ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

5 posters

Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by dsudhanandan Fri Jun 03, 2011 10:55 am

இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்து விட்ட திமுக தலைவர் கருணாநிதி, திகார் சிறையில் உள்ள தனது மகள் கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியுள்ள கனிமொழி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு செய்துள்ளார். அந்த மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகலாம் என்று கூறப்பட்டது.

இந் நிலையி்ல் இன்று தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை கருணாநிதி ரத்து செய்து விட்டார். மேலும் நாளை திருவாரூர் போய் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் அவர் திட்டமிட்டிருந்தார். தற்போது இவற்றை அவர் ரத்து செய்து விட்டார். அதற்குப் பதில் மகளைப் பார்ப்பதற்காக டெல்லி செல்கிறார்.

திஹார் சிறைக்குச் சென்று கனிமொழியை சந்தித்து அவர் பேசுகிறார்.

நேரில் வர வேண்டாம்..

தனது பிறந்தநாளையொட்டி யாரும் தன்னை நேரில் வந்து வாழ்த்த வேண்டாம் என்றும் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில்,

எனது 88வது பிறந்த நாளினையொட்டி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள அண்ணா, பெரியார் ஆகியோர் நினைவிடத்தில் மலர் வளையம் வைக்கும் நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளும் மனநிலையில் நான் இல்லை.

நேரில் எனக்கு வாழ்த்து வழங்க வேண்டும் என்பதற்காக என்னை சந்திக்க வேண்டுமென்று கட்சி உடன்பிறப்புகள் வற்புறுத்த வேண்டாம் என்றும் - வீட்டிற்கோ கட்சி அலுவலகத்திற்கோ நேரில் வந்து சந்திக்கும் வாய்ப்பு இல்லாமைக்காக என்னைக் கட்சி உடன்பிறப்புகளும், தமிழ் மக்களும் மன்னிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

- தட்ஸ் தமிழ்


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty Re: பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by தாமு Fri Jun 03, 2011 10:58 am

சிரி



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty Re: பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by SK Fri Jun 03, 2011 11:14 am

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 9452 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 9452 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 9452


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty Re: பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by sathishkumar2991 Sat Jun 04, 2011 8:35 pm

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 362913


சதீஷ்குமார்
பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Eegarai.net_medium
பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655 பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் 230655
sathishkumar2991
sathishkumar2991
பண்பாளர்


பதிவுகள் : 246
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty Re: பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by ரா.ரமேஷ்குமார் Sat Jun 04, 2011 10:15 pm

88 வது பிறந்த நாள் ஆ....அதிர்ச்சி
100யை தொட வாழ்த்துக்கள் தாத்தா...அன்பு மலர்


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார் Empty Re: பிறந்த நாள் விழாக்களை ரத்து செய்தார் கருணாநிதி-கனிமொழியை சந்திக்க டெல்லி செல்கிறார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum