புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
25 Posts - 38%
heezulia
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
6 Posts - 9%
T.N.Balasubramanian
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
4 Posts - 6%
வேல்முருகன் காசி

Raji@123
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai

M. Priya
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
1 Post - 2%
Srinivasan23

kavithasankar

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
155 Posts - 42%

140 Posts - 38%
Dr.S.Soundarapandian
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
21 Posts - 6%

Rathinavelu
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_m10சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.

Page 2 of 2 Previous  1, 2

கிராமத்தான்
கிராமத்தான்
பண்பாளர்

பதிவுகள் : 83
இணைந்தது : 29/10/2010

Postகிராமத்தான் Sat Jun 04, 2011 9:48 am

First topic message reminder :

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 91112799_1142b4f62c
சென்னை நகர் முழுவதையும் அடையக்கூடிய வகையில் முந்தைய அரசால் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் திட்டம் 45 கிலோ மீட்டர் தொலைவுடன் நிறுத்தப்படும் என்று புதிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு பதிலாக மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுமாம்.

அதுவும் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம். இதைப் படிக்கும் போது மயக்கமே வந்துவிடும் போலிருக்கிறது.

சென்னை மோனோ ரயில் - ஒரு உலக அதிசயம்

மோனோ ரயில் திட்டத்தில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம்.

அவை இதோ:

1. உலகம் முழுவதும் மொத்தம் 60 மோனோ ரயில் திட்டங்களே உள்ளன (தற்போது புதிதாக அமைக்கப் படுபவைகளையும் சேர்த்து). அவற்றின் ஒட்டுமொத்த தூரம் வெறும் 400 கிலோ மீட்டர் மட்டும்தான்.

உலகிலேயே அதிக மோனோ ரயில் திட்டங்கள் உள்ள நாடு ஜப்பான் - அங்கு மொத்தம் 108 கிலோ மீட்டருக்கு மோனோ ரயில் உள்ளது. சீனா உள்ளிட்ட அனைத்து ஆசிய நாடுகளிலும் மொத்தம் 164 கிலோ மீட்டர், அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் மொத்தம் 38 கிலோ மீட்டர், அனைத்து வட அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 54 கிலோ மீட்டர், அனைத்து தென் அமெரிக்க நாடுகளிலும் மொத்தம் 24 கிலோ மீட்டர், ஆப்பிரிக்காவில் 6 கிலோ மீட்டர், ஆஸ்திரேலியாவில் 7 கிலோ மீட்டர் என்ற அளவில் மட்டுமே மோனோ ரயில் திட்டங்கள் உள்ளன.

ஆனால், சென்னையில் மட்டுமே 300 கிலோ மீட்டருக்கு தமிழ்நாடு அரசு மோனோ ரயில் திட்டத்தை அமைக்கப் போகிறதாம்!

2. உலகின் பெரும்பாலான திட்டங்கள் 2 அல்லது 3 கிலோ மீட்டர் தொலைவுக்கு மட்டுமே அமைக்கப் பட்டுள்ளன. வெறும் 12 திட்டங்கள் மட்டுமே 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு கூடுதலாக உள்ளன. 30 கிலோ மீட்டர் தொலைவுக்கு அதிகமாக ஒரேஒரு திட்டம் கூட இல்லை.

உலகின் மிகப்பெரிய மோனோ ரயில் திட்டம் என கின்னஸ் சாதனைப் பட்டியலில் இடம்பிடித்துள்ள திட்டம் ஜப்பானின் ஒசாகா மோனோ ரயில் ஆகும். இதன் நீளம் வெறும் 28 கிலோ மீட்டர்தான்.

உலக நிலவரம் இப்படி இருக்கையில் - சென்னையில் முதற்கட்டமாக 111 கிலோ மீட்டர் தொலைவும் அதன் நீட்டிப்பாக மொத்தம் 300 கிலோ மீட்டர் தொலைவுக்கு மோனோ ரயில் திட்டம் அமைக்கப்படுமாம்.

மோனோ ரயில் - கேடுகளே அதிகம்.

உலகில் மோனோ ரயில் என்பது சுற்றுலா இடங்களை சுற்றிப் பார்க்க சின்னஞ்சிறு அளவில் அமைக்கப் படுபவை. பயணிகள் போக்குவரத்திற்காக அமைக்கப்படும் எல்லா திட்டங்களும் தோல்வியிலேயே முடிந்துள்ளன. மலேசியாவின் கோலாலம்பூர், இந்தோனேசியாவின் ஜாகர்த்தா, அமெரிக்காவின் சீயாட்டில் என எல்லா திட்டங்களும் காலதாமதம் மற்றும் நிதிச்சுமை என்கிற சுழலில் சிக்கித்தவிக்கின்றன.

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Kl-Monorail
மலேசியாவின் 9 கிலோ மீட்டர் மோனோ ரயிலை அமைக்க 5 ஆண்டுகள் ஆயின. அதனை 8 மாதம் இயக்குவதற்கு மட்டும் 61 கோடி ரூபாய் செலவானது. இப்போது அந்த நிறுவனம் திவாலாகி 1215 கோடி ரூபாய் கடனில் மூழ்கிவிட்டது.

சீயாட்டில் நகர மோனோ ரயில் திட்டத்துக்கு ஒரு கிலோ மீட்டருக்கு 450 கோடி ரூபாய் செலவானது. இதனால் 22 கிலோ மீட்டருக்கு தொடங்கப்பட்ட திட்டம் பாதியில் கைவிடப்பட்டது.

இப்படி உலகெங்கும் மொனோ ரயில் திட்டங்கள் பல்லிளிக்கின்றன. ஆனாலும், மலேசியாவில் உள்ள மோனோ ரயில் நிறுவனங்கள் உலகின் இதர நாடுகளில் பலவிதமான தந்திரங்களைக் கையாண்டும், பொய்யான கட்டுக்கதைகளை பரப்பி ஆசை வார்த்தைக் காட்டியும் ஏமாற்றி வருகின்றன.

இப்போது - மலேசியா மற்றும் ஜப்பானின் மோனோ ரயில் நிறுவனங்களுக்கு "உலகிலேயே மிகப்பெரிய இரை" சிக்கியிருக்கிறது. அது வேறு யாருமல்ல - அப்பாவி தமிழ்நாட்டு மக்கள்தான். ஒருபோதும் சாத்தியமே இல்லாத ஒரு திட்டத்திற்காக பல்லாயிரம் கோடி பணத்தை தமிழக மக்கள் இழக்க இருக்கின்றனர்.

வாழ்க ஜனநாயகம்!

இரா.அருள்........

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Jun 04, 2011 1:26 pm

மகா பிரபு wrote:எங்கு சென்றாலும் Helicopter ல் செல்லும் அம்மா விற்கு எங்கே தெரியப் போகிறது போக்குவரத்து நெரிசலில் மக்கள் படும் இன்னல்களை.
சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 359383 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 359383

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Sat Jun 04, 2011 2:35 pm

எதுக்கு கவலை படணும், இது 5 ஆண்டு காலத்திற்குள் முடியாது அடுத்த ஆட்சியில் திமுக வந்தா அவங்க அதை நிறுத்திட்டு பின் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டுவர போறாங்க, இப்படியே ஆளாளுக்கு செய்து கடைசில் ஒண்ணுமே வராது.ஆனா செலவு மட்டும் கோடியில் இருக்கும்.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 Image010ycm
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 3:16 pm

சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667 சென்னைக்கு மோனோ ரயில் - ஒரு பயங்கர கேலிக்கூத்து.  - Page 2 56667

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக