புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25 am

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_m10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_m10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_m10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10 
3 Posts - 75%
VENKUSADAS
காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_m10காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Poll_c10 
1 Post - 25%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..


   
   

Page 1 of 2 1, 2  Next

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 6:21 pm

அதீத அன்புடன்--
எனக்கு உதவுவதாய் சொல்லி..
இரட்டிப்பாக்கி விடுகிறாய் நீ
எனது வேலைகளை.
உனது பொறுப்பற்ற தன்மையால்..
உனது வேலைகளையும் என் மேல்
சுமத்திவிடுகிறாய் ..வெகு இயல்பாய்..
உன் குறைகளைச் சுட்டிக்காட்டி - நான்
அதட்டத் துவங்குகையில்..
கலைந்து தவிப்புறும் உன் முகம்
என்னைச் சலனப்படுத்தும்-
பேரன்பை வெளிப்படுத்தி.
நிஜமாகவே காத்திருக்கிறேன்..
நீ மீண்டும் தவறுகள் செய்ய வேண்டி.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Fri Jun 03, 2011 8:01 pm

ஒரு நிதர்சன கவிதை. எதிர்பார்ப்புகள் வித்தியாசமானவைதான் சில நேரங்களில் என்பதை எளிமையாக சொன்னது சிறப்பு.
கா.ந.கல்யாணசுந்தரம்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கா.ந.கல்யாணசுந்தரம்

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:06 pm

உங்களுடைய பாராட்டு என்னை மேலும், மேலும் எழுத
உற்சாகப்படுத்துகிறது சார்!
அன்புடன் ரமேஷ்.

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Fri Jun 03, 2011 8:12 pm

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. 677196



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Scaled.php?server=706&filename=purple11
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:15 pm

ரொம்பவும் நன்றி! ரோஜா கார்த்தி!
அன்புடன் ரமேஷ்,

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Jun 03, 2011 8:29 pm

அழகிய கவிதை.. படைப்பிற்கும் பகிர்விக்கும் நன்றிகள்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Aகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Sகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Hகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Rகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Aகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Fகாத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. Blank
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 8:33 pm

நான்தான் உங்களுக்கெல்லாம் நன்றி சொல்ல வேண்டும்!
எனது சிறு முயற்சியைக் கூட வெகுவாகப் பாராட்டுகிறீர்கள்.
உங்களுக்கெல்லாம் என் மனமார்ந்த நன்றி! அஷ்ரஃப்!
அன்புடன் ரமேஷ்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jun 03, 2011 8:51 pm

சூப்பருங்க

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 03, 2011 9:02 pm

நல்ல கவிதை நண்பா காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. 677196 காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. 677196 காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. 677196




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 9:04 pm

நன்றி மாணிக்,முரளிராஜா!
அன்புடன் ரமேஷ்!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக