புதிய பதிவுகள்
» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
48 Posts - 60%
heezulia
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
17 Posts - 21%
mohamed nizamudeen
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
4 Posts - 5%
dhilipdsp
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
4 Posts - 5%
வேல்முருகன் காசி
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
3 Posts - 4%
D. sivatharan
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
1 Post - 1%
kavithasankar
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
43 Posts - 60%
heezulia
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
15 Posts - 21%
mohamed nizamudeen
சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_m10சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Poll_c10 
4 Posts - 6%

2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிறுநீர்க் கற்க்களைக் கரைக்கும் வெங்காயம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 31, 2011 12:42 pm

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

* முருங்கைக்காயைவிட அதிக பாலுணர்வு தரக்கூடியது வெங்காயம்தான். தினமும் வெங்காயத்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கியமாகவும், பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னஸில் இடம் பிடித்திருக்கிறார்.

* வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

* குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

* சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

* யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

* முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

* செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

* சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

* புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

* நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

* வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

* வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

* வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

* அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
நன்றி: நண்பர் சுல்தான்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Aசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Bசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Dசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Uசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Lசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Lசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Aசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  H
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 1:05 pm

நல்ல தகவல் தான் , ஆனால் சின்ன வெங்காயமா அல்லது பெரிய வெங்காயமா சொல்லலியே? சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  440806
krishnaamma
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் krishnaamma

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 31, 2011 1:06 pm

சின்ன வெங்காயமே.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Aசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Bசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Dசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Uசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Lசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Lசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Aசிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  H
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 1:15 pm

சின்ன வெங்காயம் தான் மருத்துவ குணம் அதிகம் நிறைந்தது.

வெங்காயத்தில் உள்ள புரோப்பானெத்தியால் சல்ஃபர் ஆக்ஸைடு இருக்கிறது. வெங்காயத்தை வெட்டும் போது அதில் உள்ள சல்பர் வெளிப்படுவதால் தான் கண்ணீர் வருகிறது.

தகவலுக்கு நன்றி அப்துல்லாஹ்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 1:35 pm

வெங்காயத்தை நாம் தினமும் தாளிக்கும் போது பயன்படுத்துகிறோமே அப்ப அதனால் ஏதும் பயன் உண்டா, இல்ல தனியாக சாப்பிடவேண்டுமா

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,சிறுநீர்க் கற்க்களைக்  கரைக்கும் வெங்காயம்  Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக