ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகு இயற்கை அளித்துள்ள பேறு
by Dr.S.Soundarapandian Today at 12:14 am

» யூடியூப் பகிர்வு: ஏதாவது நல்ல செய்தி இருக்கா?
by Dr.S.Soundarapandian Today at 12:07 am

» யூடியூப் பகிர்வு: சில அதிர்ச்சிக் 'குறிப்பு'கள் - பெற்றோர்கள் அவசியம் பார்க்கவும் !
by Dr.S.Soundarapandian Today at 12:06 am

» யூடியூப் பகிர்வு: அசாமின் புதுவித மீன் பிடித்தல் முறை
by Dr.S.Soundarapandian Today at 12:02 am

» வேது பிடித்தல்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» கர்மவீரரே...
by Dr.S.Soundarapandian Yesterday at 11:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:13 pm

» பண்ணும் கீர்த்தனையும் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» கர்மவீரரே…
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» புதிய காலை ஒன்று புலரட்டும்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஆசிரியர் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அத்தனை உயிருக்கும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» வலசை போகும் வழியில்…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» தெரியமா சேதி…?
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:06 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:50 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:27 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:27 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:11 pm

» அழகு பற்றிய பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 2:39 pm

» அழகு அது பார்ப்பவர் கண்ணில் உண்டு! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 2:30 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:49 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:29 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்
by ayyasamy ram Yesterday at 11:07 am

» மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை!
by ayyasamy ram Yesterday at 9:15 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 9:08 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Yesterday at 4:16 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 12:25 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:17 pm

» வந்தேன் வந்தேன் மீண்டும் நானே வந்தேன்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:38 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jul 14, 2024 8:37 pm

» ஆராரோ ஆரீராரோ அம்புலிக்கு நேரிவரோ...
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:24 pm

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:17 pm

» ஆட்டிப்படைக்கும் தேவதைகள் - புதுக்கவிதை
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:11 pm

» முடிவிலி - புதுக்கவிதை
by Anthony raj Sun Jul 14, 2024 8:04 pm

» திருநீறு வாங்கும்போது கவனிக்க வேண்டியது!
by ayyasamy ram Sun Jul 14, 2024 8:03 pm

» வைத்திய வீர்ராகவர் பெருமாள் -(69வது திவ்ய தேசம்)
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:55 pm

» இன்றைய செய்திகள் - ஜூலை 14
by ayyasamy ram Sun Jul 14, 2024 7:51 pm

» கருத்துப்படம் 14/07/2024
by mohamed nizamudeen Sun Jul 14, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jul 14, 2024 11:22 am

» பேரணியின் போது துப்பாக்கிச்சூடு.. நடந்தது என்ன? டொனால்டு ட்ரம்ப் விளக்கம்!
by ayyasamy ram Sun Jul 14, 2024 9:24 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

5 posters

Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

Post by dsudhanandan Fri Jun 03, 2011 3:28 pm

2ஜி ஊழலில் தங்களுக்கு தொடர்பில்லை என சன் டிவி மறுப்பு தெரிவித்துள்ளது.

தங்களது நிறுவனம் மற்றும் உரிமையாளர்களின் புகழை சீர்குலைக்கும் நோக்கத்திலேயே இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக அந்த டிவி தெரிவித்துள்ளது.

சன் டிவி நெட்வொர்க் மற்றும் கலாநிதி மாறன் ஆகியோருக்கும் தற்போது நடைபெற்றுவரும் சம்பவங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிவித்துக்கொள்ள விரும்புவதாக மும்பை பங்குச்சந்தையில் சன் டிவி அளித்துள்ள ஒரு ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தயாநிதி மாறன் குடும்பத்துக்கு சொந்தமான சன் டிவி நெட்வொர்க்கும் 2ஜி ஊழலில் பலனடைந்துள்ளதாக வெளியான தகவலையடுத்து சன் நெட்வொர்க்கின் பங்கு விலைகள் 27.9 சதவீத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தன.

தயாநிதி மாறனுக்கு எதிராக சிபிஐயும் முதற்கட்ட விசாரணையைத் தொடங்கியுள்ளது.

இதனிடையே 2004-07 காலகட்டத்தில் தொலைத்தொடர்பு அமைச்சராக இருந்தபோது தொலைத்தொடர்பு உரிமம் வழங்கப்பட்டதில் எந்த நிறுவனத்துக்கும் ஆதரவாக தான் செயல்படவில்லை என மாறன் கூறியுள்ளார்.

நிறுவனத்தின் புகழை சீர்குலைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாக சன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

பிஎஸ்என்எல்லின் 323 தொலைபேசி இணைப்புகளை தயாநிதி மாறன் தனது இல்லத்தில் பயன்படுத்தினார் என்று கூறப்படும் குற்றச்சாட்டையும் உறுதியாக மறுக்கிறோம் என சன் நெட்வொர்க்கின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சன் நெட்வொர்க்கிலோ, சன் டைரக்ட் டிவியிலோ தயாநிதி மாறனுக்கு சொந்தமாக எந்தப் பங்குகளும் இல்லை. சன் டைரக்ட் நிறுவன பங்குகளை சன் டிவி வைத்திருக்கவில்லை. மேலும் சன் டைரக்டில் 20 சதவீத பங்குகளை வைத்திருக்கும் மேக்ஸிஸ் நிறுவனத்துடனும் எந்தவிதத் தொடர்பும் சன்டிவிக்கு இல்லை என சன் நெட்வொர்க் தெரிவித்துள்ளது.

இத்தகைய குற்றச்சாட்டுகளால் வர்த்தகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று அந்த நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

சன் குழுமம் இந்தியாவில் மிகப்பெரிய ஊடக குழுமமாகும். 20 தொலைக்காட்சி சேனல்கள், 45 வானொலி நிலையங்கள், 4 சஞ்சிகைகள், 2 தினசரிகள், ஒரு டிடிஎச் சேவை நிறுவனம் ஆகியவை சன் குழுமத்தில் உள்ளன.

சன் டிவியில் மாறன் குடும்பத்தினர் மார்ச் 2011 நிலவரப்படி 77 சதவீதப் பங்குகளை வைத்துள்ளனர்.

இந்தக் குழுமம் சன் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின்கீழ் திரைப்படங்களை தயாரித்து விநியோகிக்கிறது. மேலும் தமிழகம் முழுவதும் சன் கேபிள் விஷன் என்ற பெயரில் கேபிள் விநியோக நிறுவனத்தையும் நடத்துகிறது.

மேலும் ஸ்பைஸ்ஜெட் விமானநிறுவனமும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

-- தினமணி


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty Re: 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

Post by SK Fri Jun 03, 2011 4:12 pm

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி 211781 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி 211781 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி 211781 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி 211781

பொய் சொல்லாத


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty மாறன் குடும்பத்தார் ஒழுக்க சீலர்கள்

Post by prabhukdm Fri Jun 03, 2011 6:09 pm

பாவம் இவங்களுக்கு எதுவுமே தெரியது ஒழுக்க சீலர்கள் மாறன் குடும்பத்தார் மக்களே இவர்களை மன்னித்து விட்டுவிடுங்கள் தப்பு செய்யவும் ஊழல்செய்யவும் மாறன் சகோதர்களுக்கு தெரியவே தெரியாது.
prabhukdm
prabhukdm
பண்பாளர்


பதிவுகள் : 89
இணைந்தது : 23/12/2010

Back to top Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty Re: 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

Post by கண்ணன்3536 Fri Jun 03, 2011 6:19 pm

ஊழலில் தொடர்பிருக்கு பட் 2க ல இல்ல
கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty Re: 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

Post by ரா.ரமேஷ்குமார் Fri Jun 03, 2011 7:54 pm

எப்பவாவது உழல்னா பரவால்ல எப்ப பாத்தாலும் உழல் எல்லாத்துலையும் உழல்என்ன கொடுமை சார் இது
காது மேல அறையனும் இவனுகள...கன்னத்தில் அறை கன்னத்தில் அறை கன்னத்தில் அறை


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி Empty Re: 2ஜி ஊழலில் தொடர்பில்லை: சன் டிவி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இலங்கையில் நடக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் எங்களுக்குத் தொடர்பில்லை- விஜய் டிவி
» ஊழலில் சோமாலியாவுக்கு முதலிடம்
» அதிமுக தலைமையை விமர்சித்து விளம்பரம்: தேமுதிகவுக்கு தொடர்பில்லை-விஜயகாந்த்
» சென்னையில் புத்த மடாலயம் மீதான தாக்குதலுக்கும் தமக்கும் தொடர்பில்லை - சீமான்
» சூதாட்டத்தில் எனக்கு தொடர்பில்லை! - நீத்து சந்திரா விளக்கம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum