புதிய பதிவுகள்
» books needed
by Manimegala Today at 10:29 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Today at 8:06 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Today at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_m10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10 
3 Posts - 75%
Manimegala

1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_m10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10 
130 Posts - 52%

86 Posts - 34%
mohamed nizamudeen
சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_m10சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்  Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

சச்சினுக்கு 2009-10 இன் சிறந்த கிரிக்கெட் வீரர் எனும் பாலி உம்ரிகர் விருது வழங்கி கௌரவம்

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:51 pm

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) விருது வழங்கும் விழா நேற்று (செவ்வாய்க்கிழமை) மும்பையில் நடந்தது.

இவ்விழாவின் போது உலக கோப்பை வென்ற இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு தலா ரூ 2கோடி பரிசுத்தொகை அளிக்கப்பட்டு கௌரவம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர்ருக்கு 2009-10 ம் ஆண்டுக்கான சிறந்த வீரருக்கனா பாலி உம்ரிகர் விருது அளிக்கப்பட்டது. இவ்விருதை இரண்டாவது முறையாக சச்சின் பெறுகிறார்.

மேலும், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கும், புதிய இளம் தலைமுறை வீரர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

சி.கே.நாயுடு வாழ்நாள் சாதனை விருது -சலீம் துரானி
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர் - மணீஷ் பாண்டே
ரஞ்சி கோப்பைப் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் - அபிமன்யூ மிதுன்
சிறந்த வீராங்கனை (சீனியர்) - திருஷ்காமினி (தமிழகம்)
சிறந்த வீராங்கனை (ஜூனியர்) - ரேவா அரோரா (பஞ்சாப்)
சிறந்த யு-22 வீரர் - நடராஜ் பெஹரா (ஒரிசா)
சிறந்த யு-19 வீரர் - பார்கவ் மேராய் (குஜராத்)
சிறந்த யு-16 வீரர் - அபராஜித் (தமிழகம்)
சிறந்த நடுவர் - கே.ஹரிகரன்
சிறந்த ஒட்டுமொத்த செயல்பாடு - மகாராஷ்டிரா

ஆகிய பிரிவுகளில் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய சச்சின், டோனி சிறந்த கேப்டனாக செயல்படுவதாக வெளிப்படையாக பாராட்டினார். இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் முதலிடத்தை பிடித்தமைக்கும், உலக கோப்பையில் சிறப்பாக ஆடியதற்கும் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.

கேப்டன் மகேந்திர சிங் தோனி பேசுகையில், கிரிக்கெட் வாரியத்தின் ஊக்குவிப்பு பணிகள் தான் நாம் சிறப்பக செயற்பட காரணம். எங்களது திட்டங்களை நிறைவேற்ற அவர்கள் நல்ல ஊக்குவிப்பு தந்தார்கள். இந்தியாவுக்கு உலக கோப்பை வெல்லவேண்டுமென்பது, 100 கோடி மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவுக்கு வெளியில் உள்ளவர்களும் விரும்பினர். இனை நிறைவேற்றியது மகிழ்ச்சியாக உள்ளது. இதற்காக உழைத்த இந்திய அணிக்கும் நன்றி கூறுவதாக தெரிவித்தார்.

tm

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக