புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
44 Posts - 46%
heezulia
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
26 Posts - 27%
mohamed nizamudeen
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
5 Posts - 5%
T.N.Balasubramanian
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
4 Posts - 4%
Raji@123
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
3 Posts - 3%
Barushree
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
2 Posts - 2%
prajai
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
2 Posts - 2%
M. Priya
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
162 Posts - 41%
ayyasamy ram
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
159 Posts - 40%
mohamed nizamudeen
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
21 Posts - 5%
Rathinavelu
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
8 Posts - 2%
prajai
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_m10செல்போன்களால் கேன்சர் அபாயம்  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போன்களால் கேன்சர் அபாயம்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 2:32 pm

செல்போன்களால் கேன்சர் அபாயம் : உலக சுகாதார மையம் எச்சரிக்கை
ஜெனிவா : செல்போன் பயன்படுத்ததாதவர்கள் யாராவது இருக்கிறார்‌ளா என்றால்
கிட்டதட்ட இல்லை என்று சொல்ல அளவிற்கு இன்று சர்வதேச சமுதாயத்தில்
செல்போன் பயன்பாடு ஊடுருவி இருக்கிறது. இன்றி‌யமையாத அத்தியாவசியப்
பொருட்களில் ஒன்றாக கருதப்படும் செல்போன்களை காலம், நேரம் பார்க்காமல்
உபயோகப் படுத்துவதால் உடலில் புற்றுநோழ் புரையோடி ஆபத்தை ஏற்படுத்தும் என
அவ்வப்போது எச்சரிக்கை செய்திகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன.
இருப்பினும்
செல்போன் பயன்பாடடால் கேன்சர் நோய் ஏற்படும் என்பது அறிவியல் ரீதியாக
நிரூபிக்கப்படவில்லை என்ற வாதமும் நிலவி வருகிறது. இந்தச் சூழ்நிலையில்
தான் செல்போன்கள் பயன்பாட்டால் கேன்சர் ( புற்றுநோய்) நோய் தாக்கும் அபாயம்
அதிகம் இருப்பதாக உலக சுகாதார மையம் அண்மையில் விடுத்துள்ள எச்சரிக்கை
குறிப்பில் தெரிவித்துள்ளது. உலக சுகாதார மையத்தின் ஒரு அங்கமான சர்வதேச
கேன்சர் நோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் இது தெரிய
வந்துள்ளது. செல்போன் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்ட அந்தக் குழுவில் 14
நாடுகளைச் சேர்ந்த 31 விஞ்ஞானிகள் இடம் பெற்றிருந்தனர். குழுவுக்கு தலைவராக
அமெரிக்க அ‌திபர் ஒபாமாவின் தேசிய புற்றுநோய் ஆலோசனைக் குழுவின்
உறுப்பினரான டாக்டர் ஜொனாதான் சாமெட் இருந்தார்.

பூச்சிக்‌கொல்லி மருந்துக்கு நிகர் :
செல்போன்கள் கேன்சர் நோயை ஏற்படுத்தக்கூடும் என்றும் எனவே அதனை அபாயகரமான
பூச்சிக்கொல்லி, சலவை காரங்கள் ஆகிய ரசாயனப் பொருட்களுக்கு நிகராக
பட்டியலிட வேண்டும் என்றும் அந்த ஆராய்ச்சிக் குழு பரிந்துரைத்துள்ளது.

கதிர்வீச்சு அபாயம் : செல்போன்களில்
இருந்து வெளியேறும் கதிர்வீச்சு தான் கேன்சர் நோயை ஏற்படுத்தும் என்பது
விஞ்ஞானிகளின் கருத்து. வெளிநாட்டில் மொபைல் போன் வாங்குபவர்கள், அந்த
போனில் இருந்து வெளியேறக்கூடிய கதிர்வீச்சு அளவு ஆகியனவற்ற‌ை அறிந்து
கொண்டு பின்னர் தான் செல்போனை வாங்குகின்றனர். ஆனால் இந்தியா போன்ற மற்ற
ஆசிய நாடுகளில் நுகர்வோர் மத்தியில் இந்த விழிப்புணர்வு இல்லை என்று பரவலாக
கூறப்படுகிறது. இத்தகைய விழிப்புணர்வோடு செல்போன்களை வாங்கினால், கேன்சர்
அபாயத்தில் இருந்து ஓரளவுக்கு நாம் நம்மை தற்காத்துக் கொள்ளலாம்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 2:34 pm

எந்த ஒரு கண்டுபிடிப்பும் எவ்வளவு உபயோகமோ அவ்வளவு ஆபத்து
இதைத்தான் "ஒரு நாணயத்துக்கு 2 பக்கங்கள் " என்பார்களோ?

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:02 pm

krishnaamma wrote:எந்த ஒரு கண்டுபிடிப்பும் எவ்வளவு உபயோகமோ அவ்வளவு ஆபத்து
இதைத்தான் "ஒரு நாணயத்துக்கு 2 பக்கங்கள் " என்பார்களோ?

நல்ல பஞ்ச் அம்மா சூப்பருங்க

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jun 01, 2011 3:20 pm

தாமு wrote:
krishnaamma wrote:எந்த ஒரு கண்டுபிடிப்பும் எவ்வளவு உபயோகமோ அவ்வளவு ஆபத்து
இதைத்தான் "ஒரு நாணயத்துக்கு 2 பக்கங்கள் " என்பார்களோ?

நல்ல பஞ்ச் அம்மா செல்போன்களால் கேன்சர் அபாயம்  224747944

படத்தை பார்த்துதானே பன்ச் எழுதணும்? இங்கேயே எழுதிட்டேனா ? செல்போன்களால் கேன்சர் அபாயம்  514396

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Jun 01, 2011 3:49 pm

புன்னகை

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக