புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_m10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_m10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10 
3 Posts - 7%
heezulia
சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_m10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_m10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp
சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_m10சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்


   
   
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Jun 03, 2011 2:23 pm

டான் பிராட்மேன் ஆடுவதைப் பார்த்ததில்லை, ஆனால் பிரையன் லாராவைப் பார்த்துள்ளேன் இருப்பினும் அனைவரையும் காட்டிலும் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் என்று விவியன் ரிச்சர்ட்ஸ் கூறியுள்ளார்.

"டான் பிராட்மேனை நான் பார்த்ததில்லை, ஆட்டத்துடன் எனக்கு இருக்கும் இத்தனையாண்டுகால தொடர்பை வைத்துக் கூறும்போது சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மெனை நான் கண்டதில்லை. சச்சின் டெண்டுல்கரை விட சிறந்த பேட்ஸ்மென் ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் இன்னமும் விளையாட வராதவராகவே இருக்க வேண்டும்.

என்று கூறிய ரிச்சர்ட்ஸ், பிரையன் லாரா, ரிக்கி பாண்டிங், ஜாக் காலிஸ் என்று நடப்பு கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாது சுனில் கவாஸ்கர், ஜாவேட் மியாண்டட் ஆகியோரைக் காட்டிலும் சச்சின் டெண்டுல்கரே சிறந்த முழுமையடைந்த பேட்ஸெமென் என்று கூறியுள்ளார் ரிச்சர்ட்ஸ்.

மேற்கிந்திய தீவுகள் தொடரில் டெண்டுல்கர் பங்கேற்காதது குறித்து பதிலளித்த விவியன் ரிச்சர்ட்ஸ், "அவரது முடிவை நாம் மதிக்கவேண்டும்" என்றார்.

ஆனால் சச்சின் டெண்டுல்கர் மேற்கிந்திய தீவுகளுக்கு வந்து ஆடியிருந்தால் அது அந்த நாட்டு இளம் வீரர்களுக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் என்றார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

இந்தியாவில் உள்ள கிரிக்கெட் வட்டாரத்தில் தன்னுடைய மதிப்பு இன்னமும் நிலைத்து நிற்பது மனதுக்கு நெகிழ்ச்சியளிக்கிறது என்று கூறிய விவியன் ரிச்சர்ட்ஸ்,

"ஒருநாள் நான் லண்டன் செல்லும் விமானத்தில் கவுதம் கம்பீரைச் சந்தித்தேன், கிரிக்கெட் பேட்டிங் குறித்த அவரது ஆர்வமும் கவனமும் என்னைக் கவர்ந்தது. இது போன்ற ஆர்வங்கள்தான் சில வீரர்களை மற்றவர்களிடமிருந்து தனித்துக் காட்டுகிறது. நான் உண்மையில் கம்பீர் குறித்து மகிழ்ச்சியடைந்தேன்." என்று கூறினார் விவ் ரிச்சர்ட்ஸ்.

- வெப்துனியா



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஸ்ரீஜா
ஸ்ரீஜா
மூத்த உறுப்பினர்

பதிவுகள் : 1376
இணைந்தது : 12/01/2011

Postஸ்ரீஜா Fri Jun 03, 2011 2:29 pm

சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  677196 சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் - விவ் ரிச்சர்ட்ஸ்  677196



துருப்பிடித்துத் தேய்வதைவிட, உழைத்துத் தேய்வது மேலானது.

என்றும் உங்கள் தோழி .............

jaya2kumar
jaya2kumar
பண்பாளர்

பதிவுகள் : 56
இணைந்தது : 18/03/2011

Postjaya2kumar Fri Jun 03, 2011 6:07 pm

வருங்கால இந்தியாவின் பயிற்சியாளர் சச்சின் தான் இன்பது மாற்றம் இல்லை
ஜெயகுமார்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jun 03, 2011 8:21 pm

சச்சின் டெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மென் ...ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jun 03, 2011 8:59 pm

சச்சின் டெண்டுல்கரால் இந்தியாவிற்கே பெருமைதான்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக