Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
Top posting users this week
No user |
Top posting users this month
No user |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உதவி தேவை அவசரம் - அருண்!!
5 posters
Page 1 of 1
உதவி தேவை அவசரம் - அருண்!!
கணினி ஓபன் செய்தல் டெஸ்க்கீடோப் வருவதற்கு முன் கிளீன் திஸ் என்ற மென்பொருள் ஓபன் ஆகி செப் என்ற ஆப்ஷன் வருகிறது வேற எதுவும் ஒப்ர்ன் ஆக மாட்டேங்குது அதை கிளிக் செய்தால் ஸ்கான் ஆகிறது வைரஸ் அட்டாக் என்று வருகிறது கிளீன் திஸ் போறோக்ரம் எப்படி உன் இன்சட்டால் பண்ணுவது அது கணினியில் நான் இன்ஸ்டால் பன்னெவே இல்லை அதுவாகவே இன்ஸ்டால் ஆகிவிட்டது ஷட்டவுண் பண்ண முடியவில்லை உதவுங்கள் நண்பர்களே! ஃபார்மட் பண்ணாமல் இதை நிவர்த்தி செய்ய முடியுமா.. ![உதவி தேவை அவசரம் - அருண்!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
![உதவி தேவை அவசரம் - அருண்!! 440806](https://2img.net/u/1813/71/41/02/smiles/440806.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
பார்மேட் பண்ணாமலும் நிவர்த்தி செய்யலாம் அருண். ஆனால் பார்மேட் செய்வது நல்லது
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
ஃபார்மட் பண்ணாமல் எப்படி செய்வது அண்ணா!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
அலுவலக கணினி அண்ணா பார்மட் பண்ணி விட்டால் சிடி ஒண்ணும் இல்லை அதனால் நிவர்த்தி எப்படி செய்வது நிறைய மென்பொருள் சி ஃபோல்டரில் இன்ஸ்டால் பண்ணி இருக்கு அதனால ஃபார்மட் பண்ணாமல் இருக்கிற ஐடியா சொல்லுங்கள்
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
அப்ப கிரிஹாசன் அண்ணாவுக்காக காத்திருப்போம். அந்த ஸ்கேனரே ஒரு ஸ்பை ஏஜென்டாக தான் இருக்கும். அதை நீக்கும் மென்பொருள் இருந்தால் அதை மட்டும் நீக்கி சரி செய்துவிடலாம்,
அசுரன்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
நீங்கள் சொல்வது சரிதான் கிளீன் திஸ் மட்டும் எப்படி நீக்குவது!
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
அருண் கொஞ்சம் அவகாசம்தேவை!
இதுஒரு malware virus. இதற்கு சரியான antivirus
http://www.malwarebytes.org/
iஇங்கே படங்களுடன் விளக்கமுண்டு
http://deletemalware.blogspot.com/2011/03/how-to-remove-cleanthis-uninstall-guide.html
ஆனால் ஸ்ராட் பண்ண முடியவில்லை என்கிறீர்கள்
1. வேறு வகையில் செயல் முறை பார்த்துக் கூறுவேன். அதுவரை பிரயோசனம் இல்லாவிடாலும் இதை பார்க்கவும்
CleanThis Removal Procedures
Manual Removal:
1. Press Ctrl+Alt+Del on keyboard to stop process associated to
“CleanThis”. When Windows Task Manager opens, go to Processes Tab and
find and end the following process:
hotfix.exe or gog.exe
2. You need to update your installed antivirus application to have the latest database.
3. Thoroughly scan the computer and any detected threats must be
removed. If removal is prohibited, it is best to quarantine the infected
item. Manually locating and deleting of malicious files should also be
performed. Please see files below that are related to CleanThis Virus.
4. Registry entries created by CleanThis must also be remove from the
Windows system. Please refer below for entries associated to the rogue
program. [how to edit registry]
5. Exit registry editor.
6. Get rid of CleanThis start-up entry by going to Start > Run, type msconfig on the “Open” dialog box. A windows containing System Configuration Utility will be launched. Go to Startup tab and uncheck the following Start-up item(s):
hotfix.exe or gog.exe
7. Click Apply and restart the computer.
CleanThis Removal Tool:
In order to completely remove the threat from a computer, it is best to download and run Malwarebytes Anti-Malware.
Sometimes, Trojans will block the downloading and installation of MBAM.
If this happens, download it from a clean computer and rename the
executable file before executing on the infected computer.

றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
positivekarthick- தளபதி
- பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011
Re: உதவி தேவை அவசரம் - அருண்!!
கிரிகாசன் அண்ணா! நீங்கள் கொடுத்த டிப்ஸ் படி வைரஸ் ஐ ரிமூவ் பண்ணிவிட்டேன் தக்க சமயத்தில் உதவிய உங்கள் நல்ல உள்ளத்திற்கு என் மனதார நன்றியை தெரிவித்து கொள்கிறேன்! உதவி நு கேட்ட உடனே உதவி செய்யும் உங்கள் உள்ளத்திற்கு நான் என்றும் தலை வணங்குவேன்..
மிக்க நன்றி அண்ணா!
![உதவி தேவை அவசரம் - அருண்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![உதவி தேவை அவசரம் - அருண்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![உதவி தேவை அவசரம் - அருண்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![உதவி தேவை அவசரம் - அருண்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
![உதவி தேவை அவசரம் - அருண்!! 678642](https://2img.net/u/1813/71/41/02/smiles/678642.gif)
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» உதவி - wifi Modem is connected but not the internet -அருண்!
» உதவி தேவை -அவசரம்
» உதவி தேவை-அவசரம்
» உதவி -அவசரம்
» அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
» உதவி தேவை -அவசரம்
» உதவி தேவை-அவசரம்
» உதவி -அவசரம்
» அவசரம்... மஞ்சுவுக்கு ஓர் உதவி...!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|