ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

Top posting users this week
ayyasamy ram
14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_m1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c10 
heezulia
14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_m1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c10 
mohamed nizamudeen
14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_m1014  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

3 posters

Go down

14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Empty 14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

Post by ஆத்மசூரியன் Wed Jun 01, 2011 10:36 pm

14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

இந்து மத சாஸ்திரங்களில் ஆயிரம் சதுர் யுகங்கள் சேர்ந்த காலம்
ஒரு கல்பம் என்று கூறப்படுகிறது. இந்த ஒரு கல்ப காலத்தில் 14 மனுக்கள்
தங்கள் ஆட்சியை
நடத்துவர் என்று கூறப்படுகிறது. ஒரு மனு தன் ஆட்சியை நடத்தும் காலம் ஒரு
மன்வந்திரம் ஆகும். ஒரு மன்வந்திர காலம் முடிந்தவுடன் பிரளயம் ஏற்பட்டு
உலகம் அழிந்து விடும்
என்றும் பின் புதிய மனு(மனு என்பவர் மனித குலத்தின் முதல் மனிதர் ஆவார்.)
தோன்றி மானிட
குலம் மீண்டும் உதயமாகும் என்றும் கூறப்படுகிறது. ஒவ்வொரு
மன்வந்திரத்திலும் ஒவ்வொரு
இந்திரர் தன ஆட்சியை கொண்டிருப்பர்.அந்த மன்வந்திரம் முடிந்தவுடன் வேறொரு
இந்திரர் ஆட்சிக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது. இப்போது நடைபெறும்
கல்பத்தில் 6 மன்வந்திரங்கள் ஏற்கனவே முடிந்து விட்டதாகவும் இப்போது
நடைபெறும் ஏழாவது மன்வந்திரத்தில் வைவஸ்த மனு மனுவாகவும் புரந்தரன்
இந்திரனாகவும் இருப்பதாக புராணங்கள் குறிப்பிடுகின்றன. இப்போது நடைபெறும்
கல்பத்தில் ஆட்சி செய்யும் மனுக்கள் மற்றும் இந்திரர்கள் பெயர்கள் பாகவத
புராணத்தில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மன்வந்திரம் மனு இந்திரர்

1 சுயம்பு, இந்திரன்

2 .
ச்வாரோசிஷன், ரோசன்

3 .
உத்தமன், சத்யஜித்

4 .
தபாசன், திரிசிகன்

5 .
ரைவதன், விபு

6.
சாசூசன், மந்திரதுருமன்

7 .
வைவஸ்த மனு, புரந்தரன்

8 . சாவர்ணி, மகா பலி

9 .
தசாசாவர்ணி, சுரதன்

10 .
பிரம்மா சாவர்ணி, சம்பு

11 .
தர்மசாவர்ணி, வைதிருதி

12 .
ருத்ர சாவர்ணி, ருது சாமவே

13 .
தேவ சாவர்ணி, திவஸ்பதி

14 .
இந்திரசாவர்ணி, சுகி


மன்வந்திரங்கள்,கல்பங்கள் தொடர்பான முழு விவரங்கள் மற்றும் கால அளவுகள்
என்னுடைய முந்தைய பதிவான யுகங்களின் கணக்கீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆத்மசூரியன்
ஆத்மசூரியன்
பண்பாளர்


பதிவுகள் : 96
இணைந்தது : 03/03/2011

Back to top Go down

14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Empty Re: 14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

Post by மகா பிரபு Thu Jun 02, 2011 6:18 am

பகிர்வுக்கு நன்றி நண்பா!
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Empty Re: 14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

Post by சதாசிவம் Thu Jun 02, 2011 3:38 pm

நல்ல தகவல்,
உங்கள் பதிவுகள் தொரட்டும்,
நன்றி


சதாசிவம்
14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Back to top Go down

14  மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்: Empty Re: 14 மன்வந்திரங்களும், மனுக்களும் இந்திரர்களும்:

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum