புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பாபா ராம்தேவ்...அன்னா ஹஸாரே...ஊழல்,கறுப்புபணம் ஒழிக்க வந்த தெய்வங்களா?
Page 1 of 1 •
அன்னா ஹஸாரே....சுதந்திர போராட்ட தியாகி ..பல கிராம முன்னேற்றத்திற்கு பாடுபட்டவர்....நாட்டில் லஞ்சம் ஊழல் பல்கி பெருகி விட்டது....ஸ்பெக்ரம் இமாலய ஊழல் இதற்கு ஒரு உதாரணம்...காங்கிரஸ் அரசில்தான் எங்கு பார்த்தாலும் ஒரே ஊழல் மயமாக இருக்கிறது! இப்படியொரு ஊழல் தொகை இதற்கு முன் நாம் கேள்விபபட்டதுண்டா..?
நம்மை காக்க,இந்த திருடர்களிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க யாருமே இல்லையா..இன்னும் சில வருடங்களுக்கு இவர்கள் போடும் ஆட்டத்தை சகித்துதான் ஆகவேண்டுமா..? என மக்கள் துவண்டு போயிருந்த போது தன் ஆளாக உண்ணாவிரதம் உட்கார்ந்து...ஊழலை ஒழிக்க சட்ட மசோதா தேவை என அடம்பிடித்த அந்த கிழவரை மகாத்மா காந்தியாக ....இந்திய மக்களின் ஒட்டுமொத்த குரலாகவே பார்த்தோம்....
ஊழலுக்கு அடுத்த மிகப்பெரிய அதிர்ச்சியை நமக்கு கொடுத்திருப்பது..உலகிலேயே அதிக அளவில் கறுப்பு பணத்தை வெளிநாடுகளில் பதுக்கியிருப்பது இந்திய்ர்கள் தான் என்ற செய்தி..இந்த பணம் இருந்தால் இந்தியாவின் வறுமையே ஒழிக்கப்பட்டுவிடும்...அந்த அளவு மலையளவு பணம் வெளிநாட்டு வங்கிகளில் தூங்கி கொண்டிருக்கிறது....அந்த பணத்தை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..தூங்கி வழிகிறது...இப்படி ஒரு கையாலாகாத அரசு உலகில் வேறு எங்கும் இல்லை..
கறுப்பு பணத்தை மீட்டே ஆகவேண்டும்..என யோகா குரு ராம்தேவ் வரும் 4ஆம்தேதி உண்ணாவிரதம் தொடங்குகிறார்..இவருக்கு நாடு முழுவதும் பல லட்சம் மக்கள் ஆதரவு தருகின்றனர்..இதில் அன்னா ஹசாரேவும் கலந்து கொள்கிறாராம்...ஊழலை ஒழிக்க உதவும் சட்ட மசோதாவை நிறைவேற்றாமல் வழக்கம்போல தூங்கி வழிகிறது...ப்ராடு வேலை செய்கிறது மத்திய அரசு என குற்றம் சாட்டுகிறார் ஹசாரே.....
வரும் 4 ஆந்தேதி நீங்கள் இருவரும் தொடங்கும் புனிதப்போர் வெற்றி பெற இந்தியனாக வாழ்த்துகிறேன்...இந்தியாவில் எத்தனையோ தெய்வங்கள் உண்டு.அவர்களின் சக்தியே இந்தியாவின் இழிநிலை போக்க உங்கள் உருவில் வந்ததாக வணங்குகிறேன்!
வழக்கம்போல நம் அரசியல்வாதிகள் நல்லவர்கள் சமூகத்திற்கு நல்லது செய்தால் விடுவார்களா அவர்கள் மீதும் சேற்றை வாரி பூசத்தொடங்கிவிட்டார்கள்;
சிலர் சந்தேகமும் எழுப்புகின்றனர்;
உதாரணமாக சில;
நல்ல காரியம். யார் இந்த யோகா குரு? இவர் எப்படி தனி விமானத்தில் பறந்து வந்து இப்படி விளம்பரத்திற்கு உண்ணா நோன்மினை பயன்படுத்துகிறார்? இவர்களை ஏன் தகவல் தொடர்பு சாதனங்கள் ஆதரிக்கின்றன? இவர்களுக்கும் முன்னால் அரசு அதிகாரிகளுக்கும் உள்ள உறவுகள் என்ன? இவர்களுக்கு ஏன் RSS / BJP அதரவு? இவர்களை கண்டு ஏன் UPA க்கு பயம் ? உண்ணா நோன்பினை ஏன் இவர்கள் இப்படி பயமுறுத்த பயன் படுத்துகிறார்கள்? இவர்கள் ஏன் வட இந்தியாவில் பழக்கத்தில் உள்ள சாதி கொடுமை , பெண் சிசுகொலை , விபச்சாரம், கொலை , கொள்ளை, அரசு துறை சோம்பேறித்தனம், தீண்டாமை , காவி பயங்கரவாதம், கற்பழிப்பு, தேவ தாசி முறை , உடன்கட்டை ஏறுதல், பால்யவிவாகம், சுத்து சூழல் சீரழிவு, நதிநீர் பகிர்வு, சிவப்புவிளக்கு பகுதி சீரழிவு , சிறுமிகள் விபசார விடுதிகள் , வன்முறை, வறுமை இவற்றை சீர் படுத்த முயல வில்லை? த்டீர் ஏன் இவர்கள் ஏன் அரசை சீர் குலைகிரார்கள்? இவர்கள் பின்னால் அமைச்சர்கள் ஓடுகிறார்கள்? இது திட்மிட்ட சதியா? அல்லது எதாவது திசை திருப்பலா ? காந்தி உண்ணா நோன்பினால் ஆதிக்க சக்திகளை அகற்றினார். வினோபாவே போன்றோர் உபரி நிலம்களை பகிர , ஜெயப்ரகாஷ் நாரயணன் அடக்குமுறை எமேர்சன்சி அகல உழைத்தனர். இவர்களின் நோக்கம் என்ன ? இவர்கள் ஏன் கருப்புபண முதலைகளை அணுகி அவர்களை மனம் உவந்து பதுக்கிய பணத்தை அரசிடம் ஒப்படைக்க மீட்க முயலவில்லை? தனி விமானம்? காவி ? முன்னாள் அரசு அதிகாரிகள் ஆலோசனை . ஊடகம்களின் ஒளி? RSS கம்பளம்? அமைச்சர்கள் கூட்டம்? இவர் என்ன அப்படி சாதித்துவிட்டார்? இவர் தேசத்தின் பார்லிமென்ட் , நீதி துறை இவற்றை விட பெரியவரா? தேசம் என்னவோ குரங்குகள் கையில் மாட்டி கொண்டதோ என படுகிறது? இவர்கள் கூச்சலில் பதுக்கியவர்கள் பதுங்கி விடுவார்கள் அல்லது இப்படி பட்ட யோக குருவுக்கு நன்கோடை வழங்கி , விமான பயணம் வழங்கி தப்பி விடுவார்கள்? கறுப்பு பணம் பெயரில் கறுப்பு ஆடுகள் காவி கைத்தடியுடன் மேடை போட்டு கனைப்பது , இந்திய தேச நலனுக்க ? அல்லது காவி ப்ய்நக்ராவாததினை நிலை நிறுத்தவா? அடிகடி மேடை தேடும் கூட்டம்? அல்லோல படுகிறது தேசம் ? பார்லிமென்ட் மீதும் ஜனநாயகம் மீதும் இளம் தலைமுறைகளுக்கு நம்பிக்கை போய் , இப்படி மேடை போட்டு கூவும் சேவல்கள் மீது கவனம் திரும்மி விடும் ?
அவருடைய இந்த முயற்சி எல்லாம் சரி தான். ஆனால் அவர் முதலில் திருந்தணும் பிறகு பப்ளிக் பத்தி பேசணும், ப்ளீஸ் விசிட் திஸ் சைட் http://en.wikipedia.org/wiki/Swami_Ramdev ........ இத படிச்சா அவருடைய முட்டாள் தனமான கொள்கைகள் எல்லாம் புரியும்.. அன்ன ஹசாரே ஒரு புனிதர், சுதந்திர போராட்ட வீரர் .... இவர் யார், யோகா சொல்லி குடுத்தோமா பணம் சம்பாதித்தோமாநு ரெஸ்ட் எடுக்க சொல்லுங்க .
யாருமே அறியாத அன்னா ஹசரேவுக்கும், யோகா குரு அய்யாவுக்கும் உள்ள இந்த எண்ணம் ஏன் விளையாட்டு துறையில் கொடிகட்டி பறக்கும் சினிமா துறையில் திளைக்கும் நடிகர்களுக்கும் வர மாடேங்குது. இனிமேலாவது இளைஞர்கள் அனைவரும் தயவு செய்து அவர்கள் இதை பற்றி சிந்திக்கும் வரை சினிமா மற்றும் விளையாட்டு இரண்டையும் பார்க்க விரும்பாதீர்கள்
நல்ல நேரம்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
இவர்களை விமர்சிக்கும் அனைத்து அரசியல் வாதிகளும் திருடர்களாக இருப்பார்கள் அல்லது காங்கிரஸாராக இருப்பார்கள் ஹா ஹா
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1