Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
3 posters
Page 1 of 1
"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
கோழியைக் கூவ வைத்து-உடன் எழும்பும்
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!
நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.
பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.
காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.
எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.
நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.
இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.
வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.
என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.
இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.
ஏழைக் கூலிமார் முதுகை எல்லாம் -
சுடும் நெருப்பினால் சுட்டெரித்து
காலன் கை கயிறு போலக்
கடமை செய்யும் சூரியனே--
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"-பண்ணி லேட்டாய் வா!
நீ கிளம்பி வரும் முன்னே-
நான் பள்ளி வந்து சேரும்படி
நாளைக்கு-
எனக்கு என் ஆசிரியர் உத்தரவு.
பள்ளி வந்து சேரும் முன்னே -
இடைப்பட்ட பொழுதினிலே
இடுப்பு ஒடிய வேலை செய்ய -
ஏழை வயிறு தரும் தொந்தரவு.
காலை நீ உதிக்கும் முன்னர் -
கஞ்சிக்கு வேலை தரும்
கவுண்டர் வீட்டு மாடுகளைக்
குளிப்பாட்டி நிறுத்த வேணும்.
எப்போதும்-
உனக்கு இணையாய் உழைப்பதினால்
உடல் களைத்த அக்காவின்
இடுப்பொடியும் வேலையினை -நான்
இன்று மட்டும் செய்ய வேண்டும்.
நாளை-
பலர் சேரும் திருவிழாவாம்-பள்ளியில்.
அதனால்-
என் கந்தையான பழந்துணியை
இன்று மட்டும்-
கசக்கியேனும் உலர்த்த வேண்டும்.
இவைகளுக்கு நடுவினிலே-
கல்லூரி வயதினிலே-கான்வெண்டைத் தொட்டு நிற்கும்
கவுண்டர் வீட்டுப் பையனுக்கு
பணிவுடன் நான் பாடம் சொல்லித் தர வேணும்.
வயதும் தெரியாத-
என் வறுமையும் தெரியாத
அன்பான சூரியனே!
உன் போல் நானும்-
உயரத்தில் நின்றிருந்தால்-
ஒரு போதும் கவலை இல்லை.
எனைப் போல -
தரை மீது நீயும் நின்றால்
தவிக்கின்ற நிலைதான் உனக்கும்.
என்றாலும்-
நாளை எம் திருவிழாவில் -
64-ஆண்டுகளில் தன் கனவுகளை
ஜெயித்துவிட்ட சுதந்திர இந்தியாவில்
"ஏழைகள் இல்லையடி பாப்பா"-எனும் தலைப்பினிலே நான் -
சிறப்பாகப் பேசவேண்டும்.
இத்தனையும் செய்வதற்கு-
இருக்கின்ற நேரமது
இறைவனுக்கும் போதாது.
ஆதலினால்-அன்பான சூரியனே!
என் வேலை- நான் செய்ய
நாளை ஒரு பொழுது மட்டும்
"நாஷ்டா"பண்ணி லேட்டாய் வா.
Re: "நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
கவிதை அருமை நண்பா. ஆனால் இதை கவிதை பகுதியில் சேர்க்கலாமே!
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
ரிப்ளை:"நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!-திரு.மகா பிரபு அவர்களின் நன்றிக்கடிதத்திற்கு:
தங்களின் பாராட்டுக்கு மிகவும் நன்றி நண்பா!
கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.
கவிதையைப் பதிவிடல் செய்கையில் இந்தத் தவறு நேர்ந்து விட்டது
தோழா! எனக்கு கொஞ்சம் வயது அதிகம் !(45+)!
அதனால், எனக்குக் கணினியைச் சரியாகக் கையாளத் தெரியவில்லை.
அதனால், நேர்ந்த இந்தத் தவறை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத்
தெரியவில்லை.இந்தக் கவிதை என்னுடைய "ரமேஷ் நாகா"வின்
சொந்தக் கவிதைகள் -தலைப்பில் "புதுக்கவிதை"பிரிவில் வரும்படி
செய்ய உங்களால் முடியும் என்றால் உதவுங்களேன்! சிரமத்திற்கு
வருந்துகிறேன்! மீண்டும் நன்றியுடன், ரமேஷ்.
Re: "நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
இதை என்னால் மாற்ற இயலாது. ஆனால் நிச்சயம் நம் ஈகரை நிர்வாகிகள் உங்களுக்கு உதவுவார்கள். கணினியை இயக்க வயது ஒன்றும் உங்களுக்கு தடையில்லை. ஆர்வம் ஒன்றே போதும். தொடக்கத்தில் அனைவரும் செய்யும் சிறு தவறு தான் இது. கவலை ஏதும் கொள்ளாதீர்கள்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Re: "நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
Re: "நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
கவிதை பகுதிக்கு மாற்றிவிட்டேன் ரமேஷ்
முரளிராஜா- வி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
Re: "நாஷ்டா " பண்ணி லேட்டாய் வா!
rameshnaga wrote:நன்றி! மகா பிரபு!
நேற்றுத்தான் மறுமொழியிட கற்றுக்கொண்டேன்!
நீங்கள் எனக்கு அனுப்பிய பதிலுக்கு ரொம்பவும் நன்றி!
அன்புடன் ரமேஷ்.
மகா பிரபு- வி.ஐ.பி
- பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011
Similar topics
» ப்ளான் பண்ணி பண்ணனும்
» நீங்களும் try பண்ணி பாருங்களேன்
» என் கையை யூஸ் பண்ணி... (மணி)
» ஓங்காரம் பண்ணி விடு !
» பிளான் பண்ணி பெயிலாகப் போறேன்…!
» நீங்களும் try பண்ணி பாருங்களேன்
» என் கையை யூஸ் பண்ணி... (மணி)
» ஓங்காரம் பண்ணி விடு !
» பிளான் பண்ணி பெயிலாகப் போறேன்…!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum