ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

+3
ந.கார்த்தி
கா.ந.கல்யாணசுந்தரம்
rameshnaga
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by rameshnaga Fri Jun 03, 2011 6:21 pm

First topic message reminder :

அதீத அன்புடன்--
எனக்கு உதவுவதாய் சொல்லி..
இரட்டிப்பாக்கி விடுகிறாய் நீ
எனது வேலைகளை.
உனது பொறுப்பற்ற தன்மையால்..
உனது வேலைகளையும் என் மேல்
சுமத்திவிடுகிறாய் ..வெகு இயல்பாய்..
உன் குறைகளைச் சுட்டிக்காட்டி - நான்
அதட்டத் துவங்குகையில்..
கலைந்து தவிப்புறும் உன் முகம்
என்னைச் சலனப்படுத்தும்-
பேரன்பை வெளிப்படுத்தி.
நிஜமாகவே காத்திருக்கிறேன்..
நீ மீண்டும் தவறுகள் செய்ய வேண்டி.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by Manik Fri Jun 03, 2011 9:06 pm

நீங்க எப்ப பாத்தாலும் நன்றி மட்டும்தான் சொல்றீங்க ட்ரீட்லாம் வைக்க மாட்டீங்களா நண்பா காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by rameshnaga Fri Jun 03, 2011 9:11 pm

ட்ரீட்டா! நீங்க டிபன் வாங்கிக் கொடுத்து நான் சாப்பிடறதா!
சே! சே! செலவு அதிகமாயிடும்!
அதெல்லாம் வேண்டாம்!சொன்னாக் கேளு!
அடம்பிடிக்காதே! அப்புறம் உன் இஷ்டம்!
அன்புடன் ரமேஷ்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by Manik Fri Jun 03, 2011 9:18 pm

ஹாஹாஹா வாங்கி கொடுத்துட்டா போச்சு

எனக்காக ஒரு கவிதையே கொடுத்திருக்கீங்க ரொம்ப அழகிய கவிதை
உங்களுக்காக இதைக் கூட பன்ன மாட்டேனா நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by rameshnaga Fri Jun 03, 2011 9:30 pm

தேங்க்ஸ்!மாணிக்!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by Manik Fri Jun 03, 2011 9:32 pm

தேங்க்ஸ்லாம் இருக்கட்டும் நீங்க எப்ப ட்ரீட் கொடுக்கபோறீங்க அதை சொல்லுங்க நண்பா காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by மஞ்சுபாஷிணி Fri Jun 03, 2011 9:37 pm

தவறு செய்யாதவரை செய்தததாக நினைக்கும் மனோபாவம் நிறைந்தவர் இருக்கும் உலகில் தவறு செய்யத்தூண்டும் அன்பை என்னவென்று சொல்வது? அன்பை என்றும் உண்மை அன்பு மட்டுமே வெல்லமுடியும் என்பதைச்சொல்லும் அருமையான வரிகளுக்கு அன்பு வாழ்த்துக்கள் ரமேஷ்....


மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by rameshnaga Fri Jun 03, 2011 9:40 pm

இந்த...!கிட்டத்துலதான்!
எனக்கு ஒரு நூறு வயசு ஆனவுடனே கொடுத்துடறேன்!
எனக்கு இப்ப 2 வயசு ஆயிடுச்சு!தெரியுமில்ல!
கொஞ்சமே கொஞ்சம் வைட் பண்ணுங்க ஃபிரண்ட் !
இந்தா கொடுத்துடறேன் 98 வருஷத்துலே!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by rameshnaga Fri Jun 03, 2011 9:44 pm

ரொம்பவும் நன்றி! மஞ்சுபாஷினி!
நீங்கள் தொடர்ந்து எனது கவிதையைப் படித்து உங்களின் மேலான
கருத்துக்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள்.உங்களுக்கு எனது
பிரத்தியேகமான நன்றிகளும்.,விசுவாசங்களும்.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக.. - Page 2 Empty Re: காத்திருக்கிறேன்..உனது தவறுகளுக்காக..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum