புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/08/2024
by mohamed nizamudeen Today at 7:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Today at 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Today at 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Today at 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:31 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:02 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Today at 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Today at 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Today at 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:35 pm

» நாவல்கள் வேண்டும்
by mini Yesterday at 7:47 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Sun Aug 18, 2024 9:37 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sun Aug 18, 2024 7:24 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Sun Aug 18, 2024 2:49 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:44 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Sun Aug 18, 2024 1:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
29 Posts - 53%
ayyasamy ram
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
24 Posts - 44%
mohamed nizamudeen
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
1 Post - 2%
mini

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
381 Posts - 58%
heezulia
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
227 Posts - 35%

20 Posts - 3%
prajai
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
5 Posts - 1%
mini
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்

Abiraj_26
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
3 Posts - 0%
Saravananj
பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_m10பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 9:20 am

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியத்தில், நன்றி தெரிவிக்கச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்த் வாகனத்தை வழிமறித்து, பொதுமக்கள் பிரச்னை செய்த சம்பவத்தால், கட்சியினர் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவருக்கான அரசு சார்பில் வழங்கப்படும் கூடுதல் பாதுகாப்பை அவர் ஏற்க வேண்டும் என, தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் ரிஷிவந்தியம் தொகுதியில், எம்.எல்.ஏ.,வாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர், தமிழக சட்டசபை பிரதான எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார். விஜயகாந்த், தொகுதி மக்களுக்கு, கடந்த மூன்று நாட்களாக, நன்றி தெரிவிக்க, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மூன்று நாட்களில், 120 கிராமங்களுக்கு மேல் நேரில் சென்று மக்களுக்கு நன்றி தெரிவித்தார். சில இடங்களில் அவரது வேனின் மேற்புறம் நின்றும், பல இடங்களில் வேனுக்குள் அமர்ந்தபடியும் பேசினார். வேனுக்குள் அமர்ந்தபடி பேசிய இடங்களில், பொதுமக்களால் அவரை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், சில இடங்களில் தள்ளு முள்ளு ஏற்பட்டது. ஒரே கிராமத்தில் இரண்டு மூன்று இடங்களில் மக்கள் கூட்டம் திரண்டிருந்ததால், அவர்களை தவிர்க்காமல், சிறிது நேரம் நின்று பேசிவிட்டு செல்லும் நிலையும் ஏற்பட்டது. நேற்று முன்தினம் இரவு, 9.30 மணிக்கு, ரிஷிவந்தியத்திற்கு விஜயகாந்த் வருவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அவரால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அங்கு செல்ல முடியவில்லை. இரவு, 10.40 மணிக்கு, விஜயகாந்த், ரிஷிவந்தியம் சென்றார். பல இடங்களில் சுற்றி பயணம் செய்து தொடர்ந்து பேசியதால், மிகவும் களைப்புடன் காணப்பட்ட அவர், பஸ் நிறுத்தத்தில் வேனில் அமர்ந்தபடி ஒரு சில நிமிடங்களில் நன்றி தெரிவித்து பேச்சை முடித்துக் கொண்டார். அங்கு திரண்டிருந்த மக்கள், அவரிடம் மனுக்களை கொடுக்க முண்டியடித்தபடி வேனுக்கு அருகில் சென்றனர். அதைபார்த்த அவர், மனுக்களை வேனுக்கு அருகில் நிற்கும் தனது மெய்க்காப்பாளர்களிடம் வழங்கும் படியும், அதை பார்த்து நடவடிக்கை எடுப்படும் என்று கூறியதை கேட்காததால், "தள்ளு முள்ளு' ஏற்பட்டது. இதற்குள் விஜயகாந்த் வாகனம் புறப்பட்டு ரிஷிவந்தியம் காலனிக்கு சென்றது. அவருக்கு பின்னால் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்திய பொதுமக்களில் சிலர், ரகளையில் ஈடுபட்டனர். கல்லால் அடித்ததில் இரு கார்களின் கண்ணாடி உடைந்தது. அதற்குள், காலனியில் பேசிவிட்டு அதே வழியாக திருக்கோவிலூர் செல்ல, விஜயகாந்த் வந்தார். அப்போது, வேனின் உள்ளே அவர் உட்கார்ந்தார்.

அவரது வேனை மீண்டும் மறித்த மக்கள், ரிஷிவந்தியத்தில் எம்.எல்.ஏ., அலுவலகம் கட்டுவதாக உறுதியளித்தால் தான் அங்கிருந்து செல்ல வழிவிடுவோம் என கோஷம் எழுப்பினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. விரைந்து வந்த போலீசார், அவரது வாகனத்திற்கு மட்டும் வழி ஏற்படுத்தி, 11.55 மணிக்கு அனுப்பி வைத்தனர். அப்படி இருந்தும், வேனின் இருபுறமும் கைகளால் வேகமாக சிலர் ஆவேசமாக தாக்கினர். இந்நிலையில், நேற்று காலை, 8.10 மணிக்கு, மீண்டும் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில், தன் மனைவி பிரேமலதாவுடன் சாமிகும்பிட விஜயகாந்த் வந்தார். அவர் வரும் வரை, எந்த போலீசாரும் அங்கு வந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. விஜயகாந்த் வந்ததும், போலீசார், பொதுமக்களை கோவிலுக்குள் செல்லாமல் தடுத்து நிறுத்தினர். முதல் நாள் இரவு நடந்த சம்பவத்தின் பாதிப்பு எதுவும் இன்றி, அமைதியாக சாமி கும்பிட்டு விட்டு, 9.55 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தன் பாதுகாப்பு குறித்து அக்கறை எடுத்துக்கொள்ளாமல், மிக இயல்பாக செயல்படும் விஜயகாந்தின் நடவடிக்கைகள், அக்கட்சி நிர்வாகிகளை மிரள வைத்துள்ளது. தமிழக சட்டசபையில், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வந்த பின்னரும், பழைய நிலைபோலவே, போதிய பாதுகாப்பு இன்றி, மக்களை சந்திக்க செல்வதை, தங்கள் தலைவர் தவிர்க்க வேண்டும் என, கட்சித் தொண்டர்கள் கருதுகின்றனர்.

தினமலர்

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jun 02, 2011 9:26 am

ஓட்டுக் கேட்க மட்டும் வெயிலானாலும் வேனுக்கு வெளியில் நின்று கும்பிடுகிறீர்கள், வெற்றி பெற்றுவிட்டால் வெயில் தாக்கம் அதிகமாகத் தெரிகிறதோ?
இப்பொழுதுதான் முழுநேர அரசியல்வாதியாகியுள்ளார் விஜயகாந்த்!

இவருக்கு பாதுகாப்பளிக்க வேண்டுமா? சரியான நகைச்சுவை! பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் 705463

பாதுகாப்பை ஏற்க விஜயகாந்துக்கு தொண்டர்கள் வலியுறுத்தல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Thu Jun 02, 2011 9:28 am

ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக