ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 23:58

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 0:50

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri 5 Jul 2024 - 14:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 5 Jul 2024 - 14:00

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:30

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 0:19

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

5 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 Empty மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri 3 Jun 2011 - 13:43

First topic message reminder :

மன்னார்குடி: மன்னார்குடி ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவிலில் ஐந்து ஆண்டாக நிறுத்திவைக்கப்பட்ட, விஸ்வரூப தரிசன பூஜை துவங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வைணவ தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தென் திருப்பதி என போற்றப்படும் ஸ்ரீராஜகோபாலசுவாமி திருக்கோவில் 11ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இக்கோவிலில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்ற விஸ்வரூப தரிசனம், கோ பூஜை, கஜ பூஜை இடைக்காலத்தில் நின்றது. பக்தர்கள் கோரிக்கை நிறைவேற்றும் வகையில் இன்று (3ம் தேதி) முதல் காலை 5 மணிக்கு கோ பூஜை, கஜ பூஜை நøபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 Empty Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Post by krishnaamma Fri 3 Jun 2011 - 14:50

வை.பாலாஜி wrote:மிக அழகான கோயில் அது , நான் இரண்டு முறை சென்று உள்ளேன்.

பகிர்வுக்கு நன்றி ........மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 224747944 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 2825183110 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 224747944

நான் ஒரு முறை தான் சென்றுள்ளேன் புன்னகை திரும்பி வரவே மனசில்லை . அந்த குட்டி கிறிஷ்ணர் ஐ கைல வாங்கிக்கொண்டீர்களா பாலாஜி? நாங்க போனபோது ஒரு எம்‌பி மனைவி வந்திருந்தார்கள் நாங்களும் அவருடன் வந்ததாக நினைத்து செம உபசாரம் தான் எங்களுக்கு . ரொம்ப நாழி அந்த குட்டி கண்ணனை வச்சுண்டு இருந்தோம் நானும் என் கணவரும் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 Empty Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Post by பாலாஜி Fri 3 Jun 2011 - 15:49

krishnaamma wrote:
வை.பாலாஜி wrote:மிக அழகான கோயில் அது , நான் இரண்டு முறை சென்று உள்ளேன்.

பகிர்வுக்கு நன்றி ........மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 224747944 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 2825183110 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 224747944

நான் ஒரு முறை தான் சென்றுள்ளேன் புன்னகை திரும்பி வரவே மனசில்லை . அந்த குட்டி கிறிஷ்ணர் ஐ கைல வாங்கிக்கொண்டீர்களா பாலாஜி? நாங்க போனபோது ஒரு எம்‌பி மனைவி வந்திருந்தார்கள் நாங்களும் அவருடன் வந்ததாக நினைத்து செம உபசாரம் தான் எங்களுக்கு . ரொம்ப நாழி அந்த குட்டி கண்ணனை வச்சுண்டு இருந்தோம் நானும் என் கணவரும் புன்னகை

என் மனைவியின் ஊர் மன்னார்குடிதான் , என் மனைவி குட்டி கண்ணனை ரொம்ப நேரம் கையில் வச்சுயிருந்தாங்க....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 Empty Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Post by Manik Fri 3 Jun 2011 - 16:47

krishnaamma wrote:
Manik wrote:விஸ்வரூப தரிசனமா அப்படின்னா என்ன அம்மா

அப்படி என்றால் அதிகாலை முதல் தரிசனம். அதாவது, பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம் ) ஆவதற்க்கு முன்னால் பெருமாளை பார்ப்பது .

ரொம்ப தெளிவாக உங்களுக்கு புரியும்படி சொல்லணும் என்றால் , பெருமாள் குளிக்கும் முன்பு நாம் குளித்துவிட்டு , முதல் நாள் அலங்காரத்துடன் பார்ப்பது. இரவு நாம் பூஜை செய்து நடை சார்த்திவிட்டு வந்த பிறகு இரவு தேவதைகள் அவரை பூஜிப்பதாக ஐதீகம். என்வே நாம் அதிகாலை அந்த மூர்த்தியை தரிசிப்பது விஸேஷம்.

ஓகே வா? புரிஞ்சதா? சந்தேகமானால் மறுபடி கேளுங்கோ புன்னகை "நிமால்ய தரிசனம் " என்று கூட சொல்வ சிலகோவில்களில் புன்னகை

இது போதுமே எனக்கு தெரிஞ்சு போச்சே விஸ்வரூப தரிசனம்னா என்னன்னு மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 755837 மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி - Page 2 Empty Re: மீண்டும் விஸ்வரூப தரிசனம் மன்னார்குடி பக்தர்கள் மகிழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» சபரிமலை பக்தர்களுக்கு ஹெலிகாப்டர் வசதி தொடங்கியது : பக்தர்கள் மகிழ்ச்சி
» சபரிமலையில் அய்யப்பனை தரிசனம் செய்ய 6 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்
» வடபழனி, கந்தகோட்டம் கோயில்களில் 1 லட்சம் பக்தர்கள் தரிசனம்
» திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹாரம், லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
» திருநள்ளாறு கோயிலில் ஒரே நாளில் 60 ஆயிரம் பக்தர்கள் தரிசனம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum