ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரோமிங் இல்லாமல் பேச

+8
JUJU
SK
dsudhanandan
ந.கார்த்தி
Manik
றினா
அசுரன்
2009kr
12 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty ரோமிங் இல்லாமல் பேச

Post by 2009kr Thu Jun 02, 2011 11:28 pm

நான் சென்னையிலிருந்து தற்சமயம் பணி நிமித்தம் பெங்களூர் வந்துள்ளேன். என்னுடைய சென்னை சிம்மிற்கு ( RELIANCE) வரும் அழைப்பிற்கு ரோமிங் கட்டணம் அதிகமாக உள்ளது. இதை தவிர்க்க ரோமிங் இல்லாத மொபைல் சர்வீஸ் ஏதேனும் அல்லது வேறு வழி ஏதேனும் இருந்தால் சொல்லவும்.
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by அசுரன் Thu Jun 02, 2011 11:41 pm

ரொம்ப சிம்பிள் நண்பா! இந்த சிம்மை கழட்டிவிட்டு உங்க ஐடி கொடுத்து புதிய பெங்களூரூ சிம் பெற்றுக்கொள்ளவும். அவ்வளவே! நோ ரோமிங்!
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by றினா Fri Jun 03, 2011 12:13 am

[mention][/mention] wrote:ரொம்ப சிம்பிள் நண்பா! இந்த சிம்மை கழட்டிவிட்டு உங்க ஐடி கொடுத்து புதிய பெங்களூரூ சிம் பெற்றுக்கொள்ளவும். அவ்வளவே! நோ ரோமிங்!
ரோமிங் இல்லாமல் பேச 2825183110 ரோமிங் இல்லாமல் பேச 2825183110
ஆமாம் நண்பா


வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ


Friends18.com Orkut Scraps
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by Manik Fri Jun 03, 2011 10:08 am

அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்

நானும் அதுதான் வச்சிருக்கேன் ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by ந.கார்த்தி Fri Jun 03, 2011 1:49 pm

Manik wrote:அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்

நானும் அதுதான் வச்சிருக்கேன் ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837
ரோமிங் இல்லாமல் பேச 359383 ரோமிங் இல்லாமல் பேச 359383 ரோமிங் இல்லாமல் பேச 359383


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


ரோமிங் இல்லாமல் பேச Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by dsudhanandan Fri Jun 03, 2011 1:52 pm

ஓரிரு நாள் என்றால் நண்பர்களின் போனை உபயோகித்தால் ஒரு காசும் செலவில்லாமலே பேசலாம் சிரிப்பு சிரிப்பு


கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு


பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by SK Fri Jun 03, 2011 2:19 pm

போனை ஆப் செய்துவிட்டால் ரோமிங் ஆகாது ரோமிங் இல்லாமல் பேச 865843 ரோமிங் இல்லாமல் பேச 865843 ரோமிங் இல்லாமல் பேச 865843 ரோமிங் இல்லாமல் பேச 865843


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by JUJU Fri Jun 03, 2011 3:06 pm

பி‌எஸ்‌என்‌எல்
JUJU
JUJU
பண்பாளர்


பதிவுகள் : 185
இணைந்தது : 27/02/2011

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by 2009kr Fri Jun 03, 2011 7:46 pm

நல்லது நண்பா, நீங்களாவது மொக்கை போடாமல் உருப்படியாக ஒரு ஐடியா கொடுத்தீங்க. டொகொமோ to டொகொமோ பேசினால்தான் ரோமிங் கிடையாதா அல்லது மற்ற இணைப்புகளுக்கும் இது பொருந்துமா? கொஞ்சம் விளக்கமாக சொன்னால் பயனுள்ளதாக இருக்கும். நன்றி.

Manik wrote:அட நம்ம டொகொமோ இருக்கே இந்தியா முழுக்க எங்க போனாலும் ரோமிங்கே கிடையாது உள்ளூர் கால் கட்டணம் தான்

நானும் அதுதான் வச்சிருக்கேன் ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837 ரோமிங் இல்லாமல் பேச 755837
மகிழ்ச்சி மகிழ்ச்சி
2009kr
2009kr
பண்பாளர்


பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by Manik Fri Jun 03, 2011 9:09 pm

டொகோமோவிலிருந்து நீங்க எந்த மொபைல் அழைத்தாலும் அது லோக்கல் மொபைல் தான் இந்தியா முழுக்க....... இதில் சிறப்பம்சம் என்னவென்றால் ரேட்கட்டர் கூட உபயோகிக்கலாம்

64 ரூபாய்க்கு ரீசார்ஜ் பன்னி 2 செகண்டுக்கு 1 பைசா என்ற முறையில் உபயோகிக்கலாம் நண்பா........ இந்தியா முழுக்க நீங்கள் அழைக்கும் மொபைல்கள் அனைத்திற்கும் இதே திட்டம்தான் நண்பா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரோமிங் இல்லாமல் பேச Empty Re: ரோமிங் இல்லாமல் பேச

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum