புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
48 Posts - 51%
heezulia
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_m10“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்


   
   

Page 1 of 2 1, 2  Next

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 1:53 pm

காதலர்களாகட்டும், கணவன் – மனைவியா கட்டும், தங்கள் முத்த உணர்வுகளை
ஒருவருக்கு ஒருவர் இன்டர்நெட் மூலம் பரிமாற்றம் செய்து கொள்ளும் வகையில்,
ஜப்பானில் நவீன கருவி ஒன்றை உருவாக்கி உள்ளனர்.
மனித உறவுகளில், தாய், தந்தை, மகன், மகள், அண்ணன், தம்பி, அக்கா, தங்கை,
குழந்தை என பல தரப்பினரும், தங்கள் அன்பை பரிமாறிக் கொள்ள, முத்தம்
கொடுத்துக் கொள்வது வழக்கத்தில் உள்ளது. இந்நிலையில், நெருங்கி பழகி, பின்
பிரிந்து, நீண்ட தூரத்திற்கு பிரிந்து சென்று வசிக்கும் போது, முத்தப்
பரிமாற்றத்திற்கு வாய்ப்பில்லா மல் போகிறது.
இவ்வாறு பிரிந்து துன்பப் படும் கணவன் – மனைவி, காதலன் – காதலிகளுக்கு
முத்த மிடும் உணர்வை தரும் கருவி ஒன்று, ஜப்பானில் உள்ள எலக்ட்ரோ
கம்யூனிகேஷன் பல்கலைக் கழகத்தை சேர்ந்த காஜி மோடோ ஆய்வு கூடத்தில்
உருவாக்கப்பட்டுள்ளது.
இக்கருவியில் உள்ள கொள் கலத்தின் வாய் பகுதியில் ஒருவர், தன் நாக்கை
வைத்து உரசும் போது, அதில் உள்ள சாப்ட்வேர், நாக்கின் இயக்கம், மூச்சு,
சுவை, ஈரப்பதம் ஆகியவற்றை பதிவு செய்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள இணையதளம்
மூலம் மற்றொரு வருக்கு அனுப்புகிறது. இதன் மூலம், எதிர்முனையில் உள்ளவர்,
தன் துணை அனுப்பிய முத்த உணர்வுகளை பெறுகிறார்.
இயந்திர கதியில் இயங்கும் இன்றைய வாழ்க்கை முறையில், நெருங்கிப்
பழகியவர்கள் ஒரே இடத்தில் இருப்பது என்பது சாத்தியமில்லாத ஒன்றாகி விட்டது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த முத்தக்
கருவிக்கு, எதிர்காலத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைக்கும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது.
TMT



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Scaled.php?server=706&filename=purple11
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 31, 2011 1:55 pm

உலகம் அழியப்போக்குதுன்னு நினைக்கிறேன் ,,,,,
ரபீக்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ரபீக்



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 2:02 pm

“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  224747944



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Image010ycm
Jiffriya
Jiffriya
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 615
இணைந்தது : 15/03/2011

PostJiffriya Tue May 31, 2011 3:36 pm

என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது இன்னும் என்னவெல்லாம் கண்டுபிடிக்க போறாங்களோ தெரியல..

ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue May 31, 2011 3:52 pm

முத்தம்



“இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Tue May 31, 2011 4:01 pm

காலம் கலிகாலமாயீ போச்சுடா
கம்ப்யூட்டர் கடவுளாக மாறி போச்சுடா.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Tue May 31, 2011 5:19 pm

கார்த்தி அது இங்கிலிசு கிஸ்ஸா இல்ல ஜப்பான் கிஸ்ஸா அருமையிருக்கு



ஈகரை தமிழ் களஞ்சியம் “இது’க்கும் வந்துவிட்டது இன்டர்நெட்டில்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

murugesan
murugesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 322
இணைந்தது : 12/01/2010

Postmurugesan Tue May 31, 2011 5:22 pm

வாயில கரண்ட் ஷாக் அடிக்க போகுது! ஜாக்கிரதை...

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue May 31, 2011 5:33 pm

murugesan wrote:வாயில கரண்ட் ஷாக் அடிக்க போகுது! ஜாக்கிரதை...
கிஸ் தரும் கிக்கை விட இது ரொம்ப கிக் மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue May 31, 2011 5:45 pm

இந்த மாதிரி கண்டுபிடித்தல் ஜப்பானுக்கு இன்னொரு சுனாமி வரணும் போலிருக்கு!

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக