Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்by heezulia Today at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 12:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிரிப்போமா......
+5
ஸ்ரீஜா
பாலாஜி
SK
ந.கார்த்தி
dsudhanandan
9 posters
Page 1 of 1
சிரிப்போமா......
ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...
அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!
=========================================================================================
கடைத்திறப்பு விழாவுக்கு வந்த தலைவர், ஏன் கடுப்பாயிட்டார்..?
அது அவரோட கொடும்பாவி உருவ பொம்மைகள் விக்கிற கடையாம்..!

ஸ்கூல் நடத்தறீங்களாமே... எப்படி நடக்குது..?
ஃபீஸ்ஃபுல்லா நடக்குது..!
==========================================================================================
அந்த ஆள் ரொம்ப மோசம்..!
எப்படி சொல்றே..?
அவரோட பொண்ணு, ஒரு பையனோட ஓடிப் போய்க் கல்யாணம் பண்ணிக்கிட்டா, உடனே இவர் 'உறவினர்களும் நண்பர்களும் மொய்பணத்தை தபாலில் அனுப்பி வைக்கவும்'னு பேப்பர்ல விளம்பரம் கொடுத்திட்டார்
===================================================================================================
அமைச்சரே...! போருக்குப் புறப்படுகிறேன்..!
புரிகிறது மன்னா! நான் இப்போதே 108 க்கு போன் செய்து விடுகிறேன்..!
===========================================================================================
மன்னர் கிரிக்கெட் ரசிகர்..!
இருக்கட்டும்! அதுக்காக வாளுக்குப் பதில் உறையில் கிரிக்கெட் பேட் வச்சிருக்கிறது நல்லா இல்லே..!

மன்னரின் நக்கலுக்கு அளவே இல்லமாப் போச்சு...!
எப்படிச் சொல்கிறீர் அமைச்சரே...?
நாட்டில் பஞ்சம், பசி தலை விரித்தாடுகிறது என்று கூறியதற்கு, தலையைச் சீவி ஜடை போட்டு, பூ வைக்க வேண்டியதுதானே என்கிறாரே..!
===============================================================================================
அந்தப் புலவருக்கு கசையடி கொடுக்கச் சொல்லி மன்னர் உத்தரவு இட்டிருக்கிறாரே, ஏன்..?
இது வரை ஓலை கொண்டு வந்த நானூறு புறாவை விருந்தாக்கிச் சாப்பிட்ட மன்னவரைக், கிண்டலடித்து 'புறா நானூறு' பாடினாராம்..!

மன்னர் தூது வந்த புறாவை உடனடியாக கொன்று தின்று விடுகிறாரே, ஏன்..?
அரசன் அன்றே கொல்வான் என்று நீங்கள் கேள்விப்பட்டதில்லையா..!?
=============================================================================================
கிரிக்கெட் மேட்ச் பார்க்க ஸ்டேடியத்திற்கு போகும் போது, தலைவர் கையில் பைனாக்குலரையும் எடுத்துக்கிட்டு போகிறாரே, ஏன்..?
சியர் கேர்ள்ஸ் ஆடும்போது, குளோஸப்ல பார்க்கணுமாம்..!

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சிரிப்போமா......

SK- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010
Re: சிரிப்போமா......
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Re: சிரிப்போமா......
ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...
அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!
அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!
ஸ்ரீஜா- மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011
Re: சிரிப்போமா......
சிரிச்ச எல்லாவருக்கும் nandri
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
Re: சிரிப்போமா......
ஆபரேஷன் பண்ணிக்கப் போற பேஷண்டைப் பார்க்க, வெறும் கையோடு போறது நல்லா இருக்காதே...
அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!
அதுக்காக பால் எடுத்துக்கிட்டு போறது ரொம்ப ஓவர்..!
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum