புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_c10பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_m10பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_c10 
107 Posts - 49%
heezulia

54 Posts - 25%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
JGNANASEHAR

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

Geethmuru

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_c10பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_m10பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Poll_c10 
234 Posts - 52%

137 Posts - 30%

30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 7:13 pm

அன்னா ஹஸாரே....சுதந்திர போராட்ட தியாகி ..பல கிராம முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்....நாட்டில் லஞ்சம் ஊழல் பல்கி பெருகி விட்டது....ஸ்பெக்ரம் இமாலய ஊழல் இதற்கு ஒரு உதாரணம்...காங்கிரஸ் அரசில்தான் எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் மயமாக இருக்கிறது! இப்படியொரு ஊழல் தொகை இதற்கு முன் நாம் கேள்விபபட்டதுண்டா..?

நம்மை காக்க,இந்த திருடர்களிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க யாருமே இல்லையா..இன்னும் சில வருடங்களுக்கு இவர்கள் போடும் ஆட்டத்தை சகித்துதான் ஆகவேண்டுமா..? என மக்கள் துவண்டு போயிருந்த போது தன் ஆளாக உண்ணாவிரதம் உட்கார்ந்து...ஊழலை ஒழிக்க சட்ட மசோதா தேவை என அடம்பிடித்த அந்த கிழவரை மகாத்மா காந்தியாக ....இந்திய மக்களின் ஒட்டுமொத்த குரலாகவே பார்த்தோம்....

ஊழலுக்கு அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சியை நமக்கு கொடுத்திருப்பது..உலகிலேயே அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியிருப்பது இந்திய்ர்கள் தான் என்ற செய்தி..இந்த பணம் இருந்தால் இந்தியாவின் வறுமையே ஒழிக்கப்பட்டுவிடும்...அந்த அளவு மலையளவு பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கி கொண்டிருக்கிறது....அந்த பணத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..தூங்கி வழிகிறது...இப்படி ஒரு கையாலாகாத அரசு உலகில் வேறு எங்கும் இல்லை..

கறுப்பு பணத்தை மீட்டே ஆகவேண்டும்..என யோகா குரு ராம்தேவ் வரும் 4ஆம்தேதி உண்ணாவிரதம் தொடங்குகிறார்..இவருக்கு நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் ஆதரவு தருகின்றனர்..இதில் அன்னா ஹசாரேவும் கலந்து கொள்கிறாராம்...ஊழலை ஒழிக்க உதவும் சட்ட மசோதாவை நிறைவேற்றாமல் வழக்கம்போல தூங்கி வழிகிறது...ப்ராடு வேலை செய்கிறது மத்திய அரசு என குற்றம் சாட்டுகிறார் ஹசாரே.....

வரும் 4 ஆந்தேதி நீங்கள் இருவரும் தொடங்கும் புனிதப்போர் வெற்றி பெற இந்தியனாக வாழ்த்துகிறேன்...இந்தியாவில் எத்தனையோ தெய்வங்கள் உண்டு.அவர்களின் சக்தியே இந்தியாவின் இழிநிலை போக்க உங்கள் உருவில் வந்ததாக வணங்குகிறேன்!

வழக்கம்போல நம் அரசியல்வாதிகள் நல்லவர்கள் சமூகத்திற்கு நல்லது செய்தால் விடுவார்களா அவர்கள் மீதும் சேற்றை வாரி பூசத்தொடங்கிவிட்டார்கள்;

சிலர் சந்தேகமும் எழுப்புகின்றனர்;

உதாரணமாக சில;

நல்ல காரியம். யார் இந்த யோகா குரு? இவர் எப்படி தனி விமானத்தில் பறந்து வந்து இப்படி விளம்பரத்திற்கு உண்ணா நோன்மினை பயன்படுத்துகிறார்? இவர்களை ஏன் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதரிக்கின்றன? இவர்களுக்கும் முன்னால் அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவுகள் என்ன? இவர்களுக்கு ஏன் RSS / BJP அதரவு? இவர்களை கண்டு ஏன் UPA க்கு பயம் ? உண்ணா நோன்பினை ஏன் இவர்கள் இப்படி பயமுறுத்த பயன் படுத்துகிறார்கள்? இவர்கள் ஏன் வட இந்தியாவில் பழக்கத்தில் உள்ள சாதி கொடுமை , பெண் சிசுகொலை , விபச்சாரம், கொலை , கொள்ளை, அரசு துறை சோம்பேறித்தனம், தீண்டாமை , காவி பயங்கரவாதம், கற்பழிப்பு, தேவ தாசி முறை , உடன்கட்டை ஏறுதல், பால்யவிவாகம், சுத்து சூழல் சீரழிவு, நதிநீர் பகிர்வு, சிவப்புவிளக்கு பகுதி சீரழிவு , சிறுமிகள் விபசார விடுதிகள் , வன்முறை, வறுமை இவற்றை சீர் படுத்த முயல வில்லை? த்டீர் ஏன் இவர்கள் ஏன் அரசை சீர் குலைகிரார்கள்? இவர்கள் பின்னால் அமைச்சர்கள் ஓடுகிறார்கள்? இது திட்மிட்ட சதியா? அல்லது எதாவது திசை திருப்பலா ? காந்தி உண்ணா நோன்பினால் ஆதிக்க சக்திகளை அகற்றினார். வினோபாவே போன்றோர் உபரி நிலம்களை பகிர , ஜெயப்ரகாஷ் நாரயணன் அடக்குமுறை எமேர்சன்சி அகல உழைத்தனர். இவர்களின் நோக்கம் என்ன ? இவர்கள் ஏன் கருப்புபண முதலைகளை அணுகி அவர்களை மனம் உவந்து பதுக்கிய பணத்தை அரசிடம் ஒப்படைக்க மீட்க முயலவில்லை? தனி விமானம்? காவி ? முன்னாள் அரசு அதிகாரிகள் ஆலோசனை . ஊடகம்களின் ஒளி? RSS கம்பளம்? அமைச்சர்கள் கூட்டம்? இவர் என்ன அப்படி சாதித்துவிட்டார்? இவர் தேசத்தின் பார்லிமென்ட் , நீதி துறை இவற்றை விட பெரியவரா? தேசம் என்னவோ குரங்குகள் கையில் மாட்டி கொண்டதோ என படுகிறது? இவர்கள் கூச்சலில் பதுக்கியவர்கள் பதுங்கி விடுவார்கள் அல்லது இப்படி பட்ட யோக குருவுக்கு நன்கோடை வழங்கி , விமான பயணம் வழங்கி தப்பி விடுவார்கள்? கறுப்பு பணம் பெயரில் கறுப்பு ஆடுகள் காவி கைத்தடியுடன் மேடை போட்டு கனைப்பது , இந்திய தேச நலனுக்க ? அல்லது காவி ப்ய்நக்ராவாததினை நிலை நிறுத்தவா? அடிகடி மேடை தேடும் கூட்டம்? அல்லோல படுகிறது தேசம் ? பார்லிமென்ட் மீதும் ஜனநாயகம் மீதும் இளம் தலைமுறைகளுக்கு நம்பிக்கை போய் , இப்படி மேடை போட்டு கூவும் சேவல்கள் மீது கவனம் திரும்மி விடும் ?

அவருடைய இந்த முயற்சி எல்லாம் சரி தான். ஆனால் அவர் முதலில் திருந்தணும் பிறகு பப்ளிக் பத்தி பேசணும், ப்ளீஸ் விசிட் திஸ் சைட் http://en.wikipedia.org/wiki/Swami_Ramdev ........ இத படிச்சா அவருடைய முட்டாள் தனமான கொள்கைகள் எல்லாம் புரியும்.. அன்ன ஹசாரே ஒரு புனிதர், சுதந்திர போராட்ட வீரர் .... இவர் யார், யோகா சொல்லி குடுத்தோமா பணம் சம்பாதித்தோமாநு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க .

யாருமே அறியாத அன்னா ஹசரேவுக்கும், யோகா குரு அய்யாவுக்கும் உள்ள இந்த எண்ணம் ஏன் விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் சினிமா துறையில் திளைக்கும் நடிகர்களுக்கும் வர மாடேங்குது. இனிமேலாவது இளைஞர்கள் அனைவரும் தயவு செய்து அவர்கள் இதை பற்றி சிந்திக்கும் வரை சினிமா மற்றும் விளையாட்டு இரண்டையும் பார்க்க விரும்பாதீர்கள்

நல்ல நேரம்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Fri Jun 03, 2011 9:47 pm

இனிமேலாவது இளைஞர்கள் அனைவரும் தயவு செய்து அவர்கள் இதை பற்றி சிந்திக்கும் வரை சினிமா மற்றும் விளையாட்டு இரண்டையும் பார்க்க விரும்பாதீர்கள்

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Pபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Oபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Sபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Iபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Tபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Iபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Vபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Eபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Emptyபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Kபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Aபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Rபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Tபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Hபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Iபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  Cபாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  K
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri Jun 03, 2011 11:48 pm

இவர்களை விமர்சிக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் திருடர்களாக இருப்பார்கள் அல்லது காங்கிரஸாராக இருப்பார்கள் ஹா ஹா

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Jun 04, 2011 10:48 am

பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  224747944 பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  224747944 பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  224747944 பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?  224747944

மக்களுக்கு நல்லது நடந்தால் சரி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக