Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டுby heezulia Today at 8:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Today at 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Today at 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Today at 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Today at 7:49 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Today at 7:48 pm
» நாவல்கள் வேண்டும்
by Balaurushya Today at 7:48 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Today at 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Today at 7:46 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:39 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:24 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Shivanya | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
“தயாநிதியா? ராஜினாமாவா? எந்த லாஜிக்கில்?
3 posters
Page 1 of 1
“தயாநிதியா? ராஜினாமாவா? எந்த லாஜிக்கில்?
அவர் எப்படி தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரலாம்?” என்பதே தி.மு.க. அறிக்கையின் லாஜிக்!
சென்னை, இந்தியா: தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என எழுந்துள்ள கோரிக்கைக்கு, தி.மு.க. இன்று ஒரு அறிக்கை மூலம் பதில் கூறியுள்ளது. “மாறன் ராஜினாமா செய்யமாட்டார்“ என்பதே அறிக்கையின் சாராம்சம். அந்த அறிக்கை, ‘நம்மாளை காப்பாற்றும்’ தி.மு.க.வின் கடைசி நேர அலறல் என்பது புரிந்துகொள்ளக் கூடியதுதான்.
அந்த அறிக்கையின் வாசகங்கள்தான் சுவாரசியமானவை.
2G ஸ்பெக்ரம் விவகாரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று அந்த அறிக்கை கூறவில்லை. ஒருவேளை நடந்திருந்தாலும், அதற்கும் தி.மு.கவுக்கும் தொடர்பு கிடையாது என்ற வாசகங்களும் அறிக்கையில் இல்லை. அட, அவ்வளவு தூரத்துக்கு போவானேன்.. தயாநிதி மாறன் குற்றமற்றவர் என்றுகூட அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
“ஜெயலலிதாவுக்கு மாறனைக் குற்றம்சாட்ட என்ன தகுதி இருக்கின்றது?” என்றுதான் கேட்கிறது தி.மு.க.வின் அறிக்கை!
“ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்குகள் இன்னமும் நிலுவையில் உள்ளன. அந்த வழக்குகளில் தீர்ப்பு வரும்வரை அவர் குற்றம் சாட்டப்பட்டவர்தான். அப்படிப்பட்ட அவர் எப்படி தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரலாம்?” என்பதே தி.மு.க. அறிக்கையின் லாஜிக்!
ஐயா… தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று, தமிழக முதல்வர் ஜெயலலிதா மாத்திரம் கோரியிருக்கவில்லை! வேறு ஆட்களும் கோரியிருக்கிறார்கள்.
பாரதீய ஜனதாக் கட்சியின் பொது செயலர் ஜகத் பிரகாஷ், அதே கோரிக்கையை விடுத்திருக்கிறார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர் யெச்சூரி, கூறுவதும் அதைத்தான். நாளைக்கே மற்றைய கட்சிகளும் இதே கோரிக்கையில் இணையலாம்.
தி.மு.க. அறிக்கை லாஜிக்கின்படி, ஜெயலலிதாமீது வழக்குகள் நிலுவையில் இருப்பதால், மாறனை ராஜினாமா செய்யும்படி அவர் கூறக்கூடாது என்றால், இவர்கள் கூறலாம் என்று எடுத்துக் கொள்ளலாமா?
ஒருவேளை இப்படி இருக்குமோ… “ஜெயலலிதா சொல்லியெல்லாம் ‘நம்மாள்’ ராஜினாமா செய்யமாட்டார். வேண்டுமானால், மற்றையவர்கள் சொன்னதற்காகச் செய்வார்….”
தி,மு.க.வின் லாஜிக், தயாநிதி மாறனை சிறைக்கு அனுப்பாமல் விடாது போலிருக்கிறதே! Daya, Watch out your Buddies..
வி.வி

Viruvirupu, Thursday 02 June 2011, 15:06 GMT
• அவர் எப்படி தயாநிதி மாறன் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரலாம்?” என்பதே தி.மு.க. அறிக்கையின் லாஜிக்!

Re: “தயாநிதியா? ராஜினாமாவா? எந்த லாஜிக்கில்?
“ஜெயலலிதா சொல்லியெல்லாம் ‘நம்மாள்’ ராஜினாமா செய்யமாட்டார். வேண்டுமானால், மற்றையவர்கள் சொன்னதற்காகச் செய்வார்….”
SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Similar topics
» எந்த மருந்துகள் சாப்பிடும் போது எந்த உணவுகள் சாப்பிடக்கூடாது என்ற விபரம்:
» வேலன்:-எந்த எந்த அப்ளிகேஷனில் எவ்வளவு நேரம் பணிபுரிந்தோம் என எளிதில் அறிந்துகொள்ள
» நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்??
» வாஸ்து சாஸ்திரம்: எந்த ராசிக்கு எந்த வாசல் ஏற்றது தெரியுமா?
» எந்த ராசிக்காரர் எந்த நோயால் பாதிக்கப்படுவார்கள் என்று விரிவாக பார்க்கலாம்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum