ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

+2
ந.கார்த்தி
தாமு
6 posters

Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by தாமு Fri Jun 03, 2011 7:11 pm


சீமான் :

"இலங்கை சென்று படம் எடுத்தவனை உதைப்பேன், மறுப்பேன், தடுப்பேன்" இலங்கைக்கு சென்று படப்பிடிப்பு நடத்த சென்றவர்களை கடுமையாக எச்சரித்தார் இயக்குனர் சீமான்.

இதில், நாம் கவனிக்க வேண்டிய விஷயம்..அவர் இயக்கிய "தம்பி" படத்தின் நாயகி....சிங்களத்தை தாய்மொழியாக கொண்ட, இலங்கையை சேர்ந்த நடிகை பூஜா.

"தம்பி" மற்றும் "வாழ்த்துக்கள்" ஆகிய இரண்டு படங்களிலும் அவரது நாயகன்....மாதவன். தமிழ் எழுததெரியாத, பீகாரை சேர்ந்த அவர் அடிக்கடி குறிப்பிடும் ஆரியர்.

விடுதலை புலி தலைவர் பிரபாகரனின் அன்பு தம்பி என்று தன்னையே அழைத்துகொண்டார் சீமான் .காவேரி, முல்லை பெரியார் உட்பட இங்கே இருக்கும் தமிழ்நாட்டு பிரச்சினைகளுக்காக ஒரு துரும்பை கூட தூக்கி போட இயலாதவர், பிரபாகரனுக்கு அடுத்ததாக இலங்கை தமிழ் மக்களின் நானே என்று பேசிவருகிறார்.

"தமிழ் மக்களுக்கு இன உணர்வே இல்லை,தமிழனிடம் ஒற்றுமை இல்லை, அதற்காகவே "நாம் தமிழர்" இயக்கம் தொடங்கி இருக்கிறேன் " என்று அறிவித்தார் சீமான்.

ஆனால், கன்னட நடிகையோடு அவர் காதலித்து ஊர் சுற்றிய விவகாரம் இப்போது வந்து இருக்கிறது.

பெங்களூரை சேர்ந்த, கன்னட நடிகையும்,தமிழில் "பிரெண்ட்ஸ்" போன்ற படங்களிலும் நடித்த விஜயலட்சுமி, சீமான் தன்னை காதலித்து ஏமாற்றி விட்டதாக காவல்துறையில் புகார் தெரிவித்து இருக்கிறார்.

"இயக்குநர் சீமான் 3 ஆண்டுகளாக என்னைக் காதலித்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி நெருங்கிப் பழகினார். இருப்பினும் தற்போது என்னைத் திருமணம் செய்து கொள்ள மறுக்கிறார். இதுகுறித்து சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று விஜயலட்சுமி கூறியுள்ளார்.

விஜயலட்சுமி வெளிப்படையாக அதுவும் காவல்துறையிடம் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கும்படி கூறி இருக்கிறார் என்றால், அவர் பக்கம் நியாயம் இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

"அரசியலில் சீமானுக்கு உள்ள புகழை அழிக்கவும், திட்டமிட்டு சதி செய்து, இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்பப்பட்டுள்ளது" என்று சீமானின் வக்கீல் தெரிவித்து இருக்கிறார்.

திட்டமிட்டு சதி செய்யும் அளவுக்கு சீமான் இன்னும் அரசியலில் வளரவும் இல்லை. நடப்பது அவர்க்கு எதிரான திமுக அல்லது காங்கிரஸ் ஆட்சியையும் இல்லை.

தற்போது இலங்கை தமிழர்களின் போராளி என்ற "இமேஜ்" மக்களிடையே வளர்ந்து விட்டதால், போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து, அந்த அரசியல் அஸ்திவாரத்தை பலப்படுத்தும் முயற்ச்சியில் இறங்கி இருக்கிறார் சீமான்.

"தம்பி"யில் சிங்கள நடிகையை பிரபல படுத்திய, "வாழ்த்துக்களில்" மலையாள நடிகைக்கு முக்கியத்துவம் கொடுத்த, கன்னட நடிகையை காதலித்து "கழட்டிவிட்ட" நம் தமிழர் சீமான்.

குஷ்பூ:


"பெரியார் படத்தில், மணியம்மையாக ஒன்றிப்போய் நடித்ததில் இருந்து நடிகை குஷ்பூவுக்கு திராவிட இயக்க கொள்கைகளில் இருக்கும் ஈடுபாட்டை நான் கண்டு கொண்டேன் " - இவ்வாறு திமுகவில் நடிகை குஷ்பூ இணைந்தபோது போது சொன்னவர் முத்தமிழ் அறிஞர், திராவிட இயக்க வித்து கலைஞர் கருணாநிதி அவர்கள்.

"திருமணதிற்கு முன் யார் கூட வேண்டுமானாலும் படுக்கலாம்,ஆனால் பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று கூறி பெரும் தமிழ் புரட்சி செய்த குஷ்பூவின் திராவிட உணர்வுகளை அவர் நடித்த படத்தின் மூலம் கருணாநிதி "கண்டுகொண்டு" விட்டதை உணர்ந்து நமக்கு புல்லரிக்கிறது.

"பாதுக்காப்பாக திருடலாம் என்று சொல்வதற்கும், குஷ்பூவின் கருத்துக்கும் பெரிய வித்தியாசம் இல்லை" என்று அவர் மீது அவதூறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

அந்த சமயத்தில்,அவர்க்கு எதிராக செருப்பு வீசிய விடுதலை சிறுத்தைகள்,பாமக போன்ற கட்சிகள், நடிகை குஷ்பூ கடந்த தேர்தலில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தபோது, அவர்க்கு ஆரத்தி எடுத்தி தமது "தமிழ் உணர்வை" நிருபித்தனர்.

அதன் பிறகு, ஒரு படப்பிடிப்பில் அவர் அம்மன் சிலைக்கு முன்னால் செருப்பு காலோடு அமர்ந்தது குறித்து ஒரு வழக்கு குஷ்பூ மீது பதிவு செய்யப்பட்டது.

தற்போது மீண்டும் குஷ்பூ மீது ஒரு அவதூறு வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தேர்தல் முடிவுகள் வந்த சமயத்தில்,தமிழ் மக்கள் மீதான அவரது கருத்து குறித்து அவதூறு வழக்கு போடப்பட்டு இருக்கிறது.

"இது திமுகவுக்கு தோல்வியே அல்ல. மாறாக தமிழக மக்கள்தான் தோல்வி அடைந்துள்ளனர்" என்று தேர்தல் தோல்வி குறித்து குஷ்பூ தெரிவித்தார்.

மதுரையை எரிக்க "கற்ப்பை" நிருபிக்க முலையை திருகி எறிந்தாள் அந்த கண்ணகி.

ஆனால், நம் நவீன கண்ணகி குஷ்பூவோ,"காசுக்காக" ஜாக்கெட்டை கழட்டி எறியும் ஒரு நடிகை என்பதற்கு, பதிவுடன் உள்ள இப்படமே அத்தாச்சி.

கலைஞரின் பிறந்த நாள் ஜூன் 3 ,அன்று நடைபெறப்போகும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டு,சிறப்புரை வேறு ஆற்ற போகிறார் "தமிழ் மக்கள்" மீது காதல் கொண்டிருக்கும் குஷ்பூ.

வட இந்தியாவை சேர்ந்த, திருமணதிற்கு முன் யார் வேண்டுமானாலும் படுக்கையை பகிரலாம் என்று சொன்ன "நக்கத்" என்ற சினிமா கவர்ச்சி நடிகை "குஷ்பூ" , தமிழ் மக்களின் மீது, தமிழ் இனத்தின் மீது கொண்டு இருக்கும், அவரது "இன, மான உணர்வை" என்னவென்று சொல்வது??

சீமான், குஷ்பூ போன்றவர்களால், தமிழ் மக்களை விட பரிதாபத்துக்கு உரியதாகி விட்டது.."தமிழ் இன உணர்வு".

-இன்பா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by ந.கார்த்தி Fri Jun 03, 2011 7:59 pm

அதிர்ச்சி


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by அன்பு தளபதி Fri Jun 03, 2011 9:44 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by மஞ்சுபாஷிணி Sat Jun 04, 2011 12:57 am

அதிர்ச்சி


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by SK Sat Jun 04, 2011 10:38 am

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  502589

செந்தமிழ் செல்வி செம்மொழி பைங்கிளி கற்புக்கரசி குஷ்பு வாழ்க


சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667 சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  56667

தமிழ் இனத்தை பற்றி நினைக்காத அவர்களை பற்றி கவலை படாத அவர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சீமான் ஒழிக


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by முரளிராஜா Sat Jun 04, 2011 10:47 am

இலங்கை தமிழனுக்காக குரல் கொடுக்கும் சீமானுக்கு
ஒரு தமிழனால் கிடைக்கும் பாராட்டு அருமை என்ன கொடுமை சார் இது
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"  Empty Re: சீமான், குஷ்பூ - இரண்டு "தமிழ் இனமான காவலர்கள்"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum