ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

3 posters

Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by rameshnaga Thu Jun 02, 2011 6:56 pm

இன்றும் என் உறக்கம் தொலைத்துவிட்டு --
எண்ணிக்கொண்டிருக்கிறேன்
நீ எப்போதோ என்னிடம் அன்பாய் அனுப்பிய
நக்ஷத்திரங்களை.
உனக்கு அவகாசம் கிடைப்பதில்லை
இந்தக்கணங்களில்-
துணையற்ற என் தனிமையை பகிர்ந்துகொள்ள.
தவித்து நீளும் என் விரல் பற்றுவதில்லை-
நேற்று வரை எனை மீனாய்ச் சுற்றி அலைந்த
உன் கண்கள்.
தளும்பும் என் அன்பை உடைத்து வெளியேறுகிறது
இப்போது உன் இயல்பாகி விட்ட உதாசீனம்.
அமிலம் வழியும் என் கண்ணீர்க்கோடுகளில் நீ நகர,
பிரியும் உயிரென நீள்கிறது நம் இடைவெளி.
காலத்தின் ஆழத்தில் ...
என்றாவது ஒருநாள் நீ கேட்கக்கூடும்
விதையிலிருந்து ஓர் விருக்ஷமாய் வெடிக்கும்
எனது கேவலை.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty Re: ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by rameshnaga Fri Jun 03, 2011 11:16 am

உங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
அன்புடன் ரமேஷ் !
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty Re: ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Jun 03, 2011 11:26 am

விலகி இருப்பதன் கொடுமையும் விலக்கி வைப்பதன் வேதனையும் உங்கள் வரிகளில் ஆழமாய் பதிந்துள்ளீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே...
மிக்க நன்றி உங்கள் அழகான வரிகளுக்கு..


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Aஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Sஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Hஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Rஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Aஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Fஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty Re: ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by Manik Fri Jun 03, 2011 12:21 pm

விரக்தி கொண்ட நெஞ்சம் குமுறி அழுதது போல் இந்த கவிதை அற்புதம் நண்பா சூப்பரா இருக்கு ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. 677196 ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. 677196 ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. 677196



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty Re: ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by rameshnaga Fri Jun 03, 2011 12:39 pm

ரொம்பவும் நன்றி!
திரு.மாணிக் ., திரு நியாஸ் அஷ்ரஃப்.,
அன்புடன் ரமேஷ்!
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் .. Empty Re: ஒரு நாள்...நீ கேட்கக் கூடும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum