ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Yesterday at 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Yesterday at 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Yesterday at 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Yesterday at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Yesterday at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Yesterday at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Yesterday at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed Sep 11, 2024 11:53 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

3 posters

Go down

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Empty விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

Post by தாமு Fri Jun 03, 2011 7:10 pm

விரக்தியில் கருணாநிதி;

திஹார் சிறையில் இருக்கும் மகள் கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்குமென்றால் 7 கடல் தாண்டி குகையில் இருக்கும் கிளியை கொண்டு வரச்சொன்னாலும் கொண்டு வந்துவிடுவார் கருணாநிதி....நாட்டை பத்தி இவருக்கு கவலையில்லை...கட்சியை பத்தி கவலையில்லை..மகள் மீது கவலைதான் இவருக்கு என அழகிரியே கோபமாக வெடித்தாராம்...

இதற்கிடையே எவனோ 30 ஆம்தேதி கனிக்கு ஜாமீன் என புரளி கிளப்பிவிட,அன்று முழுவதும் வட இந்திய சேனல்களை திருப்பி திருப்பி பார்த்து ஏமாந்து போனாராம் தாத்தா.

உடன்பிறப்பே..என்னைப்போல கப்சிப் என்று இருந்தால் அம்மையார் ஆட்சியில் நீயும் தப்பிக்கலாம்!

தமிழக மக்களை ஜெயலலிதா பார்த்துக்கொள்வார்..தன் மகளை இனி தாந்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என கலைஞர் ரொம்பவே விரக்தியில் இருக்கிறார்.

பூரிப்பில் ஜெயலலிதா;

தமிழ்க மக்களுக்கு இலவச அரிசி இலவசம்...திருமணத்திற்கு தாலி க்கு தங்கம் இலவசம் என ஜெட் வேகத்தில் உத்தரவுகளை போட்டுவிட்டு,மெட்ரிகுலேசன் பள்ளி கொள்ளை பற்றி பெற்றோர் புகார் கொடுத்தால் உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என சொல்லியிருக்கிறார்.

இனி தங்க நகைகளை நீங்கள் அணிய வேண்டும் இல்லையெனில் மண்ணெண்ணை ஊற்றி தீக்குளிப்பேன் என தொண்டர்கள் சொன்னதால் சிறிய தோடு அணிவதாக கூறினார்.
சிறிய தோட்டுக்கு இவ்வளவு பெரிய விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன்....

இந்தம்மா அரிசி சும்மாவே தருது..இந்த கருணாநிதி 5 வருசமா கிலோவுக்கு ஒரு ரூபான்னு வாங்கி ஏமாத்திருக்காரு பாருக்கா இதுக்குத்தான் அந்தம்மா வரணுங்கிறது..என ரேசன் கடை க்யூக்களில் மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.

தயாநிதி தப்பு செய்யல;கதறும் சன் டிவி

எந்த நிறுவனமும் ஆதாயம் பெறும் வகையில் செயல்படவில்லை..விதிமுறைகளை மீறி எதுவும் செய்யவில்லை-தயாநிதி விளக்கம் என சன் டிவி திரும்ப திரும்ப செய்தி ஒளிபரப்பி வருகிறது..காலை சன் நியூஸ் பார்க்கும்போது ஃப்ளாஸ் செய்திகளில் 3 செய்திகளுக்கு அடுத்து இந்த வரி ஓடுகிறது..கணக்கு பார்த்தால் இன்று மட்டும் ஒரு லட்சம் முறை வந்து விடும் போலிருக்கிறது....

ராசா சொன்னது போல,விதி முறை மீறி எதுவும் செய்யவில்லை என்கிறார்.வட இந்திய சேனல்கள் த்யாவை குறி வைத்துவிட்டன...அகோர பசியில் இருக்கும் ஊடகங்கள் நிரபராதியை கூட நிர்க்கதி ஆக்கிவிடும் போல உள்ள இந்த காலகட்டத்தில் ....பல ஆயிரம் கோடி சொத்துக்களை கண் முன்னால் லவட்டும் கோஸ்டிகளை சும்மா விடுமா...சன் டிவி முதலீடு ஆதி அந்தம் வரை தோண்டினாலும் ஆச்சர்யமில்லை...இதனால் அண்ணன் தம்பிகள் மு.க வை காட்டிக்கொடுத்தாலும் ஆச்சர்யமில்லை...

இலக்கிய பத்திரிக்கையாம்;

இலக்கிய பத்திரிக்கை என பெயர் போட்டுக்கொண்டு மாதம் தோறும் கடையில் தொங்கும் வஸ்துகளை யார் படிக்கிறார்கள் என ரொம்ப நாட்களாகவே எனக்கு சந்தேகம் உண்டு.சுஜாதா,சாருநிவேதிதா போன்ற யதார்த்தமான எழுத்துக்களை படிக்கும் யதார்த்தமான வாசகன் நான் என்பதால் கரடு முரடான அந்த இலக்கிய தமிழை பார்த்தால் கடுப்பாகிறது.

நனைந்த தமிழகம்;

நேற்றிரவு முதல் எங்க ஊர்லயும் மழை....காலை எழுந்தது முதல் க்ளைமேட் ரொம்ப சில்லுன்னு இருக்கு... லேசான தூறலுடன் நனைந்து கொண்டே வருவது ஒரு சொர்க்கமான சுகம்..இதனால் பைக்கை வீட்டில் நிறுத்திவிட்டு நடந்தே அலுவலகம் வந்தேன்!

என்ன கொடும சார் இது..?

என் வாழ்க்கை வரலாறை சினிமாவாக தயாரிக்கப்போகிறேன்..இது தமிழ்,ஹிந்தி மொழிகளில் தயாராகும்

-நடிகை சோனா

அயிட்டம் பத்தின வரலாறு எல்லாம் சினிமாவா பார்த்து தொலைய வேண்டியிருக்கு...

ஆர்.கே.சதீஷ்குமார்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Empty Re: விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

Post by positivekarthick Fri Jun 03, 2011 9:44 pm

ரீப்பீட்டு!!!!!!!!! ஆமோதித்தல் ஆமோதித்தல்

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Pவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Oவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Sவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Iவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Tவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Iவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Vவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Eவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Emptyவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Kவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Aவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Rவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Tவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Hவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Iவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Cவிரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Empty Re: விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

Post by அன்பு தளபதி Fri Jun 03, 2011 9:47 pm

காபி பண்ணினது சரி இங்கயுமா அதையே செய்யனும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா  Empty Re: விரக்தியில் கருணாநிதி..பூரிப்பில் ஜெயலலிதா

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum