ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

4 posters

Go down

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Empty ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

Post by kirikasan Sat Jun 04, 2011 2:09 am

இலங்கை இராணுவத்தின் தமிழின அழிப்பு சம்பந்தமான போர்குற்ற நடவடிக்கைகளின் குரூர கொலைக்காட்சிகள் இன்று ஐநா வின் மனித உரிமைகள் சம்பந்தப்பட்ட அமர்வில் காட்டப்பட்டபோது பல நாட்டைச் சேர்ந்த உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். சனல் 4 தொலைக்காட்சி நிறுவத்தினத்தினரின் ஒரு மணி நேர ஆவண திரைக்காட்சி யைகாண முடியாது பலர் கண்களை மூடிக்கொண்டனர்.
இது பற்றிய மேலதிக செய்திகள் இதோ

இன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நாடுகள் மனித உரிமைகள் சபை
ஒன்றுகூடலில் காண்பிக்கப்படும் என சனல்4 அறிவித்த இலங்கை போர்க்குற்ற
ஆவணத் திரைப்படம் காண்பிக்கப்பட்டது.
ஈழத்தமிழர்கள் மீதான உண்மைக் கொலைச் சம்பவத்தை
திரைப்படமாக்கியது சனல்4 வெளியிட்டுள்ள இத்திரைப்படம் ஐ.நா மனித உரிமைகள்
கூட்டத்தொடரில் இன்று மிகப் பெரும் பேசு பொருளாகவே இருந்தது.
பார்வையாளர்களின் கண்களில் இருந்து வந்த கண்ணீரும், சில காட்சிகளை
பார்க்கமுடியாது கண்களை மூடிக்கொண்டோரையும், தொடர் குண்டுச் சத்தங்களை
கேட்கமுடியாமல் தவித்தோரையும் சனல்4 ஊடகம் இன்று வெளியிட்டுள்ளது.
இக்கூட்டத்தொடரில் வெளியான இப்போர்க்குற்ற திரைப்படத்தினை பார்வையிட்ட
இலங்கைப் பிரதிநிதியான ஏ.நவாஸ் பார்வையிட்ட போதிலும், தாம் ஏற்கனவே
இக்காணொளிகள் தொடர்பாக விசாரணைக்குட்பட்டுவிட்டதாக தட்டுத்தடுமாறி கருத்து
தெரிவித்திருப்பினும், சனல்4 செய்தியாளர் ஜொனத்தன் மில்ரர் சந்தித்து
உரையாட முற்பட்டவேளை 'தனக்கு ஒரு மீட்டீங்' இருப்பதாக கூறி அங்கிருந்து
விரைந்து சென்றது கானக்கூடியதாக இருந்தது.
செல்பேசியில் பதியப்பட்ட, தமிழ் பொது மக்கள் படையினரால் தாக்கப்பட்டுத்
துன்புறுத்தப்படும் காட்சியும் இந்த ஆவணப்படத்தில் மிகவும் இலாவகமாக சனல்
04 தொலைக்காட்சியின் செய்தியாளரான ஜோன் ஸ்னோவால்
காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
சரணடைந்தவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிகவும் காடைத்தனமான தாக்குதல்
காட்சிகள், பொதுமக்கள் தங்கியிருந்த இடங்கள் மீதான கண்மூடித்தனமான எறிகணைத்
தாக்குதல்கள், பெண் புலி உறுப்பினர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள்
மற்றும் பாலியல் வன்புணர்வுகளும் அதன் பின்னர் அவர்கள் கொலை செய்யப்பட்ட
காட்சிகளும் சனல் 04 தொலைக்காட்சியின் ஆவணப்படத்தில்
உள்ளடக்கப்பட்டுள்ளதால் பார்ப்போரை அழவைத்துள்ளது.
அத்துடன் யுத்தத்தின் இறுதி நேரத்தில் தமிழ்ப்புலிகள் தமது
கட்டுப்பாட்டின் கீழிருந்த பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்திய
காட்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சனல் 04 தொலைக்காட்சியானது இதுவரை வெளியிடாத மிகவும் பயங்கரமான தமிழ்
மக்கள் மீதான கண்மூடித்தனமான போர் அவலக் காட்சிகளையும்
இந்த ஆவணத் திரைப்படம் தாங்கியுள்ளது.

SriLanka's Killing Fieldsஇலங்கையின் படுகொலைக் களம் என வெளியான
இத்திரைப்படம் எதிர்வரும் 14ம் திகதி மக்கள் பார்வைக்காக விடப்படும் என
சனல்4 செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Empty Re: ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

Post by positivekarthick Sat Jun 04, 2011 8:58 am

அழுகை


ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Pஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Oஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Sஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Iஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Tஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Iஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Vஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Eஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Emptyஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Kஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Aஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Rஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Tஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Hஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Iஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Cஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Empty Re: ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

Post by கண்ணன்3536 Sat Jun 04, 2011 10:27 am

nanri
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Empty Re: ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

Post by jeylakesengg Sat Jun 04, 2011 10:47 am

அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை அழுகை
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்) Empty Re: ஐநா சபையில் கோரக்கொலை காட்சிகளைக் கண்டு கண்ணீர் விட்டழுதனர் (முழு விபரம்)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கோர்ட்டில் ராசாத்தி கனிமொழி கட்டிப்பிடித்து கண்ணீர் விட்டழுதனர்! கனிமொழி அப்பீல் மனு?
» மைக்ரோசாப்ட்டுக்கு 40 வயது; விண்டோஸ் 3.0 முதல் 10 வரை முழு விபரம்
» DAM 999 முல்லைப் பெரியாறு அணை - முழு விபரம் மிமிக்ரி - எளிமையான விளக்கம் ... மிமிக்ரி சீனிபிரபு
» ஐ.நா., சபையில், ஏ.ஆர்.ரஹ்மான்!
» சனல் 4 இன் புதிய காணொளிகள் (இசைப்பிரியாவின் கோரக்கொலை பற்றி)

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum