ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Today at 4:29 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Today at 4:27 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Today at 4:23 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Today at 4:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» கருத்துப்படம் 05/07/2024
by mohamed nizamudeen Today at 3:54 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:18 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Today at 3:18 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 2:56 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:42 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 11:31 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 10:05 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 9:17 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 9:00 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 8:53 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 8:41 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:30 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 1:56 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 4:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 4:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 4:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 4:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 4:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 4:33 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 4:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 4:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:19 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 8:48 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 7:17 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 5:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 3:23 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

5 posters

Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by அப்துல்லாஹ் Thu Jun 02, 2011 10:31 am

சாத்தான்குளம் அருகே மகன் இறந்த துக்கம் தாளாமல் தாய் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


சாத்தான்குளம் அருகே உள்ள ஞானியார் குடியிருப்பைச் சேர்ந்தவர் சேர்மத்துரை மனைவி தங்கமணி. இவரது மகன் பிரபாகர், கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நோய் காரணமாக இறந்து போனார். அவர் இறந்ததிலிருந்து தங்கமணி மனநிலை பாதிக்கப்பட்டு நான் அவனோடு சென்று விடுவேன் என அடிக்கடி கூறி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மகனுடைய கல்லறைக்குச் சென்ற தங்கமணி அங்கு தலையில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டுள்ளார். இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்த புகாரின் பேரில் சாத்தான்குளம் காவல்துறை ஆய்வாளர் மீனாட்சி நாதன் விசாரித்து வருகிறார்.
நன்றி இந்நேரம்


மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Aமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Bமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Dமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Uமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Lமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Lமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Aமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty Re: மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by உமா Thu Jun 02, 2011 10:33 am

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806 மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  440806



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty Re: மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by சிவா Thu Jun 02, 2011 10:42 am

படிக்கும் நமக்கே மனம் உடைந்துவிட்டது! அவரது உறவினர்கள் எப்படி ஆறுதலைடையப் போகிறார்கள்!

ஒரு வருடம் நோயுற்ற மகன் இறப்பிற்கே இவ்வளவு துக்கமா? எனக்கும் இப்படி ஒரு தாய் இருந்திருந்தால்? மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  67637


மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty Re: மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by kitcha Thu Jun 02, 2011 10:45 am

இருவருடைய ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்


கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Image010ycm
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty Re: மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by positivekarthick Thu Jun 02, 2011 12:20 pm

அழுகை


மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Pமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Oமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Sமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Iமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Tமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Iமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Vமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Eமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Emptyமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Kமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Aமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Rமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Tமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Hமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Iமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Cமகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  K
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி

பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை  Empty Re: மகன் இறந்த துக்கம் - தாய் தற்கொலை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» காதலன் இறந்த துக்கம்: காதலி தீக்குளித்து தற்கொலை
» கணவர் இறந்த துக்கத்தில் 2 குழந்தைகளை கொன்று தாய் தற்கொலை
» சிகிச்சைக்கு பணம் இல்லாததால் தாய், சகோதாியை கொலை செய்து மகன் தற்கொலை
» இறந்த தாயாரின் உடலை பதப்படுத்தி 3 ஆண்டுகளாக பென்சன் பெற்றுவந்த மகன்
» இறந்த குட்டியின் உடலை தூக்கி திரியும் தாய் குரங்கு :(

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum