புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
21 Posts - 70%
heezulia
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
6 Posts - 20%
வேல்முருகன் காசி
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
1 Post - 3%
viyasan
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
213 Posts - 42%
heezulia
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
21 Posts - 4%
prajai
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
நாவை துண்டிக்கணும்! Poll_c10நாவை துண்டிக்கணும்! Poll_m10நாவை துண்டிக்கணும்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாவை துண்டிக்கணும்!


   
   
avatar
Guest
Guest

PostGuest Tue Jun 07, 2011 8:28 am

அரசர் ஜெயசிம்மன் அன்றைய அரசவை வேலைகளை கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய
மகன் ஆத்திரத்துடன் அங்கு வந்தான். அவன் முகம் கோபத்தால் சிவந்து
இருந்தது.
""தந்தையே! தங்களின் படைத் தலைவரின் மகன் என் தாயாரை இழிவாகப் பேசி விட்டான்!'' என்றான்.
அவன்
கண்களில் தீப்பொறி பறந்தது. அமைச்சர்களைப் பார்த்து அரசர், ""இப்படி
இழிவாகப் பேசியவனுக்கு என்ன தண்டனை தரலாம்?'' என்று கேட்டார்.
""மதிப்பிற்குரிய
நம் அரசியாரையே ஒருவன் இழிவாகப் பேசி விட்டானே... அவனைக் கொல்வதுதான்
இதற்கு தகுந்த தண்டனை!'' என்றார் ஓர் அமைச்சர்.
""இப்படிப் பேசிய அவன் நாவைத் துண்டிக்க வேண்டும்!'' என்றார் இன்னொரு அமைச்சர்.
""இப்படிப்
பேசிய குற்றத்திற்காக அவனுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்ய
வேண்டும். அவனை நாட்டை விட்டே விரட்ட வேண்டும்!'' என்றார் மற்றோர்
அமைச்சர்.

அவர்கள் சொன்ன தண்டனைகளைக் கேட்டுச் சிரித்தார் அரசர்.
""நீங்கள் மூவர் சொன்ன தண்டனைகளும் சரி அல்ல!'' என்றார்.
தன்
மகனைப் பார்த்து, ""உன் தாயை இழிவாகப் பேசியவனை நீ மன்னித்துவிடு. அப்படி
மன்னிக்க உன் உள்ளம் இடம் தரா விட்டால் அவனுடைய தாயை நீ இழிவாகப்பேசு.
அப்படிப் பேசும் போது ஒன்றை நன்றாகக் கவனத்தில் வைத்துக் கொள். அவன் எந்த
அளவு உன் தாயை நிந்தித்தானோ அதே அளவுதான் நீயும் நிந்திக்க வேண்டும்.

""சிறிது
அதிகமாக நீ பேசி விட்டாலும் உன் மீது குற்றம் சுமத்திக் கடுமையான தண்டனை
தருவேன். ஒன்றை நினைவில் வைத்துக் கொள். மதம் பிடித்த வலிமை வாய்ந்த யானையை
அடக்குபவன் ஆண் மகன் அல்லன்; எந்தச் சூழலிலும் கோபத்தை அடக்கத் தெரிந்தவனே
ஆண் மகன்!'' என்றார்.
தந்தையின் அறிவுரைகளைக் கேட்ட அவன், ""தந்தையே!
நான் திருந்தி விட்டேன். இனி எதற்கும் கோபப்பட மாட்டேன். என் தாயை இழிவாகப்
பேசியவனை மறந்து மன்னித்து விட்டேன்!'' என்றான். மகனின் கோபத்துக்கு
முற்றுப்புள்ளி வைத்ததை நினைத்து மகிழ்ந்தார் அரசர்.
***

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jun 07, 2011 8:34 am

கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் கதை
பகிர்வுக்கு நன்றி மதன்

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jun 07, 2011 8:44 am

முரளிராஜா wrote:கோபத்தை கட்டுபடுத்த வேண்டும் என்பதை உணர்த்தும் கதை
பகிர்வுக்கு நன்றி மதன்
நாவை துண்டிக்கணும்! 359383



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


நாவை துண்டிக்கணும்! Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jun 07, 2011 9:54 am

நல்ல சிந்தனை உள்ள கதை. நாவை துண்டிக்கணும்! 224747944 நாவை துண்டிக்கணும்! 2825183110 நாவை துண்டிக்கணும்! 677196



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,நாவை துண்டிக்கணும்! Image010ycm
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக