ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

Top posting users this week
heezulia
சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_m10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10 
ayyasamy ram
சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_m10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10 
mohamed nizamudeen
சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_m10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10 
VENKUSADAS
சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_m10சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சின்ன..சின்ன.. சிந்தனைகள்.

+3
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
rameshnaga
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Empty சின்ன..சின்ன.. சிந்தனைகள்.

Post by rameshnaga Fri 3 Jun 2011 - 21:09

First topic message reminder :

அம்மா "மம்மி"-யாகி, மம்மி "மேம்"-ஆகி
வெகு நாட்களாகி விட்டது.
அப்பாவும் டாடி - யிலிருந்து "டாட்" ஆகிவிட்டார்-
எப்போதோ.
"அப்பா", "அம்மா"-வைச் சுருக்கக் கற்றுக்கொண்டுவிட்ட
குழந்தைகள் சுருக்கி விடுகின்றன -
அவர்களின் வயதான காலங்களையும்
ஒரு முதியோர் இல்லத்தில்.
*************
மரம் தேடிப் பறவைகள் வந்தமர-
எனது கனவுகளிலோ...
பறவைகளைத் தேடிப் பறந்தும்,
நடந்தும் செல்கிறது மரம்.
***********************
அலைந்து திரிகிறேன் உனது விருப்பங்களின் பின்னால்;
அந்த முனையில் காத்திருக்கிறது -
பொய் மான்.
**********************
முற்றுப் புள்ளிக்காகக் காத்திருக்கிறேன்..
கமாக்கள் கழுத்தறுக்கின்றன.
************************
ஒவ்வொரு பூவாய் அமர்கிறது வண்ணத்துப் பூச்சி.
எனக்குள்-
பறந்து, பறந்து அமர்கிறது ஒரு கவிதை.
*******************
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Empty Re: சின்ன..சின்ன.. சிந்தனைகள்.

Post by ஸ்ரீஜா Sat 4 Jun 2011 - 12:49

சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 678642 சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 678642

துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Empty Re: சின்ன..சின்ன.. சிந்தனைகள்.

Post by rameshnaga Sat 4 Jun 2011 - 12:51

நன்றி ஸ்ரீஜா! நன்றி! திரு.முரளிராஜா!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

சின்ன..சின்ன.. சிந்தனைகள். - Page 2 Empty Re: சின்ன..சின்ன.. சிந்தனைகள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum