ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

+5
முரளிராஜா
மஞ்சுபாஷிணி
தாமு
balakarthik
krishnaamma
9 posters

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by krishnaamma Wed 1 Jun 2011 - 15:35

First topic message reminder :

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை புன்னகை - ஆமாம் நான் தான் முதலில் இந்த மணமாலை பகுதி இல் பதிகிறேன் என்மகனுக்காக புன்னகை

மணமகன் பெயர் : கிருஷ்ணா
அப்பா பெயர் : சுந்தர்
அம்மா பெயர் : சுமதி
படிப்பு : B.E., MBA
வேலை : Software Company , Bangalore
வயது : 25 ( 1st Feb.1986 )
உயரம்: 173 சி‌எம்
கோத்திரம் : பரத்வாஜ
நட்சத்திரம் : சித்திரை 3ம பாதம்
ஜாதி : வடகலை ஐயங்கார்

எங்களை பொறுத்த வரை பெண் B.E. படித்திருந்தால் நல்லது. வேலைக்கு போகவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நாங்கள் வடகலை , பெண் தென் கலை யானாலும் எங்களுக்கு பரவாயில்ல புன்னகை

மேலும் விவரங்களுக்கு:

ஈகரையின் தனிமடலில் தொடர்பு கொள்ளவும் நன்றி

வேறு என்ன விவரம் வேண்டுமோ கேளுங்கள் , தருகிறேன்.


Last edited by krishnaamma on Wed 1 Jun 2011 - 16:06; edited 2 times in total


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down


என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by balakarthik Wed 1 Jun 2011 - 16:23

கட்டாயம் தலமை நடத்துனர்களால் முடியும் என்று நினைக்கிறேன் அக்கா மேலும் இந்த திரி கேள்வி பதில் திரியை போல் ஆகிவிட்டதால் இதை கேள்வி பதில் பகுதிக்கு மாற்றிவிட்டு அக்கா மாற்றங்களுடன் புதியதாக பதிந்தால் இன்னும் பெட்டர் என்று தோன்றுகிறது அன்பு மலர்


[You must be registered and logged in to see this image.] ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by தாமு Wed 1 Jun 2011 - 16:26

balakarthik wrote:கட்டாயம் தலமை நடத்துனர்களால் முடியும் என்று நினைக்கிறேன் அக்கா மேலும் இந்த திரி கேள்வி பதில் திரியை போல் ஆகிவிட்டதால் இதை கேள்வி பதில் பகுதிக்கு மாற்றிவிட்டு அக்கா மாற்றங்களுடன் புதியதாக பதிந்தால் இன்னும் பெட்டர் என்று தோன்றுகிறது அன்பு மலர்

பாலா சொல்லுவது சரி தான் அம்மா .....

சிவா அண்ணா & தமிழன் மற்றும் தலமை நடத்துனர்களால் கட்டாயம் மாற்ற முடியும்......

எங்கலாம் அது செய்வது கொஞ்ச்ஸம் கஷ்டம் அம்மா சோகம் ஒன்னும் புரியல


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by krishnaamma Wed 1 Jun 2011 - 16:41

நோ ப்ராப்ளம் பாலா & தாமு புன்னகை கொஞ்சநாள் அப்படியே இருக்கட்டும்
பிறகு சிவா வந்ததும் கேட்கிறேன் புன்னகை நன்றி [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by தாமு Wed 1 Jun 2011 - 17:18

நன்றி


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this image.] நேசிப்பதுவும் [You must be registered and logged in to see this image.] நேசிக்கப்படவதுமே [You must be registered and logged in to see this image.] வாழ்க்கை [You must be registered and logged in to see this image.]
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by krishnaamma Thu 9 Jun 2011 - 11:42

இங்கு யாருக்கும் கல்யாண வயதில் பெண்கள் இல்லயா ?


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by முரளிராஜா Thu 9 Jun 2011 - 11:45

krishnaamma wrote:இங்கு யாருக்கும் கல்யாண வயதில் பெண்கள் இல்லயா ?
கல்யாண்ம் ஆகாத என்னை போன்ற இளையவர்கள் தான் இங்கு அதிகம் ஜாலி
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by krishnaamma Thu 9 Jun 2011 - 12:35

சரியாபோச்சு நான் பெண் கோழியை , சேவல்கள் கூடாரத்தில் தேடுகிறேனாக்கும் ? புன்னகை [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by aathma Mon 25 Jul 2011 - 19:25

krishnaamma wrote:இங்கு யாருக்கும் கல்யாண வயதில் பெண்கள் இல்லயா ?

அம்மா , உங்களுக்கு நல்ல செய்தி சொல்ல வேண்டும் என்று நினைத்து நானும் சில முயற்சிகள் செய்து பார்த்தேன் .

ஆனால் உங்களுக்கு ஏற்ற சரியான பெண் கிடைக்க வில்லை .

பெண் M.E படித்திருக்கிறாள் ஆனால் உங்கள் மகனை விட வயது அதிகம்
இன்னொரு பெண் ,உங்கள் மகனை விட வயது குறைவு ஆனால் பி‌எஸ்‌சி படித்திருக்கிறாள்
இது இரண்டும் இருக்கும் பெண்ணின் ஜாதி வேறாக இருக்கிறது

நானும் தேடி பார்த்து விட்டேன் .சரியா இடம் கிடைக்கவில்லை

நீங்கள் கல்யாணமாலை போன்ற திருமண தகவல் இணைய தளங்களில் மணமகன் விபரங்களை பதிவு செய்து , முயற்சி செய்து பார்தீர்களா ?
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by பாலாஜி Mon 25 Jul 2011 - 19:59

krishnaamma wrote:சரியாபோச்சு நான் பெண் கோழியை , சேவல்கள் கூடாரத்தில் தேடுகிறேனாக்கும் ? புன்னகை [You must be registered and logged in to see this image.]

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by அதி Mon 25 Jul 2011 - 20:40

பாவம் பாலாஜி. பெண் கிடைக்குமா என்று வந்து பார்த்த இடத்தில் ஏமாந்துவிட்டார். குதூகலம்
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Back to top Go down

என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :) - Page 3 Empty Re: என் மகனுக்கு தகுந்த மணமகள் தேவை :)

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum