புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
25 Posts - 50%
heezulia

10 Posts - 20%
mohamed nizamudeen

5 Posts - 10%
வேல்முருகன் காசி

4 Posts - 8%
T.N.Balasubramanian

3 Posts - 6%
Raji@123
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
146 Posts - 41%

140 Posts - 39%
Dr.S.Soundarapandian
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_m10இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு

Page 1 of 2 1, 2  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 2:39 pm

ஜெனீவா : இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததற்கு ஆதாரமான, ஐந்து நிமிட வீடியோ காட்சிகளை ஐ.நா., வல்லுனர்கள் குழு வெளியிட்டது.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த
போர், 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிந்து மூன்று
மாதங்கள் கழித்து, லண்டனைச் சேர்ந்த, "சேனல்-4' என்ற செய்தி நிறுவனம்
வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.இதில் இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி
கண்மூடித்தனமாக தமிழ் பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்து
கொடூரமாக சுட்டுத்தள்ளிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஐந்து நிமிடம்
ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும்பரபரப்பை
ஏற்படுத்தியது. ஆனால், இதை இலங்கை அரசு மறுத்திருந்தது.
இதையடுத்து, ஐ.நா., வல்லுனர்கள் குழு, இந்த வீடியோ ஆதாரம் உண்மையானதே
என்பதை நிரூபிக்கும் வகையில், ஐந்து நிமிட வீடியோவை அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டுள்ளது. இதில், ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள்
கட்டப்பட்ட நிலையில், சீருடை அணிந்த இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுத்தள்ளிய
காட்சிகள் பதிவாகி உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆண், பெண் உடல்களை இலங்கை
ராணுவ வீரர்கள் குப்பை லாரியில் அள்ளி வீசுவதும் பதிவாகியுள்ளது.இந்த ஐந்து
நிமிட வீடியோவானது, இலங்கை போர்க்குற்றம் புரிந்தது என்பதற்கு போதிய
முகாந்திரம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக, ஐ.நா., மனித உரிமைகள்
விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ்
நேற்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "வீடியோ காட்சியில் பதிவானவை அனைத்தும் உண்மை.
அந்த வீடியோ, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம்
ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுப்பதற்கு ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்' என்றார்.
வீடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசு மறுத்ததற்கு, உடனடியாக
பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா., மனித உரிமைகள் குழுவே அதிகாரப்பூர்வமாக
வீடியோவை வெளியிட்டுள்ளதால், சர்வதேச நாடுகளில் பெரும்பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 2:42 pm

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு 44296 இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு 44296 இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு 44296 மகா கொடுமை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed Jun 01, 2011 2:46 pm

வேதனை வேதனை.....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு 47
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jun 01, 2011 3:53 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Wed Jun 01, 2011 4:29 pm

வேதனை வேதனை.... வேறென்ன சொல்ல. அழுகை

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Pஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Oஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Sஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Tஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Vஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Eஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Emptyஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Kஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Aஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Rஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Tஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Hஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Cஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு K
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jun 01, 2011 5:58 pm

இலங்கையில் நடந்த ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் இலங்கை ராணுவம் நிகழ்த்திய மிகக் கொடூரமான போர்க்குற்றக் காட்சிகள் அடங்கிய வீடியோவை முழுமையாக வெளியிடப் போவதாக லண்டனைச் சேர்ந்த சேனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை ராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சேனல் 4தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சேனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சேனல் 4.

உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சேனல் 4 கூறியுள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.
நன்றி தட்ஸ் தமிழ்

avatar
Guest
Guest

PostGuest Wed Jun 01, 2011 6:14 pm

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

அசைய வைப்பது நமது கையில் தான் இருக்கிறது

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jun 01, 2011 9:56 pm

ராஜபிச்சையை கைது பண்ணி தெருத்தெருவா இழுத்துட்டு போகுற நாள் அன்று தான் நான் இந்த செய்திகளையெல்லாம் நம்புவேன் சோகம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Thu Jun 02, 2011 8:57 am

அசைய வைப்பது நமது கையில் தான் இருக்கிறது

நம்பிக்கைதானே வாழ்க்கையே.......

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Pஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Oஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Sஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Tஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Vஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Eஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Emptyஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Kஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Aஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Rஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Tஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Hஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Iஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு Cஇலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு K
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக