புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_m10நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்..


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jun 01, 2011 3:13 pm

அழுக்கு நிலங்களிலும், தெருவின் நடைபாதைகளிலும் ,
கசியும் உப்பின் மணத்திலும்..
நேற்றே வீணாகிவிட்ட பழைய சோற்றின் வாசனையிலும்,
மகிழும் நிராகரிக்கப்பட்டவர்களினூடே---
வாழ்ந்து கொண்டிருக்கிறது ..
ஒரு படித்தறியப்படாத இலக்கியம்.
வலிகளும், சந்தோஷங்களும் எப்பொழுதும்-
அதீதமாய் அறியப்படும் அவர்களின் வாழ்வின் மொழி..
"நாளை"-என்ற வார்த்தை அற்றுத் திரிகிறது.
எதையும் தேடுவதும் சேர்த்தலும் அற்ற-
வாழ்க்கையில் உயிர்க்கிறது கடவுளின் மேன்மை.
யாராலும் படித்தறியப்படாமலே
வீதியில் கிடக்கிறது நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.


rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 11:19 am

படித்துப் பார்த்து பதிவு செய்யுங்களேன் உங்களின் மேலான கருத்தை !
அன்புடன் ரமேஷ்!

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Jun 03, 2011 12:24 pm

உங்களின் ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒன்றை உரைக்க வருகிறது, அகன்ற சிந்தனையும் ஆழமான வரிகளும் வரிகளினூடே ஊர்ந்து செல்லும் கருத்தின் பலமும் கவிதையை மிகச் சிறப்பாய் காட்டுகிறது. தொடர்ந்து எழுதுங்கள்.. வாழ்த்துக்கள்..
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 2825183110 நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 2825183110



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Aநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Sநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Hநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Rநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Aநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Fநிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Blank
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Fri Jun 03, 2011 12:35 pm

அன்புள்ள நியாஸ் அஷ்ரஃப் .,
உங்களின் மனம் திறந்த பாராட்டுதல்களுக்கு நன்றி!
உங்களின் பாராட்டுதல்கள் எனது எழுத்துத் தகுதிக்கு
மிகவும் கூடுதலே ஆயினும், உங்களின் எதிர்பார்ப்புக்குத்
தகுந்த படி எனது வரும் கவிதைகளை எழுத முயற்சிக்கிறேன்!
ரொம்பவும் நன்றி அஷ்ரஃப் சார்!
அன்புடன் ரமேஷ்!

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2797
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Tue Nov 03, 2015 2:32 pm

rameshnaga wrote:
எதையும்
தேடுவதும் சேர்த்தலும் அற்ற-
வாழ்க்கையில்
உயிர்க்கிறது கடவுளின் மேன்மை!
யாராலும் படித்தறியப்படாமலே
வீதியில் கிடக்கிறது
நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்!!.
   
மேற்கோள் செய்த பதிவு: 544331

 ஏழையின் சிரிப்பில் இறைவனை காண் என்பார்கள். ஏழைகளின் வாழ்க்கையில் இலக்கியத்தை தேடும் உங்களது தேடல் என்னை ஈர்க்கிறது ரமேஷ் நாகா!



நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. Thank-you015
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82786
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Nov 03, 2015 2:37 pm

நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 103459460 நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 3838410834

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Nov 03, 2015 8:32 pm

நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 3838410834 நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 103459460 நிராகரிக்கப்பட்ட கடவுளின் இலக்கியம்.. 1571444738

K.Senthil kumar
K.Senthil kumar
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 814
இணைந்தது : 29/09/2015

PostK.Senthil kumar Wed Nov 11, 2015 12:02 pm

கவிதையின் தாக்கம் உள்ளத்தை தைக்கிறது. அருமை...



மெய்பொருள் காண்பது அறிவு
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக