ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

+3
பது
SK
jeylakesengg
7 posters

Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by jeylakesengg Wed Jun 01, 2011 1:37 pm

தமிழகத்தில் வெளியாகும் வாரம் இருமுறை இதழான ஜூனியர் விகடனின் இன்றைய வெளியீட்டில் கழுகார் கேள்வி பதில் பகுதியில் "பிரபாகரன்'பயங்கரவாதிதானே?" என்ற கேள்வி ஒரு வாசகரால் கேட்கப்பட்டது. அதற்கான பதில் வருமாறு.

இந்திய நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட பகத்சிங் ஒரு விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

"கொள்ளைக்காரர்களையும் வரி வசூலிப்பவர்களையும் ஒன்றாகக் கருதமுடியாது. இருவரது செயலின் முடிவும் ஒரே மாதிரியாக இருந்தாலும் இருவரையும் ஒரே மாதிரியாக கருதிவிட முடியாது. எலிகளைக் கொல்லவும் சோற்றில் விஷத்தைக் கலக்கலாம். ஒரு மனிதனைக் கொல்லவும் அதே போல் செய்யலாம். சோற்றில் நஞ்சைக் கலப்பது நல்லதா கெட்டதா என்பதைப் பொறுத்தே செயலின் நோக்கத்தை நாம் முடிவு செய்ய முடியும். அதாவது செயலை அதற்கான நோக்கத்தில் இருந்துதான் வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்" என்றான் பகத்சிங்.

இந்த வேறுபாட்டை உணருங்கள். குற்றவாளியும் போராளியும் எந்த இடத்தில் வேறுபடுகிறார்கள் என்பது பற்றி சீனத் தந்தை மாவோ நிறைய எழுதி இருக்கிறார். என அந்தப்பதில் மேலும் தெரிவித்துள்ளது.



இதைத்தான் எங்களுரில் பனைக்கு கீழே நின்று பால் குடித்தாலும் தூரதே நின்று பார்ப்பவரிற்கு கள்ளுக் குடிப்பதாகத்தான் தோன்றும். இடம் சூழல் இவ்வாறான மயக்கத்தை ஏற்படுத்திவிடுகின்றது. அதற்காகத்தான் கண்ணால் பார்ப்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று எமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளார்கள்.


அந்தவகையில் முன்னால் பாரதப் பிரதமர் இராசீவ் காந்தி அவர்களது ஒற்றை மரணத்தை முன்னிறுத்தி தமிழினத்தின் விடுதலைக்கு தாய்த்தமிழகம் முழுமையான ஒத்துழைப்பினை நல்காது விதண்டாவாதம் செய்து இன்றைய பேரழிவு நிலையில் கொண்டு வந்து விட்டதனை நாம் கண் கூடாகக் கண்டுணர்ந்துள்ளோம்.

முள்ளிவாய்க்கால் பேரழிவானது இந்த தூரநின்று தத்தமது பார்வையில் நின்று கொண்டு வீண் விதண்டாவாதம் செய்துவந்த தமிழகத்து அறிவார்ந்த சமூகம் கிட்ட நெருங்கி வந்து உண்மையினை உணர்ந்து கொள்ள வைத்துள்ளது. தாய்த் தமிழகத்தை விழிப்பயைடச் செய்ய இவ்வளவு பெரிய அழிவை சந்திக்க வேண்டியதாகிவிட்டதே...! அதுதான் பெரும் வருத்தமாகும்.

முள்ளிவாய்கால் பேரழிவானது தமிழகத்தை மட்டுமல்ல உலக நாடுகளையே சற்று அசைத்துப் போட்டுள்ளது என்றால் மிகையில்லை.

ஈழதேசம் ஆசிரியர் குழு.

:வணக்கம்: ஈழதேசம்

jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by Guest Wed Jun 01, 2011 2:03 pm

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  2825183110 அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by SK Wed Jun 01, 2011 5:18 pm

மதன் wrote:பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  2825183110 அருமை நண்பா .... அரசுகள் தங்கள் கடமை ஐ ஒழுங்கா செய்யும் வரை .... பகத் சிங் ,அண்ணை போன்றவர்கள் தோன்றி கொண்டே இருப்பார்கள்... முற்றாக முள்ளிவாய்க்காலில் அழிதூ விட்டோம் என்று தப்பு கணக்கு போட்டால் அது அறியாமை !
சியர்ஸ் சியர்ஸ்
SK
SK
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by பது Wed Jun 01, 2011 5:36 pm

வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar
avatar
பது
தளபதி

தளபதி

பதிவுகள் : 1558
இணைந்தது : 27/04/2011

http://www.batbathu.blogsport.com

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by Guest Wed Jun 01, 2011 6:16 pm

bbat wrote:வீழ்வது நாமாயினும் வாழ்வது தமிழீழமாகட்டும்என்றவர் நம் thalivar
புன்னகை
avatar
Guest
Guest


Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by கண்ணன்3536 Wed Jun 01, 2011 8:49 pm

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் அமைந்துள்ள போர்க்குற்ற திரைப்படம்! ஜூன் 14 ல் வெளியிடுவோம் - சனல் 4 அறிவிப்பு
[ செவ்வாய்க்கிழமை, 31 மே 2011, 10:07.28 PM GMT ]

இலங்கைப் போர்க்குற்ற ஆவணங்களை அவ்வப்போது வெளியிட்டு வரும் சனல் 4 தொலைக்காட்சி ஊடகம் அவ் ஆவணத் தொகுப்பினை திரைப்படமாக்கி எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடவுள்ளது.
ஒரு மணித்தியாலத்தை அடக்கிய இப்போர்க்குற்ற ஆவணத்தொகுப்பு திரைப்படத்தினை எதிர்வரும் 3ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு சமர்ப்பிக்கவுள்ளது.

சனல் 4 ஊடகம் இத் திரைப்படத்தினை எதிர்வரும் 14ம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.

இதுவரையில் வெளியிடப்படாத போர்க்குற்ற ஆவணங்களும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும், போரினால் பாதிப்புற்றோரின் வாக்குமூலங்கள், நேரடிச்சாட்சியங்கள் ஆகியனவும் இத்திரைப்படத்தில் அடங்குவதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ் இளைஞர்களை இலங்கை இராணுவ ரவுடிகள், நிர்வாணப்படுத்தி, கைகளை பின்னால் கட்டி உட்கார வைத்தும், நிற்க வைத்தும் பின்னாலிருந்து தலையில் சுட்டு கோரமாக கொல்லும் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சிகளையும் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் தான் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இதுபோன்ற மேலும் பல கொடூரமான, கோரமான காட்சிகள் அடங்கிய முழுமையான வீடியோத் தொகுப்பை வெளியிடப் போவதாக சனல் 4 அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இலங்கை இராணுவ ரவுடிகளின் கோர, பிசாசு முகத்தை கிழிக்கும் வகையில் இந்தக் காட்சிகள் இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் காட்சித் தொகுப்பை ஐ.நா. மனித உரிமை ஆணையத்திடம் சமர்ப்பிக்கவுள்ளது சனல் 4.

உலகம் இதுவரை கண்டிராத மிக மோசமான போர்க்குற்றக் காட்சிகள் இதில் இடம் பெற்றிருப்பதாகவும், போரினால் பாதிக்கப்பட்டோர் அளித்த வாக்குமூலங்கள், சாட்சியங்கள், போர்க்குற்ற ஆவணங்கள் உள்ளிட்டவை இதில் இணைக்கப்பட்டிருப்பதாகவும் சனல் 4 கூறியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சனல்-4 தொலைக்காட்சி இலங்கையின் போர்க்குற்ற ஆவணங்களை தொகுத்து சினிமாப் படமாக தயாரித்துள்ளது. இது வருகிற 3 ம் திகதி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.

போர்க்குற்ற ஆவணங்கள் அடங்கிய இந்த சினிமா படம் வருகிற 14 ம் திகதி வெளியிடப்படுகிறது. இந்த தகவலை சனல்-4 தொலைக்காட்சி நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த வீடியோ தொகுப்பு சுமார் ஒரு மணி நேரம் ஓடக் கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாம்.

இத்தனை செய்தாலும் இந்த உலகம் ஈழத் தமிழர்களுக்காக அசைந்து கொடுக்குமா என்பதுதான் இப்போது நம் முன் உள்ள மிகப் பெரிய கேள்வி.

கண்ணன்3536
கண்ணன்3536
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 752
இணைந்தது : 23/11/2010

http://liberationtamils.blogspot.com

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by kirikasan Thu Jun 02, 2011 3:37 am

உலகம் இன்னமும் போர்க்குற்ற மிழைத்ததற்கு மகிந்தவை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் உண்டேயொழிய. தமிழருக்கு நல்ல, என்றும் நிம்மதியான வாழ்வொன்றை வழங்கவேண்டுமென்ற
நோக்கம் இன்னமும் பெரிதாக எழுந்துவிடவில்லை.

இலங்கையை பிரிக்க கூடாது என்ற கொள்கையிலிருந்து சற்றும் இறங்கிவந்ததாய் காணோம். ஈழம் பிரிக்காதவரை. ஈழதமிழனுக்கு நிம்மதிவாழ்வு வரப்போவதில்லை
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010

http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by மகா பிரபு Thu Jun 02, 2011 8:51 am

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய பகத்சிங் மகான் ஆகிவிட்டார்.

அதே பாராளுமன்ற கட்டிடத்தில் குண்டு வீசிய அப்சல் குரு தீவிரவாதியாகிவிட்டார்.

இரண்டு நிகழ்வுக்கும் வித்தியாசம் இருக்கிறது.
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by தாமு Thu Jun 02, 2011 8:53 am

சூப்பருங்க



புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.  Empty Re: பிரபாகரன் பயங்கரவாதிதானே? கழுகாரின் பதில். ஈழதேசத்தின் பார்வையில்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» அம்பலமாகும் தி.மு.க. உள் கதைகள்! கழுகாரின் பார்வையில்!
» ஏற்காட்டில் 'தம்பி பிரபாகரன்' உணவகம்- பிரபாகரன் மீது அன்பு குறையாத தமிழர்
» கேள்விகளை கேளுங்கள் - பதில் தெரிந்தால் சொல்லுங்கள் - அறிவியல் வரலாறு கேள்வி பதில்
» இரும்பு வேலிக்குப் பதில் ரோஜா செடி: போலீஸார் நடவடிக்கைக்கு விவசாயிகளின் நல்லெண்ண பதில்
» உன் ஒரு பார்வையில்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum