புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அதிரடி வேலையில் ராஜா -கனிமொழி !
Page 1 of 1 •
எந்த வேலையும் இல்லாமல் தினமும் திகார் ஜெயிலிருந்து, ஏதோ ஆபீஸ் போய்ட்டு வருவது போல, போலீஸ் வேனில் பாட்டியாலா கோர்ட்டுக்கு போய்ட்டு வரும் கனிமொழிக்கும் ராஜாவுக்கும் மிகவும் போர் அடிக்க ஆரம்பித்து விட்டதாம். அதுனால நேரம் போவதுக்கு ஏதாவது செய்யலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம்.
01-06-2011-ம் தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில், "அம்மாவை மன்னித்துவிடு ஆதி" என்ற தலைப்பில் ஆர். சரவணனால் எழுதப்பட்ட கட்டுரையுடன் கனிமொழி, அவர் கணவர், வயதுக்கு வராத அவர் மகன் ஆகிய மூவரும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. இது பள்ளியில் படிக்கும் இதர மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் தனது மகனை அடையாளம் காணும் வகையில் இருப்பதால் அவனுக்கு மன உளைச்சலை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும், அதனால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
எல்லாம் சரி, மகன் ஆதித்தியா எதற்காக பாட்டியாலா கோர்ட்டுக்கு வந்தான்? வந்து கனிமொழியை பார்த்ததால் தானே, கனிமொழியை படம் எடுக்கும் பொழுது, அதில் அவனும் பதிவாகியிருக்கிறான். அம்மாவை பார்க்கவேண்டும் என்றால் திகார் ஜெயில் சென்று பார்க்க வேண்டியதுதானே?
==========================
அடுத்ததாக தனது பங்குக்கு ராஜாவும் எதுவும் செய்ய வேண்டாமா? அதனால் 2001 ஆண்டு முதல் 2007 ஆண்டுவரையிலான காலத்தில் தொலை தொடர்பு துறையில் வழங்கப்பட்ட ஸ்பெக்டரம் லைசென்ஸ் விவகாரத்தை சி.பி.ஐ விசாரித்து முடித்த பின்பே தங்கள் மீதுள்ள வழக்கை விசாரிக்க வேண்டும். அதனால் அதுவரை பாட்டியாலா சிறப்பு நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றத்தில் தடை கோரும் மனுவை சமர்ப்பிக்க ஏற்பாடு செய்து வருகிறாராம். இந்த வழக்கில் கைதாகியுள்ள மற்றவர்களையும் தன்னுடன் சேர்ந்து மனு செய்ய ஆதரவு திரட்டுகிறாராம்.
முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் மாறனும் இவர் போலத்தான் லைசென்ஸ் வழங்கியுள்ளார். அதனால் அவரும், அவர் காலத்தில் பணிபுரிந்த அதிகாரிகளும் இதில் சிக்கி திகார் ஜெயிலுக்கு வருவார்கள் என்ற நல்ல எண்ணம் தான்.
பாவம் இந்த விஷயத்திலும் பெயர் வாங்க ராஜாவால் முடியவில்லை. இவருக்கு முந்தி "டெஹெல்கா" பத்திரிகை கிழி கிழி என கிழித்து எழுதிவிட்டது. விடுவாரா மாறன்?. அவரும் பதிலுக்கு அந்த பத்திரிகைக்கு 10 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரப்போவதாக் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
நீதிபதி பட்டீலின் அறிக்கையிலும் இந்த முறைகேடுகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
சில தினங்களுக்கு முன் CPIL தனது இதே குற்றச்சாட்டை குறிப்பிட்டு, வழக்கறிஞர் பிரஷந்த் பூஷன் மூலம் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளது.
மேற்குறிப்பிட்ட இருவர் மீதும் மான நஷ்ட வழக்கு தொடர வக்கீல் நோட்டீஸ் அனுப்புவாரா மாறன்?
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம். அது போல கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
http://lawforus.blogspot.com/2011/06/blog-post_03.html

- dsudhanandanநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010
கொள்ளைக்காரர்கள் இரண்டு பட்டு, ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தால் நாட்டுக்கு நல்லது தானே?
கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...
என்றும் அன்புடன் .................
த. சுதானந்தன்
மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1