ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

+2
உமா
kitcha
6 posters

Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by kitcha Thu Jun 02, 2011 3:33 pm

சென்னை: ரஜினிகாந்த் இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்று சிங்கப்பூர் டாக்டர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக பாதிப்புக்காக சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனையில் கடந்த மே 28-ம் தேதி் சேர்க்கப்பட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ஏற்கெனவே அவருக்கு போரூர் ராமச்சந்திரா மருத்துமனையில் சிகிச்சை அளித்த சிறுநீரக பிரிவு நிபுணர் டாக்டர் பி.சௌந்தரராஜன், இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் டி.ஆர்.முரளிதரன் ஆகியோரும் ரஜினியுடன் சிங்கப்பூர் சென்றார்கள். ரஜினிக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை அவர்கள் சிங்கப்பூர் டாக்டர்களிடம் விளக்கினார்கள்.
உடல்நிலையில் முன்னேற்றம்
அதில் திருப்தி அடைந்த சிங்கப்பூர் டாக்டர்கள், ரஜினிகாந்துக்கு மேலும் சில பரிசோதனைகளை நடத்தினார்கள். அந்த பரிசோதனையில், அவருடைய சிறுநீரக நோய்க்கான மூல காரணத்தை கண்டுபிடித்து தீவிர சிகிச்சை அளித்தார்கள்.
அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. அவர் சாதாரண உணவு சாப்பிடுவதாகவும், ஆஸ்பத்திரிக்குள்ளேயே ‘வாக்கிங்’ செல்வதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.
ஒரு வாரத்தில்…
ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி இதுவரை அதிகாரப்பூர்வமாக எதையும் கூற மறுத்து வந்த சிங்கப்பூர் டாக்டர்கள் முதல்முறையாக கருத்து தெரிவித்துள்ளனர்.
இன்னும் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி விடுவார் என்றும், பலவீனமாக இருப்பதால் அவருக்கு இனி ஊட்டச் சத்துக்கள் கொடுக்கப்படும் என்றும் மவுன்ட் எலிசபெத் மருத்துவமனை டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள்.
ரஜினிகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, சென்னையில் இருந்து சிங்கப்பூர் சென்ற இரண்டு டாக்டர்களும் நேற்று சென்னை திரும்பிவிட்டனர்.
-என்வழி
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by உமா Thu Jun 02, 2011 3:35 pm

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 755837 “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 677196 “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 102564 புன்னகை



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Manik Thu Jun 02, 2011 3:38 pm

எப்படியோ குணமானா செரி நல்லது “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 755837 “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 755837 “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by ந.கார்த்தி Thu Jun 02, 2011 3:40 pm

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 677196 “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு 677196


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Scaled.php?server=706&filename=purple11
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by jaya2kumar Fri Jun 03, 2011 5:51 pm

நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டு
ஜெயகுமார்
jaya2kumar
jaya2kumar
பண்பாளர்


பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by SK Fri Jun 03, 2011 5:59 pm

jaya2kumar wrote:நாம் கடவுளுக்கு நன்றி சொல்லவேண்டு
ஜெயகுமார்

அவர் குணம் அடைந்தால் நாம் ஏன் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும் பயம் பயம் பயம் பயம் பயம் அது அவர் குடும்பத்தினரின் வேலை
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

“ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு Empty Re: “ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் இயல்பு நிலைக்கு திரும்புவார்” – சிங்கப்பூர் டாக்டர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» 3 நாட்களாகியும் இயல்பு நிலைக்கு திரும்பாத பண்ரூட்டி
» கே.எஸ்.ரவிக்குமாரை சிங்கப்பூர் வரும்படி அழைத்த ரஜினிகாந்த் !
» கெஜ்ரிவால் டெல்லி முதல்வராகிறார்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
» குடும்பத்தினர்-டாக்டர்கள் குழுவுடன் விமானத்தில் சிங்கப்பூர் பயணமானார் ரஜினி!
»  எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் ஜூன் 3ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum