புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_m10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
sureshyeskay
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_m10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

283 Posts - 45%

235 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_m10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_m10செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

Page 1 of 2 1, 2  Next

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue May 31, 2011 1:51 pm

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! 31-indian-workers300
ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தட்ஸ்தமிழ்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Tue May 31, 2011 1:53 pm

என்ன கொடுமையான சட்டம் சார் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 2:02 pm

அவர்கள் தங்கள் "மண்ணின் மைந்தர்" களின் நலனை பார்க்கிறார்கள் ரபீக் ,நம் நாட்டை போலவா? மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் சுவிஸ் பாங்க் பேலன்ஸ் ஏறின போரும் என் நினைக்க?பாவம் எவ்வளவு பேர் நாடு திரும்ப போகிறார்களோ? சோகம் vedhanayaaga உள்ளது

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue May 31, 2011 2:03 pm

krishnaamma wrote:அவர்கள் தங்கள் "மண்ணின் மைந்தர்" களின் நலனை பார்க்கிறார்கள் ரபீக் ,நம் நாட்டை போலவா? மக்கள் எக்கேடு கேட்டாலும் பரவாயில்லை தான் சுவிஸ் பாங்க் பேலன்ஸ் ஏறின போரும் என் நினைக்க?பாவம் எவ்வளவு பேர் நாடு திரும்ப போகிறார்களோ? செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! 440806 vedhanayaaga உள்ளது
செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! 359383 செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! 359383

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Scaled.php?server=706&filename=purple11
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue May 31, 2011 3:18 pm

நாம் மக்களை நினைத்து வருந்துவதா சோகம்

இல்லை அந்த நாட்டில் நல திட்டத்தை நினைத்து மகிழ்வதா ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Tue May 31, 2011 3:29 pm

இடுக்கண் வருங்கால் நகுக

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
jeylakesengg
jeylakesengg
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 661
இணைந்தது : 21/08/2010

Postjeylakesengg Tue May 31, 2011 5:40 pm

நல்ல நாடு ப , நல்ல வேலை இந்தியன் அரசாங்கம் போல இல்ல .

சூப்பருங்க :suspect:

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue May 31, 2011 7:23 pm

நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்

இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue May 31, 2011 7:29 pm

jesudoss wrote:நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்

இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....

உண்மைதான், சௌதி செக்ஷன் செய்தாலும், பல வேலைகளை அவர்கள் செய்யமாட்டார்கள் அதற்க்கு நாம் தான் வேண்டும். புன்னகைநாம் இல்லாவிடில் அவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue May 31, 2011 7:44 pm

krishnaamma wrote:
jesudoss wrote:நண்பரே இங்கு சௌதிகாரன் அதிகமா வேல பாக்குற கம்பெனில இந்தியர்களுக்கு பிரசன்ன இல்ல.....
மாறாக சௌதிகாரன் இல்லாம இந்தியர்கள் மற்றும் வேற நாட்டுக்காரர்கள் வேலை பார்க்கும் கம்பெனி தான் பிரச்சனை....அதுவும் கண் துடைபுதாண்

இந்தியர்கள் இல்லாமல் சௌடிக்காரனால் ஒரு வேலையும் பார்க்க முடியாது......ஆனால் என்ன ஒன்று இப்போது இவன்களும் நல்ல ஹையர் டிகிரி வரை படிக்க ஆரம்பிதுவிட்டார்கள்...... இன்னும் 5 ஆண்டுகளுக்கு பிறகு கொஞ்சம் பிரச்சனை தலை தூர்க்க ஆரம்பிக்கும்.....

உண்மைதான், சௌதி செக்ஷன் செய்தாலும், பல வேலைகளை அவர்கள் செய்யமாட்டார்கள் அதற்க்கு நாம் தான் வேண்டும். புன்னகைநாம் இல்லாவிடில் அவர்களுக்கு ரொம்ப கஷ்டம் தான்

உண்மைதான் நீங்கள் சொல்வது. ஆனாலும் இது பற்றி சற்று விளக்கமாக அறிந்து கொள்ள அரப் நியூஸ் இல் வந்த செய்தியை இணைத்திருக்கிறேன் மொழிபெயர்க்க நேரமில்லை மன்னியுங்கள்

DAMMAM/RIYADH/JEDDAH: The Ministry of Labor on Monday clarified press reports that quoted Labor Minister Adel Fakieh as saying that the government would not renew iqamas of expatriates who have completed six years in the Kingdom.

"What Labor Minister Mr. Adel Fakieh meant by his statement was that the measure would be applied on those foreigners who work for companies in the yellow category," said Hattab Al-Anazi, official spokesman of the ministry.

He said that companies in the yellow category that did not fulfill Saudization conditions, should correct their status in order to get the iqamas of their workers renewed.

However, the spokesman emphasized that iqamas of those foreign workers in red category companies would not be renewed at all, irrespective of the years they have spent in the Kingdom.

"The new Nitaqat system allows renewal of iqamas without any condition for expatriates who work in companies in the green and excellent category," Al-Anazi told the Saudi Press Agency.

He said the new measure would not apply on house servants as their iqamas would be renewed without considering how many years they stayed in the country. "They are not at all linked with the Nitaqat system," he explained.

Speaking to Jeddah businessmen earlier Sunday, Fakieh said companies not employing enough Saudis may find themselves without foreign workers and expatriate employees may be limited to six years of employment in the Kingdom.

Reports in two Arabic newspapers said Fakieh did not say when the decision would be implemented.

Businessmen across the Kingdom differed on their views on the minister's statement. While many businessmen found the plan unfeasible, others refused to comment on the issue.

A credible business journalist who works for a sister publication of Arab News and who attended the minister's meeting with the group of businessmen and women said the minister was not very clear about the six-year work visa limitation...........................

இந்த செய்தி இங்கு ஒன்றும் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது. இவர்கள் இங்குள்ள இளைஞர்களை சமாதானப் படுத்த மட்டுமே இதைச் செய்கிறார்கள். முக்கியமாக பணம் கொடுத்து அலுவலகங்களில் காரியம் சாதிக்கும் நிகழ்வுகள் இருப்பதால். எதுவுமே இங்கு இவர்களின் சௌதிசேசன் சட்டப்படி கட்டாய நடவடிக்கைக்குள்ளாக்குமா என்பது நம்பும்படியாக இல்லை.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Aசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Bசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Dசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Uசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Lசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Lசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! Aசெளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது! H
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக