ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிர் - தொப்பி

+4
ந.கார்த்தி
ரா.ரமேஷ்குமார்
பிளேடு பக்கிரி
ranhasan
8 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty புதிர் - தொப்பி

Post by ranhasan Wed Jun 01, 2011 7:37 pm

First topic message reminder :

புதிர் - தொப்பி  - Page 4 1132757434mfUNu3
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down


புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by ranhasan Fri Jun 03, 2011 4:36 pm

என்னபா ஆச்சு? கண்டுபிடிச்சிங்களா இல்லையா? சீக்கிரம் கற்பனை குதிரைகளை தட்டிவிட்டு புதிரின் விடையை கூறுங்கள்...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by Manik Fri Jun 03, 2011 5:33 pm

C என்பவரிடம் இருந்தது பச்சை தொப்பி

B என்பவரிடம் இருந்ததும் பச்சை தொப்பி

அதனால்

A என்பவர் தெளிவாக கூறிவிடலாம் தன்னிடம் இருப்பது சிகப்பு தொப்பி என்று

சரியா நண்பா புதிர் - தொப்பி  - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by ranhasan Fri Jun 03, 2011 5:44 pm

Manik wrote:C என்பவரிடம் இருந்தது பச்சை தொப்பி

B என்பவரிடம் இருந்ததும் பச்சை தொப்பி

அதனால்

A என்பவர் தெளிவாக கூறிவிடலாம் தன்னிடம் இருப்பது சிகப்பு தொப்பி என்று

சரியா நண்பா புதிர் - தொப்பி  - Page 4 755837

புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 A யினால் திரும்பி பார்க்க இயலாது... யார் எந்த தொப்பி அணிதிருக்கிறார்கள் என்பது கேள்வி அல்ல, A தனது தொப்பியின் நிறம் சிகப்பு என எதனை வைத்து உறுதியாக கூறுகிறார் என்பதே கேள்வி... புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637 புதிர் - தொப்பி  - Page 4 67637


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by Manik Fri Jun 03, 2011 5:46 pm

B யும் C யும் சொல்வது A காதில் விழுந்திருக்கும் அல்லவா

அதனை வைத்துதான் A சுலபமாக சொல்லிவிட்டார் புதிர் - தொப்பி  - Page 4 755837 புதிர் - தொப்பி  - Page 4 755837 புதிர் - தொப்பி  - Page 4 755837



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by ranhasan Fri Jun 03, 2011 5:49 pm

[quote="Manik"]B யும் C யும் சொல்வது A காதில் விழுந்திருக்கும் அல்லவா

அதனை வைத்துதான் A சுலபமாக சொல்லிவிட்டார் புதிர் - தொப்பி  - Page 4 755837 புதிர் - தொப்பி  - Page 4 755837 குஓட்டே

B யும் C யும் தங்கள் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கணிக்க இயலாது என்று மட்டுமே கூறுகின்றனர், இதனை வைத்து எவ்வாறு A தனது தொப்பியின் நிறம் சிகப்பு என கூறுகிறார்? புதிர் - தொப்பி  - Page 4 56667 புதிர் - தொப்பி  - Page 4 56667 புதிர் - தொப்பி  - Page 4 56667 புதிர் - தொப்பி  - Page 4 56667 புதிர் - தொப்பி  - Page 4 56667


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by Manik Fri Jun 03, 2011 5:56 pm

அது தான் நண்பா

சி என்ன சொல்றார் முன்பு இருக்கும் இருவரும் ஒரு பச்சை ஒரு சிகப்பு அணிந்திருக்கும் போது தன்னோடது பச்சையா இல்லை சிகப்பா என்று தெரியாமல் தெரியவில்லை என்கிறார்

அதேபோல் பி என்ன சொல்றார் முன்பு இருப்பவர் சிகப்பு தொப்பி அணிந்திருந்த போது அவரும் தெரியவில்லை என்கிறார்

இப்போது ஏ சொல்லிவிட்டார் தனது தொப்பி சிகப்பு என்று சரிதானா



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by ranhasan Fri Jun 03, 2011 6:04 pm

Manik wrote:அது தான் நண்பா

சி என்ன சொல்றார் முன்பு இருக்கும் இருவரும் ஒரு பச்சை ஒரு சிகப்பு அணிந்திருக்கும் போது தன்னோடது பச்சையா இல்லை சிகப்பா என்று தெரியாமல் தெரியவில்லை என்கிறார்

அதேபோல் பி என்ன சொல்றார் முன்பு இருப்பவர் சிகப்பு தொப்பி அணிந்திருந்த போது அவரும் தெரியவில்லை என்கிறார்

இப்போது ஏ சொல்லிவிட்டார் தனது தொப்பி சிகப்பு என்று சரிதானா

நீங்கள் சொன்ன விடை 50% உண்மை... ஆனால் சி, பி, ஏ இவர்கள் கூறிய ஒவ்வொரு பதில்லுக்கும் முழுமையான விளக்கம் தேவை நண்பரே...


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by Manik Fri Jun 03, 2011 6:06 pm

முழுமையான விளக்கம் எங்க லைப்ரரில இல்லையே நண்பா இருங்க தேடி சொல்றேன் அதிர்ச்சி சிரி



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by ranhasan Fri Jun 03, 2011 6:10 pm

பொறுமையா தேடுங்கள்... நான் மீண்டும் திங்கள் அன்று அனைவரையும் சந்திக்கிறேன்... Bye


http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

புதிர் - தொப்பி  - Page 4 Boxrun3
with regards ரான்ஹாசன்



புதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010

http://agangai.blogspot.com

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by நியாஸ் அஷ்ரஃப் Fri Jun 03, 2011 7:19 pm

மூன்றாமவர் தன் தொப்பியின் நிறத்தை கண்டறிய முடியவில்லை என்பதிலிருந்து அவருக்கு முன்னே இரண்டும் சிவப்பாகவோ அல்லது ஒரு சிவப்பு ஒரு பச்சை தொப்பியோ இருக்கலாம் என்பது தெரிகிறது.

இரண்டாமவர், மூன்றாமவர் சொன்னதன்படி நோக்கினால் அவருக்கும் தெரியும் தாமும் தமக்கு முன்னால் இருப்பவரும் இரண்டும் சிவப்பு தொப்பியாகவோ அல்லது ஒன்று சிவப்பு ஒன்று பச்சையாகவோ இருக்கலாமென்று. அப்படியென்றால் தனக்கு முன்னாலிருப்பவர் பச்சை தொப்பி அணிந்திருந்தால் அவர் நிச்சயம் தன் தலையில் சிவப்பு தொப்பி என்று எனக்கு தெரியும் என்றிருப்பார், ஆனால் முன்னாலிருப்பவரின் தலியில் சிவப்பு தொப்பி இருந்ததால் அவரால் தன் தலையில் என்ன தொப்பி என்று யூகிக்க இயலவில்லை . இதனால் தான் முதலில் இருப்பவர் தன் தலையில் நிச்சயம் சிவப்பு தொப்பி தான் என்று கூறினார்.


ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


புதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Sபுதிர் - தொப்பி  - Page 4 Hபுதிர் - தொப்பி  - Page 4 Rபுதிர் - தொப்பி  - Page 4 Aபுதிர் - தொப்பி  - Page 4 Fபுதிர் - தொப்பி  - Page 4 Blank
நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Back to top Go down

புதிர் - தொப்பி  - Page 4 Empty Re: புதிர் - தொப்பி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum