புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
16 Posts - 94%
mohamed nizamudeen
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
181 Posts - 77%
heezulia
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
27 Posts - 11%

10 Posts - 4%
prajai
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
2 Posts - 1%
Barushree

sram_1977
“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_m10“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!” Poll_c10 
1 Post - 0%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

“கனிமொழியை 2 மாதங்களுக்கு வெளியே கொண்டுவர முயலவேண்டாம்!”

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jun 03, 2011 11:16 am

இந்த அட்வைஸை கலைஞர்வரை கொண்டுபோனவர் அமைச்சர் தயாநிதி மாறன் என்பதாக ஒரு கதை இருக்கின்றது.
டில்லி, இந்தியா: கனிமொழியை ஜாமீனில் வெளியே கொண்டுவர கலைஞர் தீவிரமாக முயன்றுகொண்டிருப்பது ஒன்றும் ரகசியமல்ல. ஆனால், முக்கிய நபர் ஒருவரிடமிருந்து கொடுக்கப்பட்டுள்ள ஒரு அட்வைஸ்தான் மிகவும் ஹாட்டாம்! அதைக் கேட்டு கலைஞரே அதிர்ந்து போயிருப்பதாகக் கூறுகின்றார்கள்.

அப்படி என்னதான் அந்த அட்வைஸ்?

“கனிமொழியை அடுத்த இரண்டு மாதங்களுக்காவது ‘உள்ளே’ வைத்திருப்பதுதான் லாங் ரன்னில் உங்களுக்கு நல்லது. இதை விரைவில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்” என்பதுதானாம் அந்த அட்வைஸ்!

இந்த அட்வைஸூடன் சேர்ந்து வேறு என்ன தகவல்களும் சொல்லப்பட்டனவோ தெரியவில்லை, இரண்டு மாதங்களுக்கு கம்மென்று இருப்பதுதான் நல்லது என்றே கலைஞரும் முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறாராம்.

சுருக்கமாகச் சொன்னால், இதில் வேறு ஏதோ ஒன்றும் இருக்கிறது. இதுவரை சி.பி.ஐ.யால் பகிரங்கப்படுத்தப்படாத ஒரு விவகாரம் இதில் சங்கிலித் தொடர்போல இருக்கிறதாம். அதனால்தான் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையில்லாமல் யாரையும் ‘அலர்ட்’ பண்ண வேண்டாம் என்ற அறிவுரையாம்.

இந்த அட்வைஸை கலைஞர்வரை கொண்டுபோனவர் அமைச்சர் தயாநிதி மாறன் என்பதாக ஒரு கதை இருக்கின்றது. அது உண்மையானால், அட்வைஸ் டில்லியிலுள்ள யாரிடமோ இருந்துதான் சென்றிருக்க வேண்டும்.

கடந்த வார இறுதியில் அமைச்சர் தயாநிதி மாறன் – கலைஞர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றிருக்கின்றது. இது பலருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே நடைபெற்ற சந்திப்புதான். ஆனால், அந்தச் சந்திப்பின்போது, கலைஞரும் தயாநிதி மாறனும் மிகத் தனிமையில் சில நிமிடங்கள் பேசிக்கொண்டிருந்தபோது, குடும்பத்தினர் உட்பட யாருமே அந்த ரூமுக்குள் அனுமதிக்கப்படவில்லை.

இந்தச் சந்திப்பின்போதுதான் மேற்கண்ட அட்வைஸ், தயாநிதி மாறனால் கூறப்பட்டது என்பதே பேச்சு.

இதற்கிடையே மற்றொரு வேடிக்கையும் நடந்திருக்கின்றது. தயாநிதி மாறன் – கலைஞர் சந்திப்பு வார இறுதி நாளில் அல்லவா நடைபெற்றது? தயாநிதி மாறன் சென்னையில் கலைஞரைச் சந்திக்குமுன், வார நாட்களில் டில்லியில் யார்யாரையெல்லாம் சந்தித்தார் என்ற தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கியிருக்கின்றது தமிழக அரசின் உளவுப்பிரிவு.

இதில் வேடிக்கை என நாம் குறிப்பிட்டது எதைத் தெரியுமா? தமிழக உளவுத்துறை அதிகாரி ஒருவர் சென்னையிலிருந்து போன்போட்டு இந்த விபரங்களை விசாரித்தது, டில்லியிலுள்ள தமிழ் பத்திரிகையாளர் ஒருவரைத்தான்!

தமிழக உளவுத்துறை டில்லியில் வைத்திருந்த பழைய கான்டாக்ட் எல்லாம் மாறிவிட்டதோ, என்னவோ!

இவ்வளவும் சரி. இரண்டு மாதங்களுக்கு கனிமொழியைவெளியே கொண்டுவர முயலவேண்டாம் என்ற அட்வைஸில், அதென்ன இரண்டு மாதக் கணக்கு?

ஸ்பெக்ரம் வழக்கின் 3வது குற்றப்பத்திரிகை இன்னமும் தயாரித்து முடிக்கப்படவில்லை. சி.பி.ஐ. என்னதான் வேகப்படுத்தினாலும், சட்ட விவகாரம் என்பதால் ஆமைபோலவே காரியங்கள் நகர்கின்றனவாம். அதனால், 3வது குற்றப் பத்திரிக்கை தயாரிக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட, இன்னமும் இரண்டு மாதங்கள் ஆகிவிடும் என்கிறார்கள்.

அந்தக் குற்றப் பத்திரிகையில் வேறு யாருடைய பெயர்கள் எல்லாம் இருக்கின்றதோ!

கலைஞருக்கு முக்கிய இடத்திலிருந்து கொடுக்கப்பட்ட அட்வைஸ் விஷயம் உண்மையானால், சில விஷயங்களை ஊகிக்கலாம்.

• இந்த 3வது குற்றப்பத்திரிகையில் கலைஞர் குடும்பத்திலுள்ள மற்றொருவர் இணைக்கப்பட சான்ஸ் இருக்கின்றது.

• கனிமொழி விஷயத்தில் அதிக நெருக்கடி கொடுக்காவிட்டால், ஒருவேளை அந்த நபருக்குத் தலை தப்பலாம்!

கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் அட்வைஸை மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள். இப்போது, கொஞ்சம் அதிகமாகவே புரியும்-

“கனிமொழியை அடுத்த இரண்டு மாதங்களுக்காவது ‘உள்ளே’ வைத்திருப்பதுதான் லாங் ரன்னில் உங்களுக்கு நல்லது. இதை விரைவில் நீங்களே புரிந்து கொள்வீர்கள்”

vivi

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக