ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Today at 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Today at 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Today at 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Today at 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Today at 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Today at 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Today at 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Today at 8:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

3 posters

Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by Tamilzhan Thu Sep 10, 2009 8:40 pm

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள். இன்றைய இளைய தலைமுறையினருக்கு படிப்பு, வேலை என்று வாழ்க்கை ஆதாரங்களை தேடுவதில் பாதிக்காலம் கழிந்துவிடுகிறது. பெரும்பாலானவர்கள் நன்கு முன்னேறிய பிறகே திருமணம், குடும்பம் எல்லாம் என்று லட்சியமாகவே கொண்டுள்ளதை அறியமுடிகின்றது. இப்படி இருந்துவிட்டு இளமைக்காலம் முடியும் தருணத்தில் பெண், மாப்பிள்ளை தேடும் படலத்தில் இறங்குகிறார்கள். அதிலும் சலிப்புத் தட்டிவிடவே திருமண வாழ்க்கையை உதறிவிடுபவர்களும் இருக்கிறார்கள்.

திருமணம் முடிந்தவர்களில் சிலரும் திருமண வாழ்க்கை கவலையைத் தருவதாக சலித்துக் கொள்கிறார்கள். ஆனால் திருமணம் என்பது சலிப்புத் தட்டும் விஷயமோ, ஒதுக்கி வைக்கும் அளவுக்கு துன்பகரமான நிகழ்வோ இல்லை என்கிறது ஆய்வு. திருமணம் செய்வதால் உடலும் மனமும் பல்வேறு விதங்களில் நலம்பெறுவதாக அந்த ஆய்வு தெரிவிக்கிறது.

அரிசோனா பல்கலைக்கழகம், அல்ஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டனர். அவர்கள் 1,715 பேரை ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் அனைவரும் 57 வயது முதல் 85 வயதுடையவர்கள். அவர்களின் உடலில் சி.ஆர்.பி. என்னும் புரத அளவு பரிசோதித்து பார்க்கப்பட்டது. இந்த புரதம் இதயவியாதி, ரத்த அழுத்தம் போன்றவற்றுடன் தொடர்பு உடையது.

இதில் திருமணம் முடிக்காதவர்களுக்கு பல்வேறு உடல் நலக்கோளாறுகளும், கொடிய பாதிப்புகளுக்கான அறிகுறியும் தென்பட்டன. திருமணம் முடிந்தவர்களுக்கு இதுபோன்ற பாதிப்புகள் இல்லை. அவர்களது உடல் நல்ல ஆரோக்கியத்துடனும், நோய் எதிர்ப்புத்தன்மையும் பெற்று இருந்தது தெரியவந்தது.

ஆய்வு முடிவில் திருமணம் மனிதனுக்கு அளிக்கும் சில நன்மைகளை பட்டியலிட்டு உள்ளனர். அவை...

1. திருமணம் உடல்நலப் பிரச்சினைகளை 10.34 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.

2. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைப்பதோடு, 3.43 சதவீத அளவு குறைக்கிறது.

3. புகைக்கும் பழக்கத்தையும் 7.94 சதவீதம் கட்டுப்படுத்துகிறது.


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty Re: திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by சிவா Thu Sep 10, 2009 8:47 pm

அப்படியா? திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... 676261


திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty Re: திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by மீனு Thu Sep 10, 2009 10:21 pm

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பார்கள்

ஆயிரம் காலம் எந்த பயிர் வாழும்.. இதற்க்கு ஏதாவது உள் விளக்கம் இருக்கா.. நந்திதா அக்கா கிட்டே கேட்டு பார்க்கலாமா ? தமிழன் அண்ணா நீங்களே சொல்லுறீங்களா.. இல்லை ஷிவா அண்ணா சொல்லுவீங்களா ?
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty Re: திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by சிவா Thu Sep 10, 2009 10:31 pm

விஞ்ஞான முறைப்படி தாய் - தந்தையின் உயிரணுக்கள் பத்து தலைமுறைக்கு மேல் தொடரும் என்கிறார்கள். அதாவது ஏறக்குறையஆயிரம் ஆண்டுகள்! சரியா, தவறா என தெரிந்தவர்கள் விளக்கவும்!


திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty Re: திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by மீனு Thu Sep 10, 2009 10:37 pm

ஓஒ அப்படியா.. நன்றிகள் அண்ணா..இப்போ புரிகிறது..சும்மாவா முனோர்கல் சொல்லிவைத்து சென்று இருக்கின்றார்கள்..
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Back to top Go down

திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்... Empty Re: திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர்...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum