புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நெஞ்சம் கனிந்தவள் (கவிதை) 2 தரம் வாசிக்கவும்
Page 1 of 1 •
நெஞ்சங்கனிந்தவளாம் நேரில்மலர் கொள்ளவென
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி
கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட
மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ
அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்
இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?
ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது
இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்
இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...
இனிமீண்டும் கவிதையை காணவும்
கொஞ்சம்முயல அட கொடி இடையில் கைநழுவ
மஞ்சம் விரிவானும் மதியவளோ தூங்கையிலே
மிஞ்சும் மறை துகிலென் மேகம்விலக ஒளி
கொட்டிக்குளிராகும் குறுமணல்கொள் ஈரமுடன்
எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்
தொட்ட உடல்நொந்து தோன்றுவதாய் சிறுதேனீ
பட்ட தனால் சத்தமிட்டு பாதியிலே பாய்ந்தோட
மொட்டானஇதழ்முகிழ மொய்த்தனவோ எனவாகி
வட்டவிழிக்கருவண்டு வந்து குடித்திடத் தேன்
விட்டுப்பிரி யுமிதழ் வீழ்ந்திவைகள் கொள்ளமுதல்
எட்டுமோ என்றெட்ட இடையிலிவள் எதனாலோ
அஞ்சித்துணி யாது அவிழமலர் போர்த்தெடுத்த
மிஞ்சும் எழில்கண்டு மெல்லக் கைபறிக்கும்
விஞ்சும் மகிழ்வில்பூ வைத்தகை கரும்பாகி
பஞ்சென இதயமதில் பார் ரதியினவன் எய்தான்
இதற்குள் இரண்டு அர்த்தங்கள் காண முடிகிறதா?
ஒன்றுஇது..
மனம் மென்மையானவள் அவள், தானே பூக்கள் பறித்துக்கொள்ளச் சென்றாள்.
அவள் கொடிகளுக்கு இடையில் கையை நழுவவிட்டுப் பூக்கள் கொய்யுபோது
கட்டில் போன்ற வானத்தில் துயிலும் பெண்போன்ற நிலாவானது, அணிந்த
ஆடைபோன்ற மேகம் விலகும்போது ஒளியை வீசும்.
அந்த ஒளியானது நிலம் மீதுபடும் வேளையில் எப்படி குளிர்வும் அழகும் கொண்டு இருக்கிறதோ, அதே போன்று எட்டுமளவு தூரத்தில் இருந்த பூமரத்தின் (தரு - மரம்) (எட்டித்தரு வதிலே இனிதேனைக் கொள்இதழ்கள்) தேனைக்கொண்ட இதழ்கள் உள்ளிருந்து அவள் கைபட்ட
நோவினாலேயோ ஏதோ, ஒரு தேனீ சத்தமிட்டபடி வெளியே பாய்ந்தோடியது
அப்போது பக்கத்தில் பாதிமலர்ந்த ஒரு மொட்டை சுற்றி, பெண்களின் கண்கள் போன்ற
இரு வண்டுகள் வந்து தேனைஉண்ண முயலுகையில், அவற்றை முந்தி அந்த மலரைத்
தானெடுத்துவிட அவள் எண்ணினாலும், இடையில் அச்சத்தால் அந்த எண்ணத்தைக்
கைவிட்டவள் அது விரியும் அழகில் மனதைபறிகொடுத்தவளாக மீண்டும் அதை பறிக்க
கைகொண்டுபோக, கரும்புபோன்ற கையினில் மலர் எடுத்து கணைதொடுக்க ரதியின்
கணவன் மன்மதன் முயன்ற காட்சிபோல தோன்றியது
இப்போது ஒருமுறை கவிதையை படியுங்கள்
இது இரண்டாவது பொருள்: spoiler உள்ளே!...
- Spoiler:
- நெஞ்சில் கனிபோலும் இனிய வளங்களைக் கொண்டவளின் மலர்தேகத்தை கொள்ள
வென சற்று முயற்சித்து, அவள் கொடிபோன்ற இடையில் கையை மெதுவாக தொட
(அவள் அசைய) வானில் நிலவு தொங்கிநிற்கும்போது மறைத்தமேகம் விலகுவதுபோன்று
அவள் போர்வையும் விலக, மேனிஅழகு பெற்றது.மணல் போன்ற குளிருடைய ஈரமான
அவள் உதடுகளில் , அவள் இடையைத்தொடும்போது வேதனையுற்றது போல் மெல்லிய
சத்தமெழப் பாய்ந்தோட முயன்றாள்.
( தோன்றுவதாய் சிறுதேனீ -இது தோன்றுவதாய் சிறுதேன் நீ என்று வரும்)
அவள் உதடுகள் மலர் மொட்டு என்று எண்ணி இரு வண்டுகள் தேனுண்ண வந்து பக்கம்
இருப்பது போன்று அமைந்த விழிகளைக் கண்டு, அவை உண்ணமுதல் தான்
உண்ணுவோமென அவன்நினைத்து (எட்டுமோ) அவன் எட்டி அவளை தொட எதற்கோ
பயந்ததுபோல் மூடியதிரை துணி ஒதுங்க, போர்வை நீங்கிய அழகு மலரில் அவன்
வைத்த கை மன்மதனின் கரும்பு வில்போல இதயத்தில் மலர்க் கணைகளை எறிந்தது
இனிமீண்டும் கவிதையை காணவும்
இனிமீண்டும் கவிதையை காணவும்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
முதலில் படித்தபோது கொஞ்சம் டென்சனாகிட்டேன் (ராத்திரி பாருங்க) அப்புறம் தான் நீங்க கொடுத்த விளக்கத்தை படித்தவுடன் புஸ்சுன்னு போச்சு அருமை கிரி அண்ணா! பாராட்டுக்கள்
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஏண்ணே! ஏன்? இப்படி பீப்பிய ஏத்துறீங்க அருமையாக இருந்தது! தலைவன் தலைவி கூடலுக்கு முன் எழும் ஊடல் அருமை அருமை. பாராட்டுக்கள்kirikasan wrote:நன்றிகள்!
spoiler மீது மவுசால் அழுத்தி அடுத்த பொருளை பாருங்கள். மீண்டும் டென்சன் ஏறணுமே!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
அசுரன் wrote:நான் சும்மா நகைச்சுவை உணர்வாக சொன்னேன்! கிரி அண்ணா! உங்கள் கவித்திறமை கண்டு மெச்சிபோனேன். இரு பொருள்பட தாங்கள் எழுதிய கவிதை அருமை. அதற்கான விளக்கமும் அதைவிட அருமை.kirikasan wrote:நிறைய இலக்கியங்கள் சொல்லுறதைத்தான் நானும்சொல்லுறேன்.
கலை யுணர்வோடு படித்துகொண்டால் போயிற்று.
சில சிலைகளை கலையுணர்வோடு காண்பதில்லையா! அதுபோல!
தெரியும் அசுரன்! பெயர் அசுரன் என்று இருந்தால் மனம் குழந்தையாக இருக்கும்! தங்கள் கருத்தை 100% அப்போதே சரியாப்புரிந்து கொண்டுவிட்டேன். எனக்கு நானே அதைக் கூறிக்கொண்டேன் சற்று பலமாக....
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
புரிதலுக்கு நன்றி அண்ணா!
அசுரன் wrote:புரிதலுக்கு நன்றி அண்ணா!
நானே நான்என்னையும் யாரென்று கொஞ்சமுமறியேன்
ஏனோ புவிமீது இவ்வுடல் கொண்டிங்கு வந்தேன்
தீனோ நிறையுண்டு தேவைகள் கைக்கொண்டுவாழ
ஆனேனோ ஆயினும் அர்த்தம் என்ன அது புரியேன்
மீனாகி வாழலாம் நீரினில், கொப்பினில் தூங்கும்
தேனாகலாம், மனம் பூவாகலாம் இன்னும் தீயாய்
போனாலென்ன பெரும் பூமியில் காட்டுவிலங்காய்
தானாகலாம் தமிழ் ஆவதைத் தாங்காது தெய்வம்
இந்த உலகமே புரியாதவன். அதனால் கவிதையில் புலம்புபவன்#@
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1