புதிய பதிவுகள்
» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by i6appar Today at 6:16 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:12 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 3:01 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:35 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:14 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:30 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 12:23 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 12:21 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 12:14 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
60 Posts - 47%
ayyasamy ram
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
48 Posts - 37%
T.N.Balasubramanian
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
5 Posts - 4%
i6appar
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
5 Posts - 4%
Dr.S.Soundarapandian
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
4 Posts - 3%
Guna.D
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_m10எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!

Page 1 of 2 1, 2  Next

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 1:58 pm

சிறுத்தை டயலாக் ரீமேக்:
ஒரு நாள் என்னுட செமஸ்டர் ரிசல்ட் கண்டிப்பா
வந்தே தீரும்...
அந்த நாள் என் நெஞ்சுல ஒரு துளி பயம்
இருக்க கூடாது...
நா பெயில்னு தெரியும் போது என் உதடு
இரண்டும் சிரிச்சுகிட்டே இருக்கனும்...
எங்க அம்மா செருப்ப கைல எடுக்கும்போது
என் கை மீசையை முறுக்கிட்டு இருக்கனும்...
ஸ்டுடன்ஸ் அரியர் ஸ்டுடன்ஸ்...
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*
நியுட்டன் தலைல ஆப்பிள் விழ்ந்ததுக்கு
பதிலா தேங்காய் விழுந்துருந்தா பரவால்லா...

ஏன்டா மச்சி...

நியுட்டன் விதி முடுஞ்சுருக்கும் பிஸிக்ஸ் கொஞ்சம் ஈஸியாயிருக்கும்...
/*/*/*/*/*/*/*/*/*//*/*/*/*/*/*/*/*
நண்பன் 1:மச்ச இனி நா விநாயகர் பக்தனா மாற போறன்டா
நண்பன் 2:ஏன்டா
நண்பன் 1:அவரு யாரையும் காதலிக்கல
அவரையும் யாரும் காதலிக்கல கல்யாணமும் பன்னிக்கல
ஆனா எல்லா பக்கமும் இருந்து எல்லா
புள்ளைகளையும் பாக்கறார் டா அவரு நம்ம கேங் மச்சி...
/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*/*

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu Jun 02, 2011 2:05 pm

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  224747944 எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  224747944

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Scaled.php?server=706&filename=purple11
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 2:10 pm

//ஒரு நாள் என்னுட செமஸ்டர் ரிசல்ட் கண்டிப்பா
வந்தே தீரும்...
அந்த நாள் என் நெஞ்சுல ஒரு துளி பயம்
இருக்க கூடாது...
நா பெயில்னு தெரியும் போது என் உதடு
இரண்டும் சிரிச்சுகிட்டே இருக்கனும்...
எங்க அம்மா செருப்ப கைல எடுக்கும்போது
என் கை மீசையை முறுக்கிட்டு இருக்கனும்...
ஸ்டுடன்ஸ் அரியர் ஸ்டுடன்ஸ்...//

இது நல்லாருக்கு! அனுபவமோ? சிரி

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 2:12 pm

ஆமாம் அண்ணா... சிரி

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 2:13 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆமாம் அண்ணா... சிரி

ரொம்பதான் தைரியம் உங்களுக்கு! சிறிதும் யோசிக்காமல் ஒத்துக் கொண்டு விட்டீர்களே! சிரி

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Jun 02, 2011 2:15 pm

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  705463 எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  2825183110

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 2:19 pm

சிவா wrote:
ரா.ரமேஷ்குமார் wrote:ஆமாம் அண்ணா... சிரி

ரொம்பதான் தைரியம் உங்களுக்கு! சிறிதும் யோசிக்காமல் ஒத்துக் கொண்டு விட்டீர்களே! சிரி
அண்ணா இது வரை அரியர் விழவில்லை இந்த பருவ தேர்வு முடிவின் போது தான் தெரியும்...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 2:21 pm

அரியர் கிடைப்பதெல்லாம் ஆணடவன் அருள் உள்ளவர்களுக்கு மட்டுமே! எனவே கவலைப்படாதிர்கள்! எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  230655

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Thu Jun 02, 2011 2:25 pm

ஆண்டவன் அருள் எனக்கு இம்முறை கிடைக்காது சோகம்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 2:28 pm

ரா.ரமேஷ்குமார் wrote:ஆண்டவன் அருள் எனக்கு இம்முறை கிடைக்காது எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  440806

அவ்வளவு நல்ல பிள்ளையா படிப்பில்! வாழ்த்துகள் ரமேஷ்! எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  359383

எஸ்.எம்.எஸ் வந்த நகைசுவைகள்..!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக