ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

+14
அசுரன்
மஞ்சுபாஷிணி
kitcha
தேனி சூர்யாபாஸ்கரன்
krishnaamma
முரளிராஜா
கா.ந.கல்யாணசுந்தரம்
அன்பு தளபதி
ந.கார்த்தி
தாமு
ரா.ரமேஷ்குமார்
மகா பிரபு
Manik
rameshnaga
18 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by rameshnaga Fri Jun 03, 2011 6:02 pm

வணக்கம்! நான் ரமேஷ் நாகா என்கிற ரமேஷ் அனந்தபத்மநாபன்.
கடந்த ஒரு வாரமாய் ஈகரைத் தோழர்களோடும், சகோதரிகளோடும்..
கவிதையால் உரையாடுபவன். தனித்த முறையில் விளக்குவதற்கு
எந்த சாதனைகளுமற்றவன்..உங்களுடைய மனம் திறந்த பாராட்டுதல்களால்..
நிஜமாகவே மனம் நெகிழ்ந்து இருப்பவன். தொழில் நிமித்தமாய்
சென்னையிலும், மயிலாடுதுறையிலும் மாறி, மாறி இருப்பவன்.
எனக்குத் தெரிந்ததை..உங்களுக்கும் பிடிக்கும் வார்த்தைகளில்
சொல்ல எப்போதும் முயற்சியும், ஆசையும் கொண்டவன்.
அவ்வளவுதான் சொல்ல இருக்கிறது என்னைப் பற்றி !
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by Manik Fri Jun 03, 2011 6:04 pm

என்ன நண்பா இப்படி சொல்லிட்டீங்க அழகிய கவிதையில் எங்கள் மனதை நெகிழ வைத்துவிட்டு இப்ப என்ன பத்தி சொல்ல ஒன்னுமே இல்லைனு சொல்றீங்களே இது பத்தாதா

ஈகரை உங்களை அன்புடன் வரவேற்கிறது நண்பா [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by rameshnaga Fri Jun 03, 2011 6:07 pm

ரொம்பவும் நன்றி! மாணிக்!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by மகா பிரபு Fri Jun 03, 2011 6:33 pm

உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 03, 2011 7:09 pm

:வணக்கம்: ரமேஷ் அண்ணாவிற்க்கு ரமேஷ்குமார்-ன் வணக்கம்:வணக்கம்:
தொடரட்டும் அண்ணா உங்கள் பதிவு பயணம் வாழ்த்துக்கள்...அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் [You must be registered and logged in to see this image.]
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by rameshnaga Fri Jun 03, 2011 7:14 pm

நன்றி! ரமேஷ் குமார்!
இப்படிக்கு உங்களில் பாதி...
வயசில் இல்லை .,,
பெயரில்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by தாமு Fri Jun 03, 2011 7:17 pm

தொடரட்டும் உங்கள் பதிவும , பயணம் வாழ்த்துக்கள் அன்பு மலர்


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by ந.கார்த்தி Fri Jun 03, 2011 7:58 pm

வருக வருக ஈகரை உங்களை வரவேற்கிறது அண்ணா
[You must be registered and logged in to see this image.]


Last edited by ரோஜாகார்த்தி on Fri Jun 03, 2011 8:16 pm; edited 1 time in total


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by rameshnaga Fri Jun 03, 2011 8:10 pm

நன்றி ! ரோஜா கார்த்தி!
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by ந.கார்த்தி Fri Jun 03, 2011 8:12 pm

rameshnaga wrote:நன்றி ! கார்த்தி!
அன்புடன் ரமேஷ்.
[You must be registered and logged in to see this image.]


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்! Empty Re: வணக்கம்! நான் ரமேஷ் நாகா பேசுகிறேன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum