புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
96 Posts - 49%
heezulia
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
7 Posts - 4%
prajai
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
3 Posts - 2%
Karthikakulanthaivel
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
2 Posts - 1%
Barushree
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
2 Posts - 1%
cordiac
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
223 Posts - 52%
heezulia
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
137 Posts - 32%

21 Posts - 5%

18 Posts - 4%

16 Posts - 4%
prajai
உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_m10உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Poll_c10 
5 Posts - 1%

2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல்

realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 01, 2011 1:44 pm

உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் 14140085358_7k8CT

ஒரு உயர் நடுத்தரக் குடும்பம் அது. தந்தை ஒரு பெரிய அரசு உத்தியோகத்தில் இருக்கின்றார், தாயார் வங்கியில் பணியாற்றுகின்றார். அவர்களுக்கு இரு மகள்கள், ஒருத்தி கல்லூரி செல்கின்றாள், மற்றவள் பத்தாம் வகுப்புப் படிக்கின்றாள். சென்னையில் நடுத்தர மக்கள் வாழும் ஒரு பகுதியில் தான் வாழ்கின்றார்கள்.

கொஞ்ச நாளாகவே அந்த முதல் மகளின் செயற்பாடுகள் பெரிய மாற்றங்களை சந்திப்பதை அவளது தாயார் உணர்ந்தாள். ஆனால் அவற்றை அவள் பெரிதுப் படுத்தவில்லை. ஆனால் ஒரு நாள் அப்பெண் திடிர் என மயங்கி விழுந்திருக்கின்றாள். எதோ நடக்கக் கூடாது நடந்துவிட்டதோ என அனைவரும் பதறியடித்து மருத்துவமனியில் சேர்த்தார்கள். ஆனால் அப்பெண்ணுக்கு வந்திருப்பது போதிய உணவு சாப்பிடாமல் டயட்டிங்கில் இருந்ததால் ஏற்பட்ட அதீத அயர்வு மயக்கம். ஒரு வாரம் குலுக்கோஸ் ஏற்றிவிட்டு, ஒரு மாதம் வரை படுக்கையில் வைத்துவிட்டு வீட்டுக்கு அனுப்பினார்கள் மருத்துவமனை நிர்வாகம்.

அந்த மகள் கல்லூரி செல்லத் தொடங்கிய காலம் சில சென்றதும் சாப்பிடுவதைக் குறைத்து வந்திருக்கின்றாள். பொதுவாக பெரிய குண்டாகவே, உடல் பருமனாகவோ கூட அப்பெண் இருந்ததில்லை. இயல்பான உடல் எடையோடு நன்றாகத் தான் இருந்துள்ளார். ஆனால் கல்லூரி சென்றதும் மெலிவதே அழகு என நினைத்தோ, அல்லது வேறு எங்கிருந்தோ அறியப்பட்ட முட்டாள் தனமான செய்தியால் உடல் எடையைக் குறைக்க இப்படி பட்டினிக் கிடந்து சாவைத் தொட்டு வந்துள்ளார்.

Eating Dis-order எனப்படும் உண்ணாநோய் அனேக உலக நாடுகளில் வேகமாகப் பரவி வருகின்றது. அதிலும் வளரும் நாடுகளில் இதன் வேகமும், தாக்கமும் மிக அதிகம் - ஆனால் அந்த நாடுகளில் இதுக் குறித்தப் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றது.

உண்ணாநோய் எனப்படும் டயட்டிங்க் இருக்க வேண்டும் என்ற மனோபாவத்தை விதைப்பது பெரும்பாலும் இணையம், தொலைக் காட்சிப் போன்ற ஊடகங்கள் தான். அனோரெக்சிக் தேசங்கள் எனப்படும் சில மேல்நாடுகளில் இருந்து செயல்படும் இணையதளங்கள் உடல் மெலிந்து ஒல்லிக்குச்சியாக இருப்பது அழகுப் போன்றும், சதைப் பிடிப்பாக இருப்பது அசிங்கமாகவும் விளம்பரப் படுத்தி வருகின்றார்கள். சில இணையதளங்கள் ஒரு நாளுக்கு ஒரு பழம் மடுமே சாப்பிடக் கூடப் பரிந்துரைக்கின்றது. இதனால் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பெரும்பாலான இளைஞர்கள் நோஞ்சானாக மாறிவருகின்றார்கள்.

உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Blog_alexandra_shulman_size_zero
இது அழகா? நோயா ?
உண்ணாநோய் என்றதும் உடல் மெலிய வேண்டும் என்றோ, ஜீரோ சைஸ் கிடைக்கவேண்டும் என்றோ சதாப் பட்டினிக் கிடப்போருக்கு மட்டும் வருவதல்ல. சிலர் தாம் அதிக உடற்பருமன் அடைந்துவிட்டோம், அதனால் உண்ணாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொள்ளும் அளவுக்கு இணையதளங்களும், தொலைக்காட்சி, பத்திரிக்கைகளும் மக்களை அச்சுறுத்தி வைத்திருக்கின்றது எனலாம்.

பெரும்பாலான ஊடங்களில் உடற்பருமன் குறித்த தவறான செய்திகளையும், தகவல்களையும் அள்ளிவிடுகின்றன. அப்படிச் செய்வதால் உடற்பயிற்சி சாதனங்கள் உட்பட பல பொருட்களை மக்கள் மீது திணித்து விற்பதற்காக என்பதையும் பலர் அறிவதில்லை. இதனால் போதிய ஊட்டச் சத்து இல்லாமல் பெரும்பாலோனோர், குறிப்பாக இளைஞர்கள் பட்டினிக் கிடந்து நோயாளிகளாகவும், சுறுசுறுப்பற்றவர்களாகவும் - பிற்காலத்தில் இருத நோய் உட்ப எண்ணற்ற வியாதிகள் வருவதற்கு தயாரானவர்களாகவும் மாறிவிடுகின்றார்கள்.

இப்போது எல்லாம் வெளிநாடுகளில் பல்வேறு அமைப்புகள் இணையம் உட்பட ஊடகங்களில் வெளியிடும் தகவல்களை கண்காணித்து வருகின்றன, தவறான கற்பிதங்களை பரப்பும் தளங்கள் மீது தடை ஏற்படுத்தி வருகின்றனர். பலத் தொலைக்காட்சிகளில் ஜீரோ சைஸ் போன்ற விளம்பரங்கள் குறைந்து வருகின்றன.

ஜீரோ சைஸ் எனப்படும் மாயையை ஆடையலங்கார உலகமே முதலில் கொண்டு வந்தன. அதனால் பல மாடல்கள் வேண்டுமென்றே பட்டினிக் கிடந்து பஞ்சத்தில் அடிப்பட்டவர்கள் போலவும், காச நோய், உயிர்கொல்லி நோய் தாக்குற்றவர்கள் போலவும் காட்சியளித்தனர். சிலர் இறந்தும் உள்ளனர்.

இதே மாயை உலகெமலாம் பரவி வருவதால் உண்ணுவதால் உடல் எடை அதிகரிக்கும் எனவும், குறிப்பிட்ட சதைப்பிடிப்பு இருந்தால் அவலட்சணம் என கருதி உண்ணாமல் காலம் கடத்தி வருகின்றார்கள். அவ்வாறு செய்வதால் ஏற்படும் உயிர் அச்சுறுத்தலைப் பலர் அறிந்துக் கொள்வதில்லை. அப்படியாக இருப்பவர்களை எளிதில் மாற்ற இயலாது, மருத்துவரிடம் அழைத்துச் சென்று போதிய கலந்தாய்வு நடத்தினால் மட்டுமே அவர்களை குணப்படுத்த முடியும்.

உடல்பருமனைக் குறைக்க நினைப்பவர்கள், முதலில் தமது எடை உண்மையில் அதிகமாகத் தான் இருக்கின்றதா என்பதை மருத்துவமனையில் பரிசோதித்துக் கொள்வது நலம். காரணம் BMI எனப்படும் உயரத்துக்கு ஏற்ற எடை என்ற பழைய பஞ்சாங்கம் பெரும்பாலும் சரியான எடையை கணிக்கப் பயன்படுவதில்லை என்பதால், இப்போது ஒருவரின் உடலில் உள்ள கொழுப்பை கணிக்க புதுமுறைகள் வந்துள்ளன.

உலகில் வேகமாகப் பரவும் உண்ணாநோய் - அதிர்ச்சித் தகவல் Anushka_shetty-11
இது தான் அழகு, ஆரோக்கியம் ... உள்ளது உள்ளப்படியே !!!
உண்மையில் நமது உடல் எடை அதிகம் என மருத்துவர் கூறினால், அதன் பின் பட்டினிக் கிடந்து உடல் எடையைக் குறைப்பதை விடவும், போதிய உணவை போதிய இடைவெளியில் சரியாக உட்கொண்டும், போதிய உடற்பயிற்சி முறைகளை கைக் கொண்டும் சரியான உடல் எடையையும், ஆரோக்கியத்தையும் பேணுங்கள்.

கரீனா கபூர் போன்ற கூலிக்கு மாரடிக்கும் கூட்டத்தின் போலித்தனங்களைக் கண்டு இன்றைய எனது சக இளையவர் கூட்டம் நோயாளிகளாக வெம்பி சாவதை என்னால் செரித்துக் கொள்ள முடியவில்லை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்பொரும் காண்பது அறிவு என்ற ஐயனின் வாய்மொழிக்கு இணங்க, உமது உடல் நலத்தின் நிலைகளை நன்று ஆராய்ந்து மருத்துவர் மூலம் மெய்த் தன்மையை உறுதி செய்து, அவரின் ஆலோசனைப் படியே உணவுக் கட்டுப்பாட்டையும், உடற்பயிற்சியையும் மேற்கொள்ளுங்கள் என்பதே எனது தாழ்மையான வேண்டுகோள்.

நன்றி:கொடுக்கி.நெட்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக