ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by T.N.Balasubramanian Today at 7:44 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

+4
அசுரன்
அருண்
SK
kitcha
8 posters

Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by kitcha Wed Jun 01, 2011 5:31 pm

வீரப்பன் என்கவுண்டரில் பேர் வாங்கின வெள்ளைத்துரை அந்த என்கவுண்டருக்காக இரட்டை புரமோசன் பெற்றார். அப்போதைய அதிமுக ஆட்சியின் போது இவர் மதுரை சிட்டி உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

இவர் கடந்த ஆட்சியின் போது சென்னைக்கு மாற்றப்பட்டார்.


தற்போது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகம் முழுவதிலும் உள்ள ரவுடிகளை ஒழிப்பதே எங்கள் வேலை. அதுவும் மதுரை ரவுடிகளை ஒழிப்பதே எங்கள் முதல் வேலை என்று அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ள நிலையில் வெள்ளைத்துரை மீண்டும் மதுரைக்கு வந்துள்ளார்.


மதுரை அண்ணாநகர் உதவி கமிஷனராக இன்று பணி நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.

என்கவுண்டர் ஸ்பெஷல் வெள்ளைத்துரை வந்துள்ளதால் மதுரை ரவுடிகள் பீதியடைந்திருக்கின்றனர்.
நக்கீரன்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by SK Wed Jun 01, 2011 5:34 pm

சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!

வெள்ளைத்துரைக்கு என் வாழ்த்துக்கள்


SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by அருண் Wed Jun 01, 2011 6:53 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by அசுரன் Wed Jun 01, 2011 7:28 pm

இவர போல ஒரு ஆளு எல்லா மாவட்டத்திலும் இருக்கனும் டோய் புன்னகை
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by kummachi Wed Jun 01, 2011 7:31 pm

ஏதோ ரௌடிகள் எதிர் கட்சியில் இருப்பது போல் தான் ஒரு மாயை தோற்றுவிக்கறது இந்த அரசு. அ.தி. மு. க ரௌடிகளால் கையையும் காலையும் இழந்த என் நண்பனின் கதை இவர்களின் சுய ரூபாதை காட்டும்.


கும்மாச்சி
அன்பே சிவம்
kummachi
kummachi
பண்பாளர்


பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 01, 2011 7:41 pm

சுட்டுத்தள்ளூ! அன்பு மலர் வேட்டையாட வாழ்த்துக்கள் அன்பு மலர் சுட்டுத்தள்ளூ!


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by சிவா Thu Jun 02, 2011 4:35 pm

மதுரையில் ரவுடிகள் என்றால் அது அழகிரியின் ஆட்கள்தானே! மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி 440806


மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by ரபீக் Thu Jun 02, 2011 4:56 pm

இவருக்கும் கட்டதுரைக்கும் ஏதாவது உறவு முறையா ?


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி Empty Re: மீண்டும் வெள்ளைத்துரை : மதுரை ரவுடிகள் பீதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum