ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு

+3
SK
மஞ்சுபாஷிணி
krishnaamma
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு - Page 2 Empty இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு

Post by krishnaamma Wed Jun 01, 2011 2:39 pm

First topic message reminder :

ஜெனீவா : இலங்கையில் போர்க்குற்றம் நடந்ததற்கு ஆதாரமான, ஐந்து நிமிட வீடியோ காட்சிகளை ஐ.நா., வல்லுனர்கள் குழு வெளியிட்டது.
இலங்கையில் ராணுவத்திற்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடந்த
போர், 2009, மே மாதம் முடிவுக்கு வந்தது. இந்த போர் முடிந்து மூன்று
மாதங்கள் கழித்து, லண்டனைச் சேர்ந்த, "சேனல்-4' என்ற செய்தி நிறுவனம்
வீடியோ தொகுப்பு ஒன்றை வெளியிட்டது.இதில் இலங்கை ராணுவம், ஈவு இரக்கமின்றி
கண்மூடித்தனமாக தமிழ் பெண்களையும், ஆண்களையும் நிர்வாணமாக நிற்க வைத்து
கொடூரமாக சுட்டுத்தள்ளிய காட்சிகள் இடம் பெற்றிருந்தது. ஐந்து நிமிடம்
ஒளிபரப்பாகக் கூடிய இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும்பரபரப்பை
ஏற்படுத்தியது. ஆனால், இதை இலங்கை அரசு மறுத்திருந்தது.
இதையடுத்து, ஐ.நா., வல்லுனர்கள் குழு, இந்த வீடியோ ஆதாரம் உண்மையானதே
என்பதை நிரூபிக்கும் வகையில், ஐந்து நிமிட வீடியோவை அதிகாரப்பூர்வமாக
வெளியிட்டுள்ளது. இதில், ஆண்களும், பெண்களும் நிர்வாணமாக்கப்பட்டு, கண்கள்
கட்டப்பட்ட நிலையில், சீருடை அணிந்த இலங்கை ராணுவ வீரர்கள் சுட்டுத்தள்ளிய
காட்சிகள் பதிவாகி உள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட ஆண், பெண் உடல்களை இலங்கை
ராணுவ வீரர்கள் குப்பை லாரியில் அள்ளி வீசுவதும் பதிவாகியுள்ளது.இந்த ஐந்து
நிமிட வீடியோவானது, இலங்கை போர்க்குற்றம் புரிந்தது என்பதற்கு போதிய
முகாந்திரம் உள்ளது என்பதற்கு ஆதாரமாக, ஐ.நா., மனித உரிமைகள்
விசாரணையாளரும், தென்ஆப்ரிக்க சட்ட பேராசிரியருமான கிறிஸ்டோப் ஹெய்ன்ஸ்
நேற்று செய்தியாளர்கள் மத்தியில் வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், "வீடியோ காட்சியில் பதிவானவை அனைத்தும் உண்மை.
அந்த வீடியோ, தொழில்நுட்ப மற்றும் தடயவியல் நிபுணர்கள் மூலம்
ஆராய்ச்சிக்குட்படுத்தப்பட்டது. இதற்கு காரணமானவர்கள் மீது சட்ட நடவடிக்கை
எடுப்பதற்கு ஆதாரமாக எடுத்து கொள்ளப்படும்' என்றார்.
வீடியோ காட்சிகள் போலியானவை என்று இலங்கை அரசு மறுத்ததற்கு, உடனடியாக
பதிலடி கொடுக்கும் வகையில், ஐ.நா., மனித உரிமைகள் குழுவே அதிகாரப்பூர்வமாக
வீடியோவை வெளியிட்டுள்ளதால், சர்வதேச நாடுகளில் பெரும்பரபரப்பை
ஏற்படுத்தியுள்ளது.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு - Page 2 Empty Re: இலங்கை போர்க்குற்றம்: வீடியோ காட்சி வெளியீடு

Post by தமிழ்ப்ரியன் விஜி Thu Jun 02, 2011 9:27 am

இலங்கையில் ஈழத் தமிழினத்துக்கு இளைக்கப்பட்ட கொடுமைகளுக்கு விரைவில் நீதி கிடைக்கவேண்டும் ! அங்கே எமது இளையோர்களைக் கொண்ற சிங்கள வெறியர்களுக்கு தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ! அதுவரை உலகத் தமிழர்கள் ஓயமாட்டார்கள். தற்போது நாம் இருக்கும் நிலை "சுடலை ஞானம்" என்ற நிலையாகும். புரியவில்லையா ? அதாவது யாராவது செத்துப்போனால் சுடலை சென்று அழுவதும், பின்னர் வீடு திரும்பியதும் குழித்துவிட்டு எமது வேலைகளைப் பார்க்கத் தொடங்கி நடந்தவற்றை மறந்து சிரித்து சல்லாபிக்கும் ஒரு நிலையில் நாம் நிற்கிறோம். உணர்ச்சி, பாதிக்கப்பட்ட மக்களின் நிலை, கொல்லப்பட்ட தமிழர்களின் நிலை இவை அனைத்தையும் நாம் மனதில் நிறித்தி எப்போதும் நீதி கிடைக்க உழைக்கவேண்டும். அதனூடாகவே விடுதலையும் கிட்டும்....

தமிழீழ பொது வாக்கெடுப்பு
http://www.tamilsforobama.com/Referendum2011/tamil.asp
http://www.tamilsforobama.com/Referendum2011/english.asp


தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி

பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009

http://www.eegarai.com

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» இலங்கை போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. குழு கூடி ஆலோசனை
» போர்க்குற்றம்: இலங்கை பொதுமன்னிப்பு கோர வேண்டும்! - பான் கி மூன்
» இலங்கை அரசின் போர்க்குற்றம் – மற்றொரு ஆதாரம் – காணொளி(கோரமானது)
» போர்க்குற்றம் பற்றி விமர்சித்த நிருபர்களின் கை-கால்களை உடைப்பேன் - இலங்கை மந்திரி
» இலங்கை போர்க்குற்றம்: புதிய ஆவணப் படம் அடுத்த மாதம் வெளியாகிறது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum