ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

+5
positivekarthick
சிவா
மகா பிரபு
தாமு
rameshnaga
9 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 Empty உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by rameshnaga Wed Jun 01, 2011 8:04 pm

First topic message reminder :

ஊரோரம் ஒரு விளக்கு;-அது அந்திநேரம்
எரிவதாய் என் ஊரில் ஒரு கணக்கு.
என் விழியிரண்டின் வெளிச்சத்தில்
அவ் விளக்கெரிந்து பார்த்ததில்லை.
அது எரிகின்ற நாள் வரலாம்-
அமாவாசை நிலவு வந்தால்.
தெருவோரம் ஒரு பைப்பு;-அதைத்
திருக வேண்டும் தனி டைப்பாய்;
அதில் நீர் வந்து பார்த்ததில்லை;-ஆனாலும்
நப்பாசை மனிதர்களோ நம்பிக்கையை இழப்பதில்லை.
பைப்பைத் திறந்து விட்டால்-பெருமூச்சாய் காற்று வரும்;
காலன் உங்கள் பக்கம் நின்றால்-கல்லும் பாம்பும் சேர்ந்து வரும்.
இரவின் தூக்கம் கெட்ட பெண்களுக்கோ-
கண் அடைக்கத் துக்கம் வரும் .
ஊர் முழுக்கச் சாக்கடைகள்;-அதில்
திரி நூலாய் பிரிந்து நிற்கும்
பஸ் செல்லும் வழித்தடங்கள்--அங்கே
கல்லும்,மண்ணும் கலைந்திருக்கும்.
ஒட்டிக்கொள்ளும் தார் கூட ஒட்டாமல் பிரிந்து நிற்கும்;
ஏழையின் வயிறு போல ஏகமாய் குழி இருக்கும்.
இதை பஸ் ரூட் என்றிடுவார் - பாவங்கள் செய்த மக்கள்;
நடந்தால் பாவம் - பல்லி கூடத் தடுக்கி விழும்.
இத்தனையும் வேதனைகள்;-சாதனைகள் சில உண்டு.
வருடத்திற்கு இரண்டு முறை வீட்டு வரி ஏற்றிடுவார்;
வராத தண்ணீருக்கோ வரி மட்டும் வாங்கிடுவார்;
சாக்கடையைக் காப்பாற்றி, கொசு வளர்ச்சி காத்திடுவார்.
வாய் நுழையா நோய்க்கெல்லாம் வழி வகுத்துத் தந்திடுவார்.
இதை-"நகராட்சி" என்றிடுவார் ஆளும் மக்கள்-என்றாலும்
"நரகத்தின் ஆட்சி"-என்றே எழுதி வைப்பார்
நோய் வந்து சாகும் மக்கள்.
-
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down


உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by SK Sat Jun 04, 2011 5:44 pm

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196 உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 677196


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by rameshnaga Sat Jun 04, 2011 5:51 pm

நன்றி ! எஸ்.கே.
அன்புடன் ரமேஷ்.
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011

http://www.eegarai.com/rameshnaga/

Back to top Go down

உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா? - Page 2 Empty Re: உங்கள் ஊரும் இப்படித்தான் இருக்கிறதா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum