புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
100 Posts - 48%
heezulia
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
54 Posts - 26%
Dr.S.Soundarapandian
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
7 Posts - 3%
prajai
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
3 Posts - 1%
JGNANASEHAR
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 1%
Barushree
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
227 Posts - 51%
heezulia
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
137 Posts - 31%
Dr.S.Soundarapandian
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
18 Posts - 4%
prajai
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 0%
Barushree
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
வீதியில் அவள்   Poll_c10வீதியில் அவள்   Poll_m10வீதியில் அவள்   Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வீதியில் அவள்

Page 1 of 2 1, 2  Next

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 01, 2011 1:19 pm

வீதியில் அவள்   I_faces

நித்தம் மது குடித்து
சுயம் இழந்த தகப்பன்

சீக்கு பிடித்து மூலையில்
நேற்றுவரை உழைத்த தாய்

உடுக்க நல்ல துணியில்லை
பள்ளி உறவைமுறித்து தம்பிகள்

நித்த பசிக்கு திண்டாட்டம்
வறுமை வேலிக்குள் வீடு

தலைபிள்ளை பருவம் எய்தவள்
காலம் உடுத்திய அடையாளம்

குடும்ப வறுமையை துடைக்க
சமூக வீதியில் அவள்

நாலுவீட்டில் அடுப்பாங்கரை வேலை
நிரம்பியது உறவுகளின் வயிறு

வீதி பணி இடங்கள்
பருவம் கொத்தும் காமக்கழுகுகள்

மேலாடை பொத்தல் கிழிசல்கள்
மோப்பம் பிடிக்கும் செந்நாய்கள்

இருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்

காம சங்கிலி அவிழ்த்து
சமூகத்தில் உலவும் உடல்திண்ணிகள்

வறுமையில் இளமை கொடியது
வீழ்ந்தால் படுகுழியாகும் தோல்வி

கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்

தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 1:23 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Wed Jun 01, 2011 1:24 pm

சில கவிதைகளை படிக்கும்பொழுது கைத்தாட்டதோணும் , சில கவிதைகளை படிக்கும்பொழுது அழதோணும் , சிலகவிதைகள் பெருமாயாக சிலாகிக்கதோணும் , ஆனால் இந்த கவிதயோ சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சோகம் அதிர்ச்சி பைத்தியம் என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் எதிர்ப்பு ஒன்னும் புரியல என்ன? :idea: ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் பாடகன் :suspect: ஐ லவ் யூ கூடாது சியர்ஸ் உடுட்டுக்கட்டை அடி வ முத்தம் சிரி சிரி போட்டிக்கு ரெடி :silent: அய்யோ, நான் இல்லை ஆறுதல் சுட்டுத்தள்ளூ! ஓகே!!!!

ஈகரை தமிழ் களஞ்சியம் வீதியில் அவள்   154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Wed Jun 01, 2011 1:44 pm

கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்

தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்

அற்புதமான வரிகள்..ஆழமான கருத்தை கொண்ட அழகிய கவிதை . சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 01, 2011 3:16 pm

SK wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருமை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நன்றி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 01, 2011 3:22 pm

balakarthik wrote:சில கவிதைகளை படிக்கும்பொழுது கைத்தாட்டதோணும் , சில கவிதைகளை படிக்கும்பொழுது அழதோணும் , சிலகவிதைகள் பெருமாயாக சிலாகிக்கதோணும் , ஆனால் இந்த கவிதயோ சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி புன்னகை சோகம் அதிர்ச்சி பைத்தியம் என்ன கொடுமை சார் இது அழுகை அநியாயம் எதிர்ப்பு ஒன்னும் புரியல என்ன? :idea: ரிலாக்ஸ் நன்றி அன்பு மலர் பாடகன் :suspect: ஐ லவ் யூ கூடாது சியர்ஸ் உடுட்டுக்கட்டை அடி வ முத்தம் சிரி சிரி போட்டிக்கு ரெடி :silent: அய்யோ, நான் இல்லை ஆறுதல் சுட்டுத்தள்ளூ! ஓகே!!!!

இந்த கிறுக்கலுக்கு இத்தனை மனித குணபாவங்கள் ?!!!!!! (emotions)

நன்றி கார்த்திக்

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 01, 2011 3:27 pm

Jiffriya wrote:
கோபத்தை ஆயுதாமாக ஏந்தி
வாழ்க்கைவீதியில் நெருப்பாய் அவள்

தோற்காமல் வீறுடன் இவள்
எங்கோ தோற்கும் பெண்மைகள்

அற்புதமான வரிகள்..ஆழமான கருத்தை கொண்ட அழகிய கவிதை . சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி தோழி

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
றினா
றினா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011

Postறினா Wed Jun 01, 2011 4:07 pm

[/font][font="]…[/font][font="] wrote:இருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்

உண்மை, அருமை.
வீதியில் அவள்   224747944
வாழ்த்துக்கள்.

வாழும் போதே நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம்,
-------------வாழ்க்கை நல்லவர் பக்கம்...------------
அன்புடன் ஐ லவ் யூ

Friends18.com Orkut Scraps
செய்தாலி
செய்தாலி
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1740
இணைந்தது : 16/10/2010
http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Postசெய்தாலி Wed Jun 01, 2011 5:57 pm

றினா wrote:
[/font][font="]…[/font][font="] wrote:இருட்டறையில் ஆடை அவிழ்க்க
வறுமைக்கு விலைபேசும் செல்வந்தர்கள்

உண்மை, அருமை.
வீதியில் அவள்   224747944
வாழ்த்துக்கள்.

மிக்க நன்றி தோழரே

செய்தாலி

என் கிறுக்கலை வாசிக்க
http://nizammudeen-abdulkader.blogspot.com
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jun 01, 2011 6:02 pm

அண்ணா உங்களோட ஒவ்வொரு கவிதையும் அழகு என்பேன்

இது அழகுக்கே அழகு அண்ணா அவ்வளவு அர்த்தங்கள் கொண்ட கவிதை அனைவரும் படிக்கவேண்டிய கவிதை அசத்தலான கவிதை வருத்தம் நிறைந்த கவிதை உண்மை கவிதை அண்ணா

ரொம்ப நல்லா இருக்கு வீதியில் அவள்   677196 வீதியில் அவள்   677196 வீதியில் அவள்   677196 வீதியில் அவள்   677196 வீதியில் அவள்   677196

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக