ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

+9
மகா பிரபு
krishnaamma
positivekarthick
தாமு
ரபீக்
மஞ்சுபாஷிணி
SK
kitcha
jeylakesengg
13 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by jeylakesengg Wed Jun 01, 2011 2:47 pm

First topic message reminder :

வாரங்கல்: பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற காமுகனை நெருப்பால் பொசுக்கி பாடம் புகட்டியிருக்கின்றனர் ஆந்திரா மாநிலத்தில் வசிக்கும் கிராம மக்கள்.

வாரங்கல் மாவட்டம் ரகுநாத பள்ளி கிராமத்தை சேர்ந்த மவுனிகா (18) ஹைதராபாத்தில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து முடித்துள்ளார். அவரது பெற்றோர் விவசாய கூலி வேலை செய்து வருகின்றனர். தற்போது விடுமுறை என்பதால் மவுனிகா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.

பாலியல் பலாத்காரம்

இதனையறிந்த பக்கத்து கிராமமான பெருமாள் கடாவை சேர்ந்த பாபு என்பவன் திடீரென மவுனிகா வீட்டுக்குள் புகுந்தான். கதவை உள்புறமாக பூட்டி விட்டு அவளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றான். அப்போது மவுனிகா கத்தி கூச்சல் போடவே ஆத்திரம் அடைந்த பாபு அங்கிருந்த சுத்தியலை எடுத்து மவுனிகாவின் தலையில் ஓங்கி அடித்தான். இதில் அவர் மயங்கி விழுந்தார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது பாபு கதவை திறந்து கொண்டு ஓட்டம் பிடித்தான். அவனை கிராம மக்கள் விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தனர். பின்னர் கிராம பெண்கள் மவுனிகா வீட்டுக்குள் சென்று பார்த்த போது மவுனிகா ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்தார்.

அடி உதை, உயிருடன் எரிப்பு

இதைப் பார்த்த கிராம மக்கள் பெரும் ஆத்திரமடைந்தனர். வெளியில் வந்து பாபுவை மரத்தில் கட்டி வைத்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இந்த நிலையில், தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளான் பாபு. இதனால் மேலும் ஆத்திரமடைந்த பொதுமக்கள், போலீஸாரின் தடுப்பையும் மீறி பாபுவை பிடித்து அருகில் இருந்த வைக்கோல் போரில் போட்டு தீவைத்து விட்டனர்.

இதனால் பாபு உயிரோடு கருகி உயிரிழந்தான். கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து விட்ட சம்பவத்தால் போலீஸார் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.

கூடுதல் போலீஸார் சம்பவ கிராமத்திற்கு விரைந்துள்ளனர். தாக்குதல் நடத்திய கிராமத்தினர் தற்போது கிராமத்தை விட்டு தப்பி விட்டனர். மவுனிகா தற்போது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அபாய கட்டத்தை மவுனிகா தாண்டி விட்டதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.

:வணக்கம்: thats tamil
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down


மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by மகா பிரபு Wed Jun 01, 2011 5:11 pm

அப்ப சரி. அப்ப சரி.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by உமா Wed Jun 01, 2011 5:18 pm

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 2825183110இதுதான் தண்டனை....
தண்டனைகள் கடுமையானதான் குற்றங்கள் குறைக்க படும் !!!!!!!!!!! மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 677196



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by uma rani Wed Jun 01, 2011 6:50 pm

சபாஷ் சரியான தண்டனை சூப்பருங்க
uma rani
uma rani
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 41
இணைந்தது : 10/01/2011

Back to top Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by ரா.ரமேஷ்குமார் Wed Jun 01, 2011 9:11 pm

அருமையான தண்டனை வழங்கி அசர வைத்த கிராம மக்களுக்கு வாழ்த்துக்கள் அன்பு மலர்
தமிழ்நாட்டில் இது போன்ற செய்திகள் வெளிவராது இப்படி இங்க நடந்தா காதோடு காதாக பேசி கல்யாணம் பண்ணி வைத்து விடுவார்கள்...சிரி


புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Back to top Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by அசுரன் Wed Jun 01, 2011 9:32 pm

இந்த செய்தியை படித்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை! அதிர்ச்சி
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Back to top Go down

மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர் - Page 2 Empty Re: மாணவியை பலாத்காரம் செய்த இளைஞரை தீவைத்துக் கொளுத்திய கிராமத்தினர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» போலி நபரை பரீட்சை எழுத அனுப்பி விட்டு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர்
» நெல்லையில் கல்லூரி மாணவியை பலாத்காரம் செய்ய முயன்ற சாமியார் கைது
» போலீசாருக்கு பயந்து ஊரை காலி செய்த கிராமத்தினர்: மலை அடிவாரத்தில் தங்கினர்
» பள்ளி மாணவியை 14 நாட்கள் அடைத்து வைத்து பலாத்காரம்: வழக்கறிஞர் கைது
» பாலியல் பலாத்காரம் குறித்து புகார் கொடுத்த மாணவியை நீக்கிய பள்ளிக்கூடம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum