Latest topics
» பல்சுவை கதம்பம்by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
+5
T.N.Balasubramanian
றினா
கா.ந.கல்யாணசுந்தரம்
Manik
சதாசிவம்
9 posters
Page 1 of 1
உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
உங்களுக்கு தெரியுமா நாம் பயன் படுத்தும் காலண்டரில் எத்தனை வகைகள் உள்ளது
1. கிரெகோரியன் காலண்டர் (Gregorian Calendar)
இந்த முறை தான் தற்பொழுது நாம் பயன்படுத்தும் காலண்டர். இது 1582-ம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. போப் கிரிகரி (Gregory)-13 இதை அறிமுகம் செய்தார். Leap Year ஆண்டும் இவர் அறிமுகம் செய்தார். இதற்கு முன் ஜூலியன் காலண்டர் பயன் படுத்தப்பட்டது .
2. Mayan காலண்டர்
மாயன் மக்கள்கள், தற்போதிய mexico இல் வசித்து வந்தனர். இந்த காலண்டர் 18 மாதங்களும் , மாதத்திருக்கு 20 நாட்களையும் உடையது .
3. Chinesh காலண்டர்
இது கிங் Huangdi ஆட்சி காலத்தில் இருந்து நடை முறையில் உள்ளது. இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது
4. Hebrew and Islamic காலண்டர்
இது ஒவ்வொரு மாதம் சந்திரனின் பிறையை கொண்டு கணிக்கப்படுகிறது. முஹம்மத் நபி மதீனா சென்ற காலத்தில் (622 ) இருந்து ஆரம்பம் ஆகியுள்ளது .
5. இந்தியன் காலண்டர்
இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது. கலி சகா வருடம் (AD79 முதல்) என்று அழைக்கப்படுகிறது .
1. கிரெகோரியன் காலண்டர் (Gregorian Calendar)
இந்த முறை தான் தற்பொழுது நாம் பயன்படுத்தும் காலண்டர். இது 1582-ம் ஆண்டு முதல் வழக்கத்தில் உள்ளது. போப் கிரிகரி (Gregory)-13 இதை அறிமுகம் செய்தார். Leap Year ஆண்டும் இவர் அறிமுகம் செய்தார். இதற்கு முன் ஜூலியன் காலண்டர் பயன் படுத்தப்பட்டது .
2. Mayan காலண்டர்
மாயன் மக்கள்கள், தற்போதிய mexico இல் வசித்து வந்தனர். இந்த காலண்டர் 18 மாதங்களும் , மாதத்திருக்கு 20 நாட்களையும் உடையது .
3. Chinesh காலண்டர்
இது கிங் Huangdi ஆட்சி காலத்தில் இருந்து நடை முறையில் உள்ளது. இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது
4. Hebrew and Islamic காலண்டர்
இது ஒவ்வொரு மாதம் சந்திரனின் பிறையை கொண்டு கணிக்கப்படுகிறது. முஹம்மத் நபி மதீனா சென்ற காலத்தில் (622 ) இருந்து ஆரம்பம் ஆகியுள்ளது .
5. இந்தியன் காலண்டர்
இது சூரிய மற்றும் சந்திரன் நிலைகளை கொண்டு கணிக்கப்படுகிறது. கலி சகா வருடம் (AD79 முதல்) என்று அழைக்கப்படுகிறது .
சதாசிவம்
"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "
Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சதாசிவம்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011
Re: உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி நண்பரே
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
நல்ல பதிவு, அநேகமாக எல்லோருக்கும் தேவையானது.
நன்றி.
வாழ்த்துக்கள்.
ஒரு சிறு மாற்றம் ''Hebrew'' அநேகமாக இது ''hijiri'' என்றுதான் வரவேண்டும். பிழையாயின் மன்னிக்கவும்.
நன்றி.
வாழ்த்துக்கள்.
ஒரு சிறு மாற்றம் ''Hebrew'' அநேகமாக இது ''hijiri'' என்றுதான் வரவேண்டும். பிழையாயின் மன்னிக்கவும்.
றினா- வி.ஐ.பி
- பதிவுகள் : 2956
இணைந்தது : 01/05/2011
Re: உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
பொதுவாக,காலண்டர்களில் அந்தந்த வருடங்களில் நடக்கப் போகும் சம்பவங்கள் , கிரகணம் போன்ற செய்திகள் பதிவாகும்.
மாயன் காலண்டரில் 2012 இக்கு பிறகு, 2012 வரப்போகும் சம்பவங்களை பற்றி குறிப்புகள் ஒன்றும் இல்லாததால் ,
உலகம் 2012 இக்கு பிறகு அழிந்துவிடும் என்ற ஒரு தவறான செய்தியும் உலா வருகிறது.
ரமணீயன்
மாயன் காலண்டரில் 2012 இக்கு பிறகு, 2012 வரப்போகும் சம்பவங்களை பற்றி குறிப்புகள் ஒன்றும் இல்லாததால் ,
உலகம் 2012 இக்கு பிறகு அழிந்துவிடும் என்ற ஒரு தவறான செய்தியும் உலா வருகிறது.
ரமணீயன்
Last edited by T.N.Balasubramanian on Thu Jun 02, 2011 7:51 am; edited 1 time in total
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: உங்களுக்கு தெரியுமா - காலண்டர்
தகவலுக்கு நன்றி சதா!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» உங்களுக்கு தெரியுமா
» *தெரியுமா உங்களுக்கு*
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா..?
» *தெரியுமா உங்களுக்கு*
» உங்களுக்கு தெரியுமா?
» உங்களுக்கு தெரியுமா ?
» உங்களுக்கு தெரியுமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum