ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

அரிசி திட்ட துவக்க விழாவிற்கு செல்லக் கூடாது-கட்சியினருக்கு அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தல்

Go down

அரிசி திட்ட துவக்க விழாவிற்கு செல்லக் கூடாது-கட்சியினருக்கு அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தல் Empty அரிசி திட்ட துவக்க விழாவிற்கு செல்லக் கூடாது-கட்சியினருக்கு அமைச்சர் சண்முகம் அறிவுறுத்தல்

Post by மகா பிரபு Wed Jun 01, 2011 9:57 am

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று நடக்கும் இலவச அரிசி வழங்கும் திட்ட துவக்க
விழாவிற்கு, ஆளுங்கட்சியினர் சென்று தொந்தரவு செய்யக் கூடாது என, அமைச்சர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.இலவச அரிசி திட்டத்தை, தமிழக முதல்வர் ஜெ., இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். மாநிலத்தில் பிற இடங்களிலும் இன்று இலவச அரிசி திட்டம் துவக்கப்படுகிறது. அனைத்து ரேஷன் கடைகளிலும் கார்டுதாரர்களுக்கு இன்று முதல், அரிசி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.விழுப்புரம் மாவட்டத்தில் இன்று துவங்கும் திட்டத்தை, பள்ளிக் கல்வி அமைச்சர் சண்முகம் துவக்கி வைப்பார் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், அமைச்சரின் விழுப்புரம் வருகை ரத்தானது.

இந்நிலையில், இலவச அரிசி திட்டத்தை முதல்வர் ஜெ., இன்று சென்னையில் துவக்கி வைக்கிறார். அதனால், விழுப்புரம் மாவட்டத்தில் அதிகாரிகளே திட்டத்தை துவக்கி வைத்து விடுவர். ஆளுங்கட்சியினர் யாரும் ரேஷன் கடைகளுக்கு சென்று கொடி, தோரணங்கள் கட்டக் கூடாது.விழாவில் "கட்சியினர் கலந்து கொள்வேன் என அடம் பிடிக்கக் கூடாது' என நிர்வாகிகளுக்கு, அமைச்சர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.இந்த திட்டம் மக்களுக்கு ஆடம்பரம் இல்லாமல் சென்று சேர வேண்டும். அதனால் யாரும் அங்கு சென்று தொந்தரவு செய்யக் கூடாது. யாராவது தொந்தரவு செய்தால் அவர்கள்மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்.

தினமலர்
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Back to top Go down

Back to top

- Similar topics
»  மக்கள் பிரதிநிதிகளின் செயல்பாடுகளில் ஐஏஎஸ் அதிகாரிகள் தலையிடக் கூடாது: அமைச்சர் சி.வி.சண்முகம்
» குற்றப் பின்னணி உள்ளவர்களுக்கு அமைச்சர் பதவி கூடாது: உச்ச நீதிமன்றம்
» மாணவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்!
» மாலை வேண்டாம்; ரூ.100 கொடுங்க: கட்சியினருக்கு கருணாநிதி உத்தரவு
» நில ஆக்கிரமிப்பு: மாஜி தி.மு.க. அமைச்சர் நேரு, தம்பியின் அரிசி ஆலை இடிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum