புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புதிர் - தொப்பி
Page 2 of 5 •
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
First topic message reminder :
மூன்று மேதாவி நண்பர்கள் ஒரு ஊரில் இருந்தார்கள். மூவரும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஒரு நாள் அம்மூவருக்கும் ஒரு போட்டி வைக்கப்பட்டது.
போட்டியின்படி மூவரும் வரிசையில் ஒருவர் பின் ஒருவராக நிறுத்தப்படுவர். அவர்களிடம் ஐந்து தொப்பிகள் காட்டப்படுகிறது. அதில் மூன்று சிகப்புத் தொப்பிகள், இரண்டு பச்சை தொப்பிகள். போட்டியின் விதிமுறை என்னவென்றால் மூவரது கண்களும் கட்டப்படும், அவர்கள் தலையில் மூன்று தொப்பிகள் வைக்கப்படும், மீதமுள்ள இரண்டு தொப்பிகள் மறைத்து வைக்கப்படும். தற்போது கடைசியில் உள்ளவரிடமிருந்து வரிசையாக ஒவ்வொரு கண்கட்டும் அவிழ்க்கப்படும். ஒவ்வொருவரும் தனக்கு முன் நிற்போரின் தொப்பியை பார்க்க முடியும். அதனை வைத்து தன் தலையில் உள்ள தொப்பியின் நிறத்தை கண்டு பிடிக்க வேண்டும், முடியவில்லை என்றால் அதற்கான காரணத்தை கூற வேண்டும். இதன்படி கடைசியில் நிற்கும் மேதாவியின் (C) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் இருவரின்(B and A) தொப்பிகளின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். இதே போன்று நடுவில் நிற்கும் மேதாவியின் (B) கண்கட்டு அவிழ்க்கப்படுகிறது. அவர் தனக்கு முன்பு நிற்கும் ஒருவரின்(A) தொப்பியின் நிறத்தை காண்கிறார் பிறகு தன் தொப்பியின் நிறம் தெரியவில்லை என்று கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) இவர்கள் இருவர் கூறிய பதிலில் இருந்து தன் தலையில் இருக்கும் தொப்பியின் நிறம் சிகப்பு என திட்டவட்டமாக கூறுகிறார். முதலில் நிற்கும் மேதாவி(A) எதனை வைத்து அவ்வாறு உறுதியாக கூறினார் என்பதே புதிருக்கான கேள்வி?

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
நா கண்டுபுடுச்சுட்டேன்...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
a கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
(a,b இருவரும் பச்சை நிறம் என்றாள் c யால் தனது தொப்பி சிவப்பு என்பதை கணிக்க இயலும்.)

C பாக்கும் போது
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்

ரமேஷ்குமார்.....
பதிலை சொல்லிட்டீங்களே...
சரியா, தவறா என்று புதிர் சொன்னவர் தானே கூற வேண்டும்...
அவரை காணோமே....

- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
உமா wrote:c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
a கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
(a,b இருவரும் பச்சை நிறம் என்றாள் c யால் தனது தொப்பி சிவப்பு என்பதை கணிக்க இயலும்.)
தெரியலைனா தெரியலைன்னு சொல்ல வேண்டியது தானே? எதுக்கு மத்தவங்களை குழப்பி விடுற?
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
c பார்க்கும் போது a,b இருவரும் சிவப்பு தொப்பியில் இருந்து இருப்பார்கள்...அதனால தான் தலையில் என்ன தொப்பி என்று கணிக்க இயலாது...
c கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
c கணிக்க முடியாத காரணத்தால் b யாலும் என்னவென்று கணிக்க இயலாது...
அதை வைத்து பார்க்கும் போது a வால் தனது தொப்பி சிவப்பாக தான் இருக்கும் என்று கூற இயலும்...
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
உங்களுக்கு புரியர்து கஷ்டம் தான் பக்கிரி...
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
ரா.ரமேஷ்குமார் wrote:C பாக்கும் போது
B பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவரால் சரியான பதிலை சொல்ல இயலாது
B பாக்கும் போது
C பச்சை நிற தொப்பியும்
A சிகப்பு நிற தொப்பியும்
அணிந்திருப்பார்கள் இதனால் அவராலும் சரியான பதிலை சொல்ல முடியாது
C&B யின் பதில்களின் மூலாமாக அவர்களிடம் தொப்பியின் நிறம் பச்சை என்பதை A அறிந்திருப்பார்
இரண்டு பச்சை தொப்பிகள் தான் உள்ளதால் தான் அணிந்திருப்பது சிகப்பு என்பதை A கண்டுபிடித்திருப்பார்
B யால C யை பார்க்க முடியாதே ?

C யினால் B மற்றும் A வை பார்க்க இயலும், B யால் A வை மட்டுமே பார்க்க இயலும், A யாரையும் பார்க்க இயலாது.
http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு
with regards ரான்ஹாசன்
- உமாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010
விடைதான் என்ன?
- Sponsored content
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 5