ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 9:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:07

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 0:52

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 23:19

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 22:47

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:27

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:41

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:26

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 21:17

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 20:34

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:32

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:00

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 17:52

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 17:23

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 14:25

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 10:48

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 8:52

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 8:50

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 8:49

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:47

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:46

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 8:46

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 8:44

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 8:40

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat 6 Jul 2024 - 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 6 Jul 2024 - 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat 6 Jul 2024 - 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat 6 Jul 2024 - 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 6 Jul 2024 - 20:49

» புன்னகை
by Anthony raj Sat 6 Jul 2024 - 16:59

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat 6 Jul 2024 - 15:31

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat 6 Jul 2024 - 12:49

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

Top posting users this week
heezulia
கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Poll_c10கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Poll_m10கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

+5
jaya2kumar
dsudhanandan
SK
ந.கார்த்தி
தாமு
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Empty கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by தாமு Fri 3 Jun 2011 - 12:53

First topic message reminder :

2G ஸ்பெக்ட்ரம் வழக்கில் 210 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் கருணாநிதியின் குடும்பத்துக்கு சொந்தமான கலைஞர் டிவி யின் 20% பங்கு வைத்திருக்கும் நிர்வாக இயக்குனராகிய சரத்குமாரும் 20% பங்குகளை வைத்திருக்கும் கனிமொழியும் இப்பொழுது திகார் ஜெயிலில் உள்ளனர். மீதி 60% பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாள் சில நாட்களில் இவர்களுடன் திகார் ஜெயிலில் ஐக்கியமாக உள்ளார்.


இந்நிலையில், அமலாக்க பிரிவு, இந்த ஊழலில் சம்பந்த பட்ட கலைஞர் டி.வி பங்கு தாரர்களின் வங்கி கணக்குகளையும், கலைஞர் டிவியின் வங்கி கணக்கையும் முடக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. அத்துடன் சானலின் லைசென்ஸ்சும் ரத்து செய்யப்படும் என எதிர் பார்க்கப்படுகிறது.


கடந்த 23-ம் தேதியன்று கம்பெனியின் இயக்குனர் பி.அமிர்தம் ஊழியர்களை வைத்து கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார். அப்பொழுது, கம்பெனி புதிய இரண்டு சானல்களை துவக்க இருப்பதாகவும், அதற்கான அனுமதியை பெற்றுள்ளதாகவும், அதனால் யாரும் வேலை போய்விடும் என பயப்பட தேவை இல்லை என கூறியுள்ளார்.


தொழில் நுட்ப பிரிவை சார்ந்த பெரும்பாண்மை ஊழியர்கள் தங்கள் பதவி விலகும் கடிதத்தை அளித்துள்ளனர். அவர்களில் சிலர் வேறு இடங்களில் பணிக்கான உத்தரவையும் பெற்றுவிட்டதாக தெரிகிறது. மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10% இங்கிரீமெண்ட் மட்டுமே தங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், 1-ம் தேதி வழங்கப்பட்டு வந்த சம்பளம் இப்பிரச்சனைக்கு பின் காலதாமதமாக வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இப்பொழுது எல்லா சானல்களின் செய்திக்கும் இந்த டிவி மைய இடமாக ஆகிவிட்டதால், தங்களின் நம்பகத்தன்மையை பொதுமக்களிடம் இழந்து விட்டதாகவும் நிருபர்கள் வருத்தமடைந்துள்ளனர்.


நன்றி : டெகல்கா



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down


கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by உமா Fri 3 Jun 2011 - 19:51

அப்படி சொன்னதான் காட்டிக்கொடுக்க மாட்டான் மாணிக்,,
அதான்...



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by positivekarthick Fri 3 Jun 2011 - 22:59

தற்காலிக மூடு விழாவாக இது இருக்கும்.5 வருஷம் தானே. ஜெயா t.v கதை தெரியுமில்லையா ? கட்சி மாறுது அவ்வளவே. போட்டிக்கு ரெடி


கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Pகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Oகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Sகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Iகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Tகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Iகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Vகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Eகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Emptyகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Kகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Aகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Rகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Tகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Hகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Iகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Cகலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?  - Page 2 Empty Re: கலைஞர் டிவிக்கு எப்ப மூடு விழா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி- 5 நிறுவனங்களின் சொத்துக்கள் முடக்கப்படுகின்றன
» பேஸ்புக் மூடு விழா
» மூடு விழா காணப்போகிறதா காங்கிரஸ் கட்சி
» 50 பைசாவில் வெளிவரும் அஞ்சல் அட்டைகளுக்கு மூடு விழா நடத்துவதா?: தமிழ்நாடு முஸ்லிம் லீக் கடும் கண்டனம்
» ஐம்பது வருடம் நிறைந்தால் பொன் விழா.. மற்ற ஆண்டுகளுக்கு என்ன விழா தெரியுமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum